tag:blogger.com,1999:blog-6133239387252767807.post3438092315908807881..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: மயக்கம் என்ன - திரை விமர்சனம்நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-49236523493734017822011-11-27T22:43:24.029+05:302011-11-27T22:43:24.029+05:30தனுஷ் படங்கள் பெண்களை மிகவும் கொச்சைப்படுத்தியே எட...தனுஷ் படங்கள் பெண்களை மிகவும் கொச்சைப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. கடந்த பதிவுகளை பார்த்தால் புரியும். ஆனாலும் தனுஷ்கு பெண் ரசிகர்கள் அதிகம். படைப்பில் கவனம் செலுத்தும் இயக்குநர்கள் தனுஷ்க்கு என்று தனி ஸ்டைலை உருவாக்காமல் ஒரு நல்ல கலைஞனை உருவாக்க முயல வேண்டும். கதாபாத்திரத்திலும், கதையிலும் தனுஷ் சற்று கவனம் செலுத்த வேண்டும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-52627137589056103792011-11-27T22:04:04.965+05:302011-11-27T22:04:04.965+05:30Ungalin vimarsanam nandraaga erunthathu. Vaalthukk...Ungalin vimarsanam nandraaga erunthathu. Vaalthukkal nanbare.Babuhttps://www.blogger.com/profile/11621373064324095993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-7276598841080913562011-11-26T21:47:28.747+05:302011-11-26T21:47:28.747+05:30/// மோகன் குமார் said...
படம் பற்றி இரு வித க.../// மோகன் குமார் said...

படம் பற்றி இரு வித கருத்து வருதே !! ///

அண்ணே என் கருத்து அப்படி, மற்றவர்கள் எண்ணம் வேறு மாதிரியிருக்கலாம்லே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-33772796023069914052011-11-26T19:34:33.463+05:302011-11-26T19:34:33.463+05:30படம் பற்றி இரு வித கருத்து வருதே !!படம் பற்றி இரு வித கருத்து வருதே !!CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-38472389762709858212011-11-26T13:20:29.790+05:302011-11-26T13:20:29.790+05:30புதிய பதிவரான நான் தங்களின் திரை விமர்சனங்களை விரு...புதிய பதிவரான நான் தங்களின் திரை விமர்சனங்களை விரும்பி படிப்பேன். தங்களின் சேவைக்கு எனது வாழ்த்துக்கள். மிக்க நன்றி!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-87890616137944146722011-11-26T10:29:17.679+05:302011-11-26T10:29:17.679+05:30/// MOHAMED YASIR ARAFATH said...
எனக்கு நினை.../// MOHAMED YASIR ARAFATH said...

எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து, நான் பார்த்த மோசமான படம் என்றால் அது சரத்குமார் நடித்த தசரதன் தான். இது சுமார் 15 வருசத்திற்கு மேல் இருக்கும். ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது இது. இசை, காமரா இரண்டும் அருமை, தனுஷும். ஏனோ என்னால இந்த படத்தை பொறுமையாக பார்கமுடியவே இல்லை. நண்பியின் கல்யாண ரிசப்சனில், மாப்பிள்ளையின் தலையில் பாட்டிலை உடைத்தது என்னவோ, என் தலையில் உடைத்தது போன்ற உண்ர்வு. தலையைப் பிடித்துக் கொண்டே தியேட்டரை விட்டு வந்துவிட்டேன். ///
நீங்க சொல்றது சரிதான், இந்த குறை செல்வராகவனின் எல்லாப்படங்களிலும் காணப்படுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-79816923155709449242011-11-26T10:14:39.114+05:302011-11-26T10:14:39.114+05:30எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து, நான் பார்த்த மோச...எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து, நான் பார்த்த மோசமான படம் என்றால் அது சரத்குமார் நடித்த தசரதன் தான். இது சுமார் 15 வருசத்திற்கு மேல் இருக்கும். ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது இது. இசை, காமரா இரண்டும் அருமை, தனுஷும். ஏனோ என்னால இந்த படத்தை பொறுமையாக பார்கமுடியவே இல்லை. நண்பியின் கல்யாண ரிசப்சனில், மாப்பிள்ளையின் தலையில் பாட்டிலை உடைத்தது என்னவோ, என் தலையில் உடைத்தது போன்ற உண்ர்வு. தலையைப் பிடித்துக் கொண்டே தியேட்டரை விட்டு வந்துவிட்டேன்.யாஸிர் அசனப்பா.https://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-33600149310318992532011-11-26T08:12:56.822+05:302011-11-26T08:12:56.822+05:30<<< ! சிவகுமார் ! said...
//ரிச்சா க...<<< ! சிவகுமார் ! said...

//ரிச்சா கங்கோபாத்யாய படத்தின் ஹீரோயின். இவரை நான் "தி லீடர்" தெலுங்கு படத்தில் பார்த்துள்ளேன்.//

அடுத்த வாட்டி பாத்தா நான் கேட்டதா சொல்லுங்க தல. >>>

சென்ற முறை சந்திக்கும் போதே கேட்டேன் தளபதி அவர் கொடுக்கவில்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-36177212990779327442011-11-26T08:09:10.753+05:302011-11-26T08:09:10.753+05:30/// r.palanikumar said...
ரஜினி மாமனார்னு நின.../// r.palanikumar said...

ரஜினி மாமனார்னு நினச்சுகிட்டெ படம் பாக்கனுமா? வெலன்