tag:blogger.com,1999:blog-6133239387252767807.post6964688042755004049..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: தொல்லைக்காட்சி - முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா - சென்னைக்கு மிக அருகில்நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-41270838230789009352013-03-09T11:15:24.395+05:302013-03-09T11:15:24.395+05:30//ஜாக்கி ஷெராப் தோன்றும் இந்த விளம்பரத்தின்//
ஜாக...//ஜாக்கி ஷெராப் தோன்றும் இந்த விளம்பரத்தின்//

ஜாக்கி ஷெராப் நடிச்சதிலத்தான் குழம்பிட்டீங்களோ? கரெக்டா பிடிச்சிருக்காங்க..ஒருவேளை ஆரண்யகானடம் பாத்திருப்பாங்களோ?

சரி அந்த சிட்டுக்குருவி லேகியம் விக்கிறவர ஒரு பேட்டி எடுத்துப்போடுங்க பாஸ்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-76713468108423262432013-03-08T18:59:01.194+05:302013-03-08T18:59:01.194+05:30அட இந்த நாடகத்திற்கு இவ்வளவு ரசிகர்களா? பேசாம இத ச...அட இந்த நாடகத்திற்கு இவ்வளவு ரசிகர்களா? பேசாம இத சன்டிவியில ப்ரைம்டைம்லயே போடலாம் போல இருக்கே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-83290873572322010052013-03-08T18:58:28.411+05:302013-03-08T18:58:28.411+05:30அட இந்த நாடகத்திற்கு இவ்வளவு ரசிகர்களா?அட இந்த நாடகத்திற்கு இவ்வளவு ரசிகர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-74077679397857699002013-03-08T18:58:00.975+05:302013-03-08T18:58:00.975+05:30நன்றி பொன் சந்தர். நீங்கள் நுண்ணரசியலுக்கு இன்னும...நன்றி பொன் சந்தர். நீங்கள் நுண்ணரசியலுக்கு இன்னும் பழகனும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-9932594825485476222013-03-08T18:57:25.498+05:302013-03-08T18:57:25.498+05:30நம்ம கலாச்சாரமே வெளங்காம கெடக்குது. இதுல பார்த்து ...நம்ம கலாச்சாரமே வெளங்காம கெடக்குது. இதுல பார்த்து வேற தெரிஞ்சிக்கனுமா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-79388249207277458702013-03-08T18:56:49.475+05:302013-03-08T18:56:49.475+05:30எதுக்கு சிவா சுத்தி வளச்சிக்கிட்டு நேரடியாகவே மோக...எதுக்கு சிவா சுத்தி வளச்சிக்கிட்டு நேரடியாகவே மோகன் அண்ணனிடம சொல்லிவிட வேண்டியது தானே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-31744796473245511092013-03-08T18:56:12.103+05:302013-03-08T18:56:12.103+05:30அப்ப நீங்களும் என் நண்பனே.அப்ப நீங்களும் என் நண்பனே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-55949427657724062582013-03-08T18:55:54.207+05:302013-03-08T18:55:54.207+05:30நன்றி ராஜ்.நன்றி ராஜ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-28900255438628592572013-03-08T18:55:34.604+05:302013-03-08T18:55:34.604+05:30கம்ப்யூட்டரில் ஒரு கண், டிவியில் ஒரு கண் அண்ணே.கம்ப்யூட்டரில் ஒரு கண், டிவியில் ஒரு கண் அண்ணே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-39322810905380302042013-03-08T18:54:52.439+05:302013-03-08T18:54:52.439+05:30நான் எங்கங்க சரக்கப் பத்தி எழுதினேன். நான் எங்கங்க சரக்கப் பத்தி எழுதினேன். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-71398723519655398642013-03-08T14:37:41.105+05:302013-03-08T14:37:41.105+05:30senthil
mee too " ullam kollai poguthada &qu...senthil

mee too " ullam kollai poguthada ".....

recommendation for u :watch captain tv " samaiyal manthiram ".... padu majava irrukkum,,,,karthihttps://www.blogger.com/profile/15092243435023881003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-5679538502129888482013-03-08T14:07:21.738+05:302013-03-08T14:07:21.738+05:30tamilnatil antha serial parkum 9 vadu aal nan..tamilnatil antha serial parkum 9 vadu aal nan..chokartikhttps://www.blogger.com/profile/10200292754596573603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-71466018542378207762013-03-08T13:01:20.380+05:302013-03-08T13:01:20.380+05:30மடிப்பாக்கத்திலிருந்து இல்லை இங்கே குற்றாலத்திலிரு...மடிப்பாக்கத்திலிருந்து இல்லை இங்கே குற்றாலத்திலிருந்து கூட கல் வந்திருக்கும்..... பதிவை தொடர்ந்திருந்தால்....

ஹி...ஹி....ச்ச்சும்மா.....ஒரு செல்ல மிரட்டல்தான்.....Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-47329988631024931352013-03-08T12:48:11.296+05:302013-03-08T12:48:11.296+05:30ஜீ - தமிழ்ல வர ஒரு கலாச்சாரத் தொடர் பாக்கரது இல்லை...ஜீ - தமிழ்ல வர ஒரு கலாச்சாரத் தொடர் பாக்கரது இல்லையா?Anonymoushttps://www.blogger.com/profile/18095408317425502815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-63584700565657336782013-03-08T11:37:27.279+05:302013-03-08T11:37:27.279+05:30அதுதான் 'தொல்லைக்காட்சி'ன்னு தெரியுதே.... ...
அதுதான் 'தொல்லைக்காட்சி'ன்னு தெரியுதே.... தூக்கி போட்டு ஒடைக்க வேண்டியதுதான. அப்பறம் எதுக்கு பதிவு?

