tag:blogger.com,1999:blog-6133239387252767807.post1298902446169973054..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: மாணவர்களின் உண்ணாவிரதத்தால் வலுப்பெறும் போராட்டம்நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-82969204676688887692013-03-12T20:00:12.782+05:302013-03-12T20:00:12.782+05:30அண்ணே, இங்கட நாட்டில உள்ள அப்பாவி மக்க இனி நிம்மதி...அண்ணே, இங்கட நாட்டில உள்ள அப்பாவி மக்க இனி நிம்மதியா வாழ்ந்தா போதும்.எங்களுக்கு ஈழமும் வேனா ஒரு மணணும் வேனாம். லண்டன் ஒஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் தங்களது சொகுசு வாழ்க்கை தொடர வேண்டுமானால் ஈழம் என்ற புண்ணை ஆற விடாமல் இருந்தால்தான் அங்கே வாழ இயலும். தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஈழம் என்பது தங்களை வளர்கும் வியாபாரம். தமிழக ரிவி சேனலகளுக்கு தங்கள் டி.ஆர்.பியை உயர்திக்கொள்ள சிரந்த வாயப்பு. ஆக ஈழம் என்பதே லாபம்.Anonymoushttps://www.blogger.com/profile/01832511334497153620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-70828089632120421952013-03-12T19:59:29.870+05:302013-03-12T19:59:29.870+05:30அண்ணே, இங்கட நாட்டில உள்ள அப்பாவி மக்க இனி நிம்மதி...அண்ணே, இங்கட நாட்டில உள்ள அப்பாவி மக்க இனி நிம்மதியா வாழ்ந்தா போதும்.எங்களுக்கு ஈழமும் வேனா ஒரு மணணும் வேனாம். லண்டன் ஒஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் தங்களது சொகுசு வாழ்க்கை தொடர வேண்டுமானால் ஈழம் என்ற புண்ணை ஆற விடாமல் இருந்தால்தான் அங்கே வாழ இயலும். தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஈழம் என்பது தங்களை வளர்கும் வியாபாரம். தமிழக ரிவி சேனலகளுக்கு தங்கள் டி.ஆர்.பியை உயர்திக்கொள்ள சிரந்த வாயப்பு. ஆக ஈழம் என்பதே லாபம்.Anonymoushttps://www.blogger.com/profile/01832511334497153620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-28381584359831554542013-03-12T16:14:24.767+05:302013-03-12T16:14:24.767+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/01832511334497153620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-9955944863156264692013-03-12T15:23:11.551+05:302013-03-12T15:23:11.551+05:30hunger strike not hungry strikehunger strike not hungry strikesiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-51740435792176044842013-03-12T09:48:51.019+05:302013-03-12T09:48:51.019+05:30இளையதலைமுறையிடம் போராட்ட உணர்வு செத்துப் போனதோ என்...இளையதலைமுறையிடம் போராட்ட உணர்வு செத்துப் போனதோ என்று ஐயம் இருந்தது.
இப்போது தெரிந்து கொண்டேன்.
இன உணர்வை, சுதந்திர உணர்வை ஒருநாளும் அழிக்க முடியாது.
போராட்டங்கள் தமிழகம் முழுவதும் தொடர வேண்டும்.
இந்திய ஆதிக்கத்திற்கு பயம் கொடுக்கட்டும்.
Anonymoushttps://www.blogger.com/profile/08482628282471170645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-88538565933254262462013-03-12T01:30:22.870+05:302013-03-12T01:30:22.870+05:30செந்தில்,நல்ல பதிவு...மாணவர்கள் போராட்டத்தை ஆதரிக்...செந்தில்,நல்ல பதிவு...மாணவர்கள் போராட்டத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் அவர்களுக்கு எந்த இழப்பும் நேரக்கூடாது என்றும் மனம் தவிக்கிறது.R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-36076167913523955532013-03-11T23:32:25.009+05:302013-03-11T23:32:25.009+05:30//2009ல் மட்டும் இவர்கள் மத்தியில் ஆட்சியை விட்டு ...//2009ல் மட்டும் இவர்கள் மத்தியில் ஆட்சியை விட்டு வெளியில் வந்து எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்திருந்தார்கள் என்றால், சத்தியமாக சொல்லுகிறேன், நெஞ்சை கிழித்து எழுதியிருப்பேன் தமிழினத் தலைவன் திமுக தலைவர் தான் என்று//

நிச்சயமான உண்மை... தீவிர கலைஞர் விசுவாசியாக இருந்த என்னை போன்ற சிலர் நொறுங்கிய தருணம் இது... இதை விட கொடுமை என்னவென்றால் மனிதகுலம் கண்டறியா படுகொலைகளை பார்த்து சித்தம் கலங்கி நாம் நிற்கும் நிலையில், தனது பிறந்த நாளை பிரமாண்டமான 87 கிலோ கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடினார் பாருங்கள் தமிழன தலைவர்... அப்போதே அந்த நரி வேஷம் கலைத்து விட்டது...Kumarhttps://www.blogger.com/profile/16389334900681938887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-31247681145801818302013-03-11T21:38:26.558+05:302013-03-11T21:38:26.558+05:30தங்கள் பார்வைக்கு.
https://plus.google.com/u/0/10...தங்கள் பார்வைக்கு.

