tag:blogger.com,1999:blog-6133239387252767807.post3079063813709115860..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: ஜிஐ ஜோ (GI JOE) 2நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-35840232275157827862013-04-18T12:16:04.961+05:302013-04-18T12:16:04.961+05:30உங்களது எழுத்து நடை அருமை தோழர்.எண்ணங்களை வெளிப்பட...உங்களது எழுத்து நடை அருமை தோழர்.எண்ணங்களை வெளிப்படுத்திவதில் உங்களது எழுத்து அருமை தொடர்ந்து நான் கவனித்து வந்த காரணத்தால் உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
உங்களுக்கு இருக்கும் ஆற்றலை சமுதாய நலன் சார்ந்து செயலாக்கினால் நாடு நாளை உங்களை வணங்கும் தோழரே!
இளைஞர்கள் கொலை காரர்களாகவும் கொள்ளைக்காரனகவும் பாலியல் குற்றம் செய்பவனாகவும் திருடர்களாகவும் மாற்றுவதே காட்சி ஊடகங்கள் தான் என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல கடந்த சில மதங்கள் முன்னர் கொள்ளையில் ஈடுபட்ட பலரது வயது 15 முதல் 20 க்குள் தான் இருக்கின்றது. கொள்ளைக்காக அவர்கள் கூறும் காரணம் தோழியுடன் ஊர் சுற்றவும் டிஸ்கோதே போன்ற கிளப்புகளுக்கும் பணம் கட்டவே என்பதாகும் அதில் ஒரு 12 ஆம் வகுப்பு மாணவன். இளைய சமுதாயத்தை சீரழிக்கும் காட்சி ஊடகங்களைப் பற்றிய விழிப்புணர்வு நம் பிள்ளைகளுக்கு அவசியம் தேவை தோழரே. ஒரு இளைஞனாவது காப்பாற்றப் படுவான். இதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பினும் எதிர்கால இளைஞர்களின் நலன் கருதி இந்திய நாட்டின் மனித வளம் காக்க சீரிய சமுதாயப் பனி செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நட்புடன் பாலசுப்ரமணியன்

www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar,
Sembiyam,
Perambur,
Chennai 600019
VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-1025730313291042872013-04-17T20:11:15.142+05:302013-04-17T20:11:15.142+05:30படத்தை விட நன்றாக இருந்தது. சார்மினார் பிரியாணி தா...படத்தை விட நன்றாக இருந்தது. சார்மினார் பிரியாணி தான்.ஒரே வார்த்தை போதுமே .டொரெண்ட் பக்கம் கூட போக மாட்டமே ...அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-63290780463668135012013-04-17T18:38:40.662+05:302013-04-17T18:38:40.662+05:30பாருங்கள், பார்த்து மகிழுங்கள் ராஜாபாருங்கள், பார்த்து மகிழுங்கள் ராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-6526596251983615842013-04-17T18:38:08.847+05:302013-04-17T18:38:08.847+05:30ரைட்டு, நன்றி நண்பாரைட்டு, நன்றி நண்பாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-79496717263114446302013-04-17T18:37:38.137+05:302013-04-17T18:37:38.137+05:30தேவிகலா மாதிரியான திரையரங்குகளுக்கு சென்றவர்களுக்க...தேவிகலா மாதிரியான திரையரங்குகளுக்கு சென்றவர்களுக்கு இந்த கதிதான் போலAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-72129800677578227692013-04-17T18:36:54.218+05:302013-04-17T18:36:54.218+05:30நன்றி யோகராஜாநன்றி யோகராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-45894847675991522092013-04-17T10:15:03.244+05:302013-04-17T10:15:03.244+05:30mmhhmm :)mmhhmm :)Stay smile https://www.blogger.com/profile/09824210442238286329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-67818156300109775862013-04-16T22:40:06.238+05:302013-04-16T22:40:06.238+05:30செந்தில்ஜி,
படம் ஓகேதான்,ஆனா DTS and 3d...செந்தில்ஜி,

படம் ஓகேதான்,ஆனா DTS and 3d ரெண்டும் சேர்ந்து தலைவலி வந்ததுதான் மிச்சம்....சித்தார்த்தன்https://www.blogger.com/profile/04396528302646950380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-71698128533582204202013-04-16T22:15:36.550+05:302013-04-16T22:15:36.550+05:30ஜி.ஐ.ஜோ 1 ஏ அசத்தலாக இருந்தது விமர்சனம் சூப்பர்......ஜி.ஐ.ஜோ 1 ஏ அசத்தலாக இருந்தது விமர்சனம் சூப்பர்...வழமையாக ஜேம்ஸ்பொண்ட் சீரிஸ்தான் புதிய துப்பாக்கிகள்,நனோ ஆயுதங்களை அறிமுகப்படுத்தும் ஆனால் இதற்கு போட்டியாக வந்தது மிஸின் இம்போஸிபிள் இப்போது இதே லிஸ்டில் ஜி.ஐ.ஜோவும் இணைந்துவிடும்போல் தெரிகின்றதுkkhttps://www.blogger.com/profile/11358201591837247908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-64167272789717417942013-04-16T19:04:36.752+05:302013-04-16T19:04:36.752+05:30நாளை படம் பார்க்க போகிறேன். . .விமர்சனத்திர்க்கு ந...நாளை படம் பார்க்க போகிறேன். . .விமர்சனத்திர்க்கு நன்றிrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com