tag:blogger.com,1999:blog-6133239387252767807.post1014879393472790251..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: குறும்படம் இயக்குவது எப்படிநாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-71159045068636227782014-02-14T00:18:43.953+05:302014-02-14T00:18:43.953+05:30NIC ..........ALL THA BESTNIC ..........ALL THA BESTAnonymoushttps://www.blogger.com/profile/13684930069023697041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-53517307806125287072013-10-28T20:11:18.189+05:302013-10-28T20:11:18.189+05:30வாழ்த்துக்கள்... அதே சமயம் சங்கவிக்கு என்ன வயசுன்ன...வாழ்த்துக்கள்... அதே சமயம் சங்கவிக்கு என்ன வயசுன்னு போடல...?
என்கிட்டயும் ஒரு குறும்படம் எடுக்கும் அளவுக்கு ஒரு கதை இருக்கு (சின்ன நாட் தான்) கதை எங்கிருந்தும் திருடல... ஒரு நாள் கனவில் கண்டதுRajhttps://www.blogger.com/profile/17339465449209574687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-87709872414182898672013-10-24T11:53:42.907+05:302013-10-24T11:53:42.907+05:30Good decision... Try to post your short film in Fa...Good decision... Try to post your short film in Facebook...Manikandanhttps://www.blogger.com/profile/14112626271975399961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-86552222106983178502013-10-22T22:08:49.228+05:302013-10-22T22:08:49.228+05:30ஒரு நாள் கேமிரா வாடகை 15000 . . . good joke
ஒரு நாள் கேமிரா வாடகை 15000 . . . good joke
குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-61458215099288153562013-10-22T17:38:32.798+05:302013-10-22T17:38:32.798+05:30நன்றி மாதேவிநன்றி மாதேவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-43894202396907132272013-10-22T17:38:14.047+05:302013-10-22T17:38:14.047+05:30நன்றிக்கோவ்நன்றிக்கோவ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-72232129424376532032013-10-22T17:35:35.112+05:302013-10-22T17:35:35.112+05:30வெற்றிக்கு வாழ்த்துகள்.வெற்றிக்கு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-65803391432382723692013-10-22T16:40:29.745+05:302013-10-22T16:40:29.745+05:30மற்றவர்களின் தவறுகளை நன்கு கவனித்து அது உங்கள் படத...மற்றவர்களின் தவறுகளை நன்கு கவனித்து அது உங்கள் படத்துல வராத மாதிரி பார்த்துக்கோங்க, படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்/ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-26930534454808082802013-10-22T15:53:51.602+05:302013-10-22T15:53:51.602+05:30AM senthil , Thaadiyum enruthan potten ...any mist...AM senthil , Thaadiyum enruthan potten ...any mistakeMuraleedharan Uhttps://www.blogger.com/profile/07518843700279942772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-49775556523277839562013-10-22T15:32:10.306+05:302013-10-22T15:32:10.306+05:30உண்மைதான். உண்மைதான். திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-76560341281715522782013-10-22T15:30:52.108+05:302013-10-22T15:30:52.108+05:30This comment has been removed by the author.திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-81918864461620087042013-10-22T15:00:58.289+05:302013-10-22T15:00:58.289+05:30Kannadi pottachu, Thoppi podanu , konjam thadiyum....Kannadi pottachu, Thoppi podanu , konjam thadiyum....Muraleedharan Uhttps://www.blogger.com/profile/07518843700279942772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-73945444361378443652013-10-22T13:59:46.510+05:302013-10-22T13:59:46.510+05:30உங்கள் குறும்படம் அனுபவமில்லாமல் செய்தது என்றே நின...உங்கள் குறும்படம் அனுபவமில்லாமல் செய்தது என்றே நினைக்கிறேன்.

செலவு என்றால் ஒரு நாள் கேமிரா வாடகை 15000 வரும், எடிட்டிங் 10000 வரும், பின்னணி இசை 5000ம் நடிகர் நடிகைகள் செலவு 10000 வரும். இதர செலவுகள் 5000 வரும். ஆனால் எங்கள் திட்டப்படி கேமிரா சொந்தமாக வாங்கியதால் ஒளிப்பதிவும் நண்பரே எடிட்டராக இருப்பதால் அந்த செலவும் நடிகர்கள் செலவில்லாமல் நண்பர்களே நடிப்பதால் அந்த செலவும் இருக்காது. பின்னணி இசை மட்டும் தான் செலவு கணக்கில் வரும். இது தான் நாங்கள் திட்டமிட்டுள்ள பட்ஜெட்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-19484446223178863732013-10-22T13:56:04.563+05:302013-10-22T13:56:04.563+05:30நன்றி சக்தி முருகேசன்நன்றி சக்தி முருகேசன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-67409626911431694182013-10-22T13:55:47.152+05:302013-10-22T13:55:47.152+05:30நன்றி ஜீவன் சுப்புநன்றி ஜீவன் சுப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-38602587061309309592013-10-22T13:55:30.397+05:302013-10-22T13:55:30.397+05:30நன்றி மச்சி. உன்னைப் போல் ஒரு கிளாமரான கதாநாயகனைத்...நன்றி மச்சி. உன்னைப் போல் ஒரு கிளாமரான கதாநாயகனைத் தான் தேடிக் கொண்டு இருக்கிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-51718779119274632252013-10-22T12:12:36.534+05:302013-10-22T12:12:36.534+05:30
வாழ்த்துக்கள்...
தல...இன்றைய விலைவாசியில் ஒண்ணரை...
வாழ்த்துக்கள்...