https://plus.google.com/u/0/103491410655852525797/posts/M6F5z2RCSXhமுட்டாப்பையன்https://www.blogger.com/profile/13273483796690751969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-45940987484475787282013-03-11T21:10:17.937+05:302013-03-11T21:10:17.937+05:30செந்தில்.உம்ம பதிவில் மனசாட்சி இருந்தால் எங்கள் பத...செந்தில்.உம்ம பதிவில் மனசாட்சி இருந்தால் எங்கள் பதிவை இணைக்கவும்.இது கெஞ்சல் என்று நினைக்க வேண்டாம்.(கர்ர்ர்ர்.தூ)
எங்கள் பார்வை,சிந்தனை வேறு.முட்டாப்பையன்https://www.blogger.com/profile/13273483796690751969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-36333288962454990302013-03-11T21:04:30.812+05:302013-03-11T21:04:30.812+05:30நன்றி நண்பா. நான் தங்கள் பதிவை படித்து விட்டேன். ந...நன்றி நண்பா. நான் தங்கள் பதிவை படித்து விட்டேன். நான் வெளியில் இருப்பதால் அலைபேசியின் மூலம் பதிலளித்துக் கொண்டு இருக்கிறேன். வீட்டுக்கு சென்றதும் தாங்கள் கேட்டதை செய்கிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-35499763636314280612013-03-11T20:57:36.485+05:302013-03-11T20:57:36.485+05:30சரியாக சொன்னீர்கள் ஜெயம்சரியாக சொன்னீர்கள் ஜெயம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-31672362072375633322013-03-11T20:34:37.576+05:302013-03-11T20:34:37.576+05:30மிஸ்டர் செந்தில்.எங்கள் பதிவை படிக்கவும்.விருப்பம்...மிஸ்டர் செந்தில்.எங்கள் பதிவை படிக்கவும்.விருப்பம் இருந்தால்___________ கொண்டு வரவும்.முட்டாப்பையன்https://www.blogger.com/profile/13273483796690751969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-59858220578314293212013-03-11T20:32:46.881+05:302013-03-11T20:32:46.881+05:30எம்புட்டு அடிச்சாலும் இந்த திமுக காரங்க வலிக்காதமா...எம்புட்டு அடிச்சாலும் இந்த திமுக காரங்க வலிக்காதமாதிரியே நடிக்கிறங்களே.Anonymoushttps://www.blogger.com/profile/17408427328394846376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-73538464498514817072013-03-11T20:30:52.143+05:302013-03-11T20:30:52.143+05:30கண்டிப்பாக இருப்போம் சீனுகண்டிப்பாக இருப்போம் சீனுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-72991880692818632332013-03-11T20:21:42.475+05:302013-03-11T20:21:42.475+05:30துணிந்து களம் இறங்கிய மாணவ சமுதாயத்தின் போராட்டம் ...துணிந்து களம் இறங்கிய மாணவ சமுதாயத்தின் போராட்டம் வெற்றிபெற நாம் துணை நிற்போம்சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-59563942072334619732013-03-11T20:20:41.992+05:302013-03-11T20:20:41.992+05:30This comment has been removed by the author.சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-63279244252772118202013-03-11T19:44:08.565+05:302013-03-11T19:44:08.565+05:30போதும்ப்பா, இதுவே அதிகம்னு தான் நினைக்கிறேன்.போதும்ப்பா, இதுவே அதிகம்னு தான் நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-21327763249449397072013-03-11T19:43:32.023+05:302013-03-11T19:43:32.023+05:30நன்றி குமணா. சிவராத்திரிக்கு ஊருக்கு போயிருந்தாயா...நன்றி குமணா. சிவராத்திரிக்கு ஊருக்கு போயிருந்தாயா, எப்படி இருந்தது கொண்டாட்டம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-66304519142081249472013-03-11T19:22:31.792+05:302013-03-11T19:22:31.792+05:30இருந்தாலும் இந்த மாதிரி ஆளுங்களுக்கு இன்னும் கொஞ்ச...இருந்தாலும் இந்த மாதிரி ஆளுங்களுக்கு இன்னும் கொஞ்சம் உரைக்கிற மாதிரி கேட்டிருக்கலாம்.தஞ்சை குமணன்https://www.blogger.com/profile/17506519695319391793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-70746028591232134172013-03-11T19:21:54.064+05:302013-03-11T19:21:54.064+05:30சரியாக சொன்னீர்கள் அண்ணே, பகிர்வுக்கு நன்றிசரியாக சொன்னீர்கள் அண்ணே, பகிர்வுக்கு நன்றிதஞ்சை குமணன்https://www.blogger.com/profile/17506519695319391793noreply@blogger.com