tag:blogger.com,1999:blog-6133239387252767807.post3296289863366581177..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: டாஸ்மார்க்கு ரசிகர்கள் - 1நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-65858887264094135662012-04-30T21:20:18.089+05:302012-04-30T21:20:18.089+05:30/// வவ்வால் said...
ச்சே ஒரு சரக்கு பதிவில என.../// வவ்வால் said...

ச்சே ஒரு சரக்கு பதிவில என்ன சயிண்ஸ் பேச வச்சிட்டீரே :-)) ///

சொல்ற இடம் முக்கியமில்லைங்க. சொல்ற விஷயம் நச்சுனு இருக்காங்கிறது தான் முக்கியம். உண்மையிலேயே நச் கமெண்ட். நன்றி வவ்வால்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-37493352043201441272012-04-30T21:11:49.929+05:302012-04-30T21:11:49.929+05:30மூனா.
//ஏங்க அது ஏன் முக்கியமான இடத்துல சஸ்பென்ஸ...மூனா.

//ஏங்க அது ஏன் முக்கியமான இடத்துல சஸ்பென்ஸ் வச்சீங்க.//

எதாவது பெரிய கை வந்து பதில் சொல்லும்னு பார்த்தேன் , எல்லாம் திருந்திட்டாங்க போல இருக்கே, சரி நானே சொல்லிடுறேன்,

மது வருந்தியவுடன் மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு ரத்த ஓட்டம் எல்லாம் குறையும் இதான் போதைக்கு காரணம். இதனால் இரத்த நாளங்கள் ,நுண்நாளங்கள் எல்லாம் சுருங்கிவிடும்.

அதே சமயம் மூளைக்கு செல்லாமல் குறைக்கப்பட்ட ரத்தம் உடலின் சருமத்துடன் இணைந்த நுண்நாளங்களுக்கு செல்லும் இதனால் சருமத்தின் வெப்ப அளவு கூடும் , எனவே தான் சரக்கடிச்சா வேர்ப்பத்உம் ,குளிருக்கு இதமாக இருப்பதும் நடக்கிறது.

காலையில் போதை இறங்கியதும் , வழக்கமான அளவு ரத்தம் மூளைக்கு பாயும் ஆனால் சுருங்கிய ரத்த நாளம் , நுண் நாளங்கள் எல்லாம் உடனே விரிவடையாமல்ல் சுருங்கிய நிலையிலே இருக்கும் எனவே குறுகிய ரத்த நாளத்தின் வழியே அதிக ரத்தம் அழுத்தத்துடன் பாய்வதால் தலைவலிக்கிறது.

கட்டிங்க் அடித்தால் த்அலைவலி எப்படி குறையும், கட்டிங்க் மீண்டும் மூளைக்கு போதை ஏற்றி மீண்டும் இரத்த ஓட்டம் குறைவாக பாய ஆணையிட தூண்டும் , குவார்ட்டர் அப்படியே அடிச்சா மீண்டும் முழுப்போதை ஆகிவிடும் எனவே தலைவலிக்கு மட்டும் கொஞ்சமாக கட்டிங்க் போட்டு ரத்த ஓட்ட டிராபிக் குறைக்கிறாங்க :-))

இந்த ரத்த ஓட்ட சமாச்சாரம் எல்லாம் கவனிப்பது சிறு மூளையில் உள்ள முகுலம் எனப்படும் பகுதி , மனித மூளையில் எல்லாம் வேதியல் சமாச்சாரம் தான். இப்படி ரத்த ஓட்டத்தினை சரியாக பாய கட்டுப்படுத்தாவிடில் ஹார்ட் அட்டாக், மூளையில் ரத்த கசிவு எல்லாம் வரும் , அதிக போதை மருந்து உட்கொண்டால் மரணம் இப்படித்தான் மயக்கத்தோட வரும் :-))

ச்சே ஒரு சரக்கு பதிவில என்ன சயிண்ஸ் பேச வச்சிட்டீரே :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-90394433402628181972012-04-30T19:39:08.773+05:302012-04-30T19:39:08.773+05:30/// "என் ராஜபாட்டை"- ராஜா said...
அ.../// "என் ராஜபாட்டை"- ராஜா said...

அஹா .. இதுக்குதான்னா நெல்லைக்கு நீங்க வந்தா ஜாலியா இருக்கும்ன்னு நக்கீரன் சார் சொன்னாரா ///

நானும் நக்கீரனை போட்டுப் பார்க்கலாம்னு தான் நினைச்சேன். ஆனால் நான் ரயில்வே பணியில் சேர வேண்டியிருந்ததால் வரமுடியாமல் போய் நக்கீரன் தப்பித்து விட்டார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-67052827259986677062012-04-30T19:37:58.017+05:302012-04-30T19:37:58.017+05:30/// சங்கவி said...
நல்ல சுவையான பகிர்வு... நண.../// சங்கவி said...

