tag:blogger.com,1999:blog-6133239387252767807.post7171756611577341137..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: கதறக் கதற பாதி வரை பார்த்த தமிழ்நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-48843587504586674422013-04-25T20:00:19.321+05:302013-04-25T20:00:19.321+05:30பயங்கர த்ரில்லர் படம் போல இருக்கே. பலபேரை பயமுறுத்...பயங்கர த்ரில்லர் படம் போல இருக்கே. பலபேரை பயமுறுத்தி இருக்கே.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-21657833142714736902013-04-25T18:58:53.381+05:302013-04-25T18:58:53.381+05:30உண்மைய சொல்லுங்க ஒரு வேளை ராஜகுமாரன் நடிக்காமல் வே...உண்மைய சொல்லுங்க ஒரு வேளை ராஜகுமாரன் நடிக்காமல் வேறு யாராவது நடித்து இருந்தால் படம் நன்றாக இருந்து இருக்குமா? பார்த்திபன்?!! பலசரக்குhttps://www.blogger.com/profile/00172481142158445482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-51501503725569463552013-04-25T11:59:08.451+05:302013-04-25T11:59:08.451+05:30குழுவில் சென்ற அனைவரும் விமர்சித்து விட்டார்கள்......குழுவில் சென்ற அனைவரும் விமர்சித்து விட்டார்கள்... நீங்களும் கதற வைத்து விட்டீர்கள்... ஹா... ஹா....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-85699119376061625482013-04-25T10:03:46.120+05:302013-04-25T10:03:46.120+05:30ட்ரைலரிலேயே ராஜகுமாரனைப் பார்க்க சகிக்கல. நீங்க இண...ட்ரைலரிலேயே ராஜகுமாரனைப் பார்க்க சகிக்கல. நீங்க இண்டர்வல் வரைக்கும் தாக்குப் பிடிச்சிரிக்கீங்கன்னா, அதீத துணிச்சல்தான் செந்தில். ஆனால், நீங்க முழுப் படத்துக்கும் தியேட்டர்ல இருந்திருந்தா, உங்க நண்பர்கள் 108-ஐ கண்டிப்பா கூப்பிட்ட்ருபாங்க..ARUNhttps://www.blogger.com/profile/03737204539078200828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-60213087697107489662013-04-25T06:56:27.414+05:302013-04-25T06:56:27.414+05:30நாட்டாமை சரியான தீர்ப்புநாட்டாமை சரியான தீர்ப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-7173829083208148982013-04-25T06:56:07.708+05:302013-04-25T06:56:07.708+05:30ஒரு புல்லா நீங்க வேற மிச்சத்தை நான் எங்க போய் சொ...ஒரு புல்லா நீங்க வேற மிச்சத்தை நான் எங்க போய் சொல்றதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-34074821170001517292013-04-25T06:55:36.303+05:302013-04-25T06:55:36.303+05:30தூக்க மாத்திரை வாங்கி வச்சிருக்கேன். எப்ப கூப்பிடு...தூக்க மாத்திரை வாங்கி வச்சிருக்கேன். எப்ப கூப்பிடுகிறீர்களோ வந்து திரையரங்க வாசலில் போட்டு விட்டு தியேட்டரில் தூங்கி விடுவேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-53891062410495642652013-04-25T06:54:43.392+05:302013-04-25T06:54:43.392+05:30மொக்கைப் படத்தை பார்க்கலாம், ஆனா சூர மொக்கைக்கு ...மொக்கைப் படத்தை பார்க்கலாம், ஆனா சூர மொக்கைக்கு போனா என் கதி தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-81549880639877836072013-04-25T06:53:50.986+05:302013-04-25T06:53:50.986+05:30நீங்க மட்டும் என்சாய் பண்றீகளோ, நடத்துங்க எசமான் ...நீங்க மட்டும் என்சாய் பண்றீகளோ, நடத்துங்க எசமான் நடத்துங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-13251804703331308462013-04-25T06:18:52.351+05:302013-04-25T06:18:52.351+05:30திருமதி தமிழ் பார்ட் 2 விரைவில் உங்களை அன்புடன் வர...திருமதி தமிழ் பார்ட் 2 விரைவில் உங்களை அன்புடன் வரவேற்க போகிறது.//

சாவனும்னு முடிவெடுத்தா போயி தனியா சாவுங்கப்பா ஹி ஹி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-17073146725934805962013-04-25T06:17:43.745+05:302013-04-25T06:17:43.745+05:30உயிரோடு வெளியே வந்ததே பெரிய விஷாயமாச்சேய்யா எப்பிட...உயிரோடு வெளியே வந்ததே பெரிய விஷாயமாச்சேய்யா எப்பிடியும் அன்னைக்கு ஒரு ஃபுல்லு காளியாகிருக்கும் ச்சே காலியாகிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-37552661335642526352013-04-25T00:36:53.156+05:302013-04-25T00:36:53.156+05:30திருமதி தமிழ் பார்ட் 2 விரைவில் உங்களை அன்புடன் வ...திருமதி தமிழ் பார்ட் 2 விரைவில் உங்களை அன்புடன் வரவேற்க போகிறது.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-54488176011780358022013-04-24T22:57:09.934+05:302013-04-24T22:57:09.934+05:30பாஸ் தெரிஞ்சே இந்த மாதிரி படத்துக்கு போகலாமா, அந்த...பாஸ் தெரிஞ்சே இந்த மாதிரி படத்துக்கு போகலாமா, அந்த காசில ரெண்டு புல் வாங்கியிருக்கலாமே. விதி யாரை விட்டது.
கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-65486963851053827112013-04-24T22:55:53.965+05:302013-04-24T22:55:53.965+05:30சரி சரி.. இதோட நிறுத்திக்கணும்.. கொஞ்சம் இருங்க நா...சரி சரி.. இதோட நிறுத்திக்கணும்.. கொஞ்சம் இருங்க நான் கொஞ்சம் போட்டுட்டு வரேன் :)பலசரக்குhttps://www.blogger.com/profile/00172481142158445482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-15164168515935014452013-04-24T22:45:06.537+05:302013-04-24T22:45:06.537+05:30தினமும் ஆப் உட்னு இருந்தவனுக்கு நாலு மாசத்துக்கு ந...தினமும் ஆப் உட்னு இருந்தவனுக்கு நாலு மாசத்துக்கு நாலு முறை பெரிய விசயம் தானுங்கோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-32406307375427179312013-04-24T22:37:50.592+05:302013-04-24T22:37:50.592+05:30நிறுத்தணும் எல்லாத்தையும் நிறுத்தணும்.
அவன நிறுத...நிறுத்தணும் எல்லாத்தையும் நிறுத்தணும்.

அவன நிறுத்த சொல்லு இவன நிறுத்த சொல்லுனு கதை விட கூடாது :-)பலசரக்குhttps://www.blogger.com/profile/00172481142158445482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-56543849012548578142013-04-24T22:28:45.909+05:302013-04-24T22:28:45.909+05:30அய்யய்யோ அப்படி இல்லீங்க. ஜனவரியில் இருந்து இது வ...அய்யய்யோ அப்படி இல்லீங்க. ஜனவரியில் இருந்து இது வரை 4 முறை தான் ஆகியிருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-75568896725181963712013-04-24T22:27:26.865+05:302013-04-24T22:27:26.865+05:30மறுபடி தாக சாந்தி ஆரம்பம்?!!!மறுபடி தாக சாந்தி ஆரம்பம்?!!!பலசரக்குhttps://www.blogger.com/profile/00172481142158445482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-76858601849770220362013-04-24T21:29:22.934+05:302013-04-24T21:29:22.934+05:30அடுத்த படம் நடிக்காத வரைக்கும் வாழ்க, வாழ்க.அடுத்த படம் நடிக்காத வரைக்கும் வாழ்க, வாழ்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-52218290407951290742013-04-24T21:26:26.741+05:302013-04-24T21:26:26.741+05:30ஹா ஹா பதிவர்களை மிரண்டு ஓட வைத்த காவியத் தலைவன் சோ...ஹா ஹா பதிவர்களை மிரண்டு ஓட வைத்த காவியத் தலைவன் சோலார் ஸ்டார் வாழ்க Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-37972592112276648272013-04-24T21:16:17.192+05:302013-04-24T21:16:17.192+05:30ஹி ஹி உங்களுக்கும் சேம் பிளட்டுன்னு தெரியும்ணே.ஹி ஹி உங்களுக்கும் சேம் பிளட்டுன்னு தெரியும்ணே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-40034519735627156362013-04-24T20:45:19.321+05:302013-04-24T20:45:19.321+05:30படம் முடிஞ்சதும் எனக்குக் கூட உங்களைத் தேடி ஓடிவரண...படம் முடிஞ்சதும் எனக்குக் கூட உங்களைத் தேடி ஓடிவரணும்னுதான் தோணிச்சு! ஆனா... அம்மா போன் பண்ணி உடனே வரச் சொன்னதால (அட... அந்த ‘அம்மா’ இல்லீங்க, எங்கம்மாதான்!) வீட்டுக்கு ஓட வேண்டியதாயிடுச்சு! எத்தனையோ சோதனைகளை சந்திச்சு மீண்ட என்னாலகூட இந்த சோதனையோட பாதிப்புலருந்து இன்னும் விடுபட முடியலே தம்பீ...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-58050261897218946392013-04-24T20:25:58.462+05:302013-04-24T20:25:58.462+05:30அரசனின் கஷ்டம் எனக்குத்தான் தெரியும். வெளியே சொல்...அரசனின் கஷ்டம் எனக்குத்தான் தெரியும். வெளியே சொல்ல முடியாதுல்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-47570105560701274332013-04-24T20:25:10.851+05:302013-04-24T20:25:10.851+05:30அப்பப்ப இது மாதிரி துன்பக் கடல்ல குதிக்கிறது தான்....அப்பப்ப இது மாதிரி துன்பக் கடல்ல குதிக்கிறது தான். ஆனா இது துயரக் கடலா போயிடுச்சிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-65255120670085402042013-04-24T20:24:56.759+05:302013-04-24T20:24:56.759+05:30விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைப்பா உங்களுக்கு..!!...விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைப்பா உங்களுக்கு..!!
காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.com