மோகன்குமார் சார்...நான் ஆரூர்.முனாவை சொன்னேன். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-20495815497627387742013-03-08T07:36:34.420+05:302013-03-08T07:36:34.420+05:30கேப்டன் டிவியில் இரவு 11 மணியில் இருந்தே ரகளை தா...கேப்டன் டிவியில் இரவு 11 மணியில் இருந்தே ரகளை தான் Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-87689307460967091762013-03-08T05:11:22.261+05:302013-03-08T05:11:22.261+05:30//உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டாய். ///
அந்த நாடகத்தை ...//உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டாய். ///
அந்த நாடகத்தை ஒரு வாரம் நானும் பார்த்து இருக்கேன் . ரொம்ப நல்லா எடுத்து இருந்தாங்க. பீல் குட் நாடகம். அந்த தீம் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-25086912483326323302013-03-08T04:10:10.542+05:302013-03-08T04:10:10.542+05:30பிளாக்கில் எழுதிக்கொண்டே இவ்வளவு தொலைக்காட்சியையும...பிளாக்கில் எழுதிக்கொண்டே இவ்வளவு தொலைக்காட்சியையும் எப்படி காண நேரம் கிடைகிறது
கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-22743211816681079572013-03-07T23:47:05.103+05:302013-03-07T23:47:05.103+05:30மொதல்ல தலைப்ப பார்த்து நம்ம வீடுதிரும்பல்மோகன் சார...மொதல்ல தலைப்ப பார்த்து நம்ம வீடுதிரும்பல்மோகன் சார் உங்க ப்லாகுல எழுதுரார் போலன்னு நினச்சேன்...அப்புறம் பார்த்தால் அவர்மாதிரி தலைப்புதான் பட் இது உங்க சரக்குன்னு புரிஞ்சது.....நடக்கட்டும்....சாரி சரக்க நினைவுபடுதியக்துக்கு....சித்தார்த்தன்https://www.blogger.com/profile/04396528302646950380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-64361275700987550312013-03-07T22:04:48.082+05:302013-03-07T22:04:48.082+05:30நமக்கும் பொழுது போகனும்ல சீனு.நமக்கும் பொழுது போகனும்ல சீனு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-69777528849494477512013-03-07T21:56:26.192+05:302013-03-07T21:56:26.192+05:30நுண்ணரசியல்... விடாம போட்டு தாக்றீங்க போல நுண்ணரசியல்... விடாம போட்டு தாக்றீங்க போல சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-6165380623558303832013-03-07T21:15:13.636+05:302013-03-07T21:15:13.636+05:30வணக்கம்ணேவணக்கம்ணேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-79545672147965255982013-03-07T21:10:38.524+05:302013-03-07T21:10:38.524+05:30:):)CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-63281419006069514612013-03-07T20:51:04.090+05:302013-03-07T20:51:04.090+05:30ஸ்டார்டிங் டிரபுள் இருக்கிற வண்டிக்கு சோக்கை க்ளீ...ஸ்டார்டிங் டிரபுள் இருக்கிற வண்டிக்கு சோக்கை க்ளீன் பண்ணி போடலாம். சீறிப் பாயும் வண்டிக்கு ஏதுக்காக சோக்கை சர்வீஸ் பண்ணனும். ஆனா என் நண்பன் ஒருவன் இதில் கில்லாடி. வாரம் ஒரு முறை கில்மா சிறக்க ஒரு மாத்திரை போடுவான். இரவு முழுவதும் வீரியம் இறங்காதாம். மறுநாள் முழுக்க அசதியில் தூங்குவான். யாருக்காவது வேண்டுமானால் ரகசியமாக என்னை அழைத்தால் அவன் தொலைபேசி எண்ணை தருகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-30178852446489904462013-03-07T20:40:45.549+05:302013-03-07T20:40:45.549+05:30மூனா,
முஸ்லி(ம்) பவர்னு சொல்லத்தானே வந்தீங்க :-))...மூனா,

முஸ்லி(ம்) பவர்னு சொல்லத்தானே வந்தீங்க :-))

ஹி..ஹி நுண்ணரசியலை சரியா புடிச்சேனா?

எனக்கும் ரொம்ப நாளா இந்த எரா மார்டின்,முஸ்கி பவர் எல்லாம் உண்மையா வேலை செய்யுமா,யாரும் நிஜமா வாங்கி பயன்படுத்தி இருக்காங்களானு ஒரு டவுட்டு,நானும் நிறைய பேரை கேட்டும் பார்த்தேன் ,ஒருத்த்ன் கூட வாங்கினதா சொல்லவேயில்லை,அப்போ யாருமே வாங்காமலா இம்புட்டு விளம்பரம் செய்றாங்க?

நீர் ஏன் இதை எல்லாம் வாங்கிப்பயன்ப்படுத்தி பார்த்து எப்படி இருக்குனு ஒரு விமர்சனப்பதிவு போடக்கூடாது,மக்களுக்கு ப்யனாக இருக்கும்:-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com