நல்ல சுவையான பகிர்வு... நண்பரே... ///

நன்றி சங்கவி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-68093826101707061672012-04-30T19:37:33.207+05:302012-04-30T19:37:33.207+05:30/// வவ்வால் said...
//ஏனுங்க, மோந்து பார்த்து.../// வவ்வால் said...

//ஏனுங்க, மோந்து பார்த்து மட்டையாவறவனுக்கு கூட தெரியுமே, காலையில கட்டிங் அடிச்சா சரியாப் போயிடும்னு.//

இத தான்யா சொல்லலாம்னு வந்தேன் ஏற்கனவே சொல்லியாச்சு ஏன் இன்னொரு கட்டிங்க் அடிச்சா தலைவலி போகும் என்பதற்கான விஞ்ஞான விளக்கம் தெரியுமா? அப்புறம சொல்கிறேன் .... ///

ஏங்க அது ஏன் முக்கியமான இடத்துல சஸ்பென்ஸ் வச்சீங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-47257977637451801832012-04-30T12:27:55.834+05:302012-04-30T12:27:55.834+05:30இன்று :
அஜித் : தல போல வருமா ?இன்று :
அஜித் : தல போல வருமா ? rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-41059447936308655342012-04-30T12:27:43.195+05:302012-04-30T12:27:43.195+05:30அஹா .. இதுக்குதான்னா நெல்லைக்கு நீங்க வந்தா ஜாலியா...அஹா .. இதுக்குதான்னா நெல்லைக்கு நீங்க வந்தா ஜாலியா இருக்கும்ன்னு நக்கீரன் சார் சொன்னாரா ?rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-49316071973014005522012-04-30T10:35:42.921+05:302012-04-30T10:35:42.921+05:30நல்ல சுவையான பகிர்வு... நண்பரே...நல்ல சுவையான பகிர்வு... நண்பரே...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-21276064081051064032012-04-30T10:15:43.745+05:302012-04-30T10:15:43.745+05:30//ஏனுங்க, மோந்து பார்த்து மட்டையாவறவனுக்கு கூட தெர...//ஏனுங்க, மோந்து பார்த்து மட்டையாவறவனுக்கு கூட தெரியுமே, காலையில கட்டிங் அடிச்சா சரியாப் போயிடும்னு.//

இத தான்யா சொல்லலாம்னு வந்தேன் ஏற்கனவே சொல்லியாச்சு ஏன் இன்னொரு கட்டிங்க் அடிச்சா தலைவலி போகும் என்பதற்கான விஞ்ஞான விளக்கம் தெரியுமா? அப்புறம சொல்கிறேன் ....வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-87695393062472193322012-04-30T09:14:48.005+05:302012-04-30T09:14:48.005+05:30/// வீடு சுரேஸ்குமார் said...
யோவ்! சரக்கடிச்.../// வீடு சுரேஸ்குமார் said...

யோவ்! சரக்கடிச்சு காலையில தலைவலி வருவதை நிப்பாட்டுவதற்கு டிப்ஸ் போடுய்யா....... ///

ஏனுங்க, மோந்து பார்த்து மட்டையாவறவனுக்கு கூட தெரியுமே, காலையில கட்டிங் அடிச்சா சரியாப் போயிடும்னு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-3276078226497676202012-04-30T09:12:41.739+05:302012-04-30T09:12:41.739+05:30/// சீனு said...
சரகடிப்பதைக் கூட இவ்வளவு அழக.../// சீனு said...

சரகடிப்பதைக் கூட இவ்வளவு அழகாக எழுத முடியுமா. அருமையான பதிவு. நேரம் இருந்தால் இந்தச் சிருகதியைப் படித்துப் பாருங்கள் ///

நன்றி சீனு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-33767398190266994032012-04-30T08:57:10.713+05:302012-04-30T08:57:10.713+05:30யோவ்! சரக்கடிச்சு காலையில தலைவலி வருவதை நிப்பாட்டு...யோவ்! சரக்கடிச்சு காலையில தலைவலி வருவதை நிப்பாட்டுவதற்கு டிப்ஸ் போடுய்யா.......Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-46345031526281833602012-04-30T08:41:55.834+05:302012-04-30T08:41:55.834+05:30சரகடிப்பதைக் கூட இவ்வளவு அழகாக எழுத முடியுமா. அரும...சரகடிப்பதைக் கூட இவ்வளவு அழகாக எழுத முடியுமா. அருமையான பதிவு. நேரம் இருந்தால் இந்தச் சிருகதியைப் படித்துப் பாருங்கள்

http://seenuguru.blogspot.in/2012/04/blog-post_30.htmlசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com