தல...இன்றைய விலைவாசியில் ஒண்ணரை லட்சம் பட்ஜெட்டுக்கு வாய் பிளந்தா எப்படி?

2006ல் தங்கர்பச்சானின் உதவியாளராக இருந்த ஒருவர் இயக்கிய குறும்படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அந்த படத்துக்கு செலவு இதை தாண்டியிருக்கும். ஸ்கிரிப்டில் எழுதியது 21 சீன். ஆனால் இயக்குனர் நினைத்த மாதிரி நாலைந்து காட்சிகள் எடுத்திருந்தால் அதிகம். மற்ற எல்லா காட்சிகளும்?... காம்ப்ரமைஸ்தான்.

பண்ருட்டி பகுதியில் ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. நான் முதன் முதலில் இந்த படப்பிடிப்பில்தான் வேலை செய்கிறேன் என்பதை கரகாட்டக்காரன் காலத்திலிருந்து பீல்டில் இருக்கும் ஒரு உதவி இயக்குனர் நம்ப மறுத்துவிட்டார். தேங்க்ஸ் டூ பல்வேறு லைப்ரரி புக்ஸ் மற்றும் சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகம்.

25 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த படத்தில் வேலை செய்ததில் ஒரு படம் எடுக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்று கற்றதுதான் அதிகம். அதை பொது வெளியில் எழுதுவது நாகரிகமாக இருக்காது.

போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படிக்கும் கிராமத்து சிறுவன் திருடனாகிவிடுவதுதான் கதை.
அந்த அனுபவத்தை வெச்சு ப்ளாக் எழுத ஆரம்பிச்ச காலத்துல நான் கொடுத்த அலப்பறை பதிவு இங்கே....
http://writersaran.blogspot.in/2010/01/blog-post_2655.html

யூ டியூபில் காணக்கிடைக்கும் குறும்படம் இங்கே.
http://www.youtube.com/watch?v=ZhjPHf9Yxa8

திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-51006857616328741872013-10-22T11:32:29.676+05:302013-10-22T11:32:29.676+05:30Best of luck...i am waiting for your s.f...Best of luck...i am waiting for your s.f...சக்தி முருகேசன்https://www.blogger.com/profile/04274274441698405374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-26445139536078127512013-10-22T11:19:47.050+05:302013-10-22T11:19:47.050+05:30All the best ....!All the best ....!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-9182080705791859152013-10-22T09:39:28.025+05:302013-10-22T09:39:28.025+05:30வாழ்த்துக்கள்..எனக்கொரு சான்ஸ் வேணும் மாம்ஸ்...வாழ்த்துக்கள்..எனக்கொரு சான்ஸ் வேணும் மாம்ஸ்...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-34637005856823720832013-10-22T08:05:59.794+05:302013-10-22T08:05:59.794+05:30நன்றி மனோநன்றி மனோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-60214824053192603492013-10-22T08:05:35.667+05:302013-10-22T08:05:35.667+05:30நன்றி மாப்ளநன்றி மாப்ளAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-54547778925180707602013-10-22T08:05:15.696+05:302013-10-22T08:05:15.696+05:30நன்றி ஜெயக்குமார் சார்
நன்றி ஜெயக்குமார் சார்
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-24048144628539249552013-10-22T08:04:54.389+05:302013-10-22T08:04:54.389+05:30கரெக்ட் தான் நன்றி செங்கோவிகரெக்ட் தான் நன்றி செங்கோவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-75262579951131515672013-10-22T07:32:04.322+05:302013-10-22T07:32:04.322+05:30முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார், முடியை கட்டி மலை...முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார், முடியை கட்டி மலையை இழுப்போம் மக்கா வந்தா மலை போனா முடி தட்ஸ் ஆல்...

வாழ்த்துக்கள் வெற்றி பெற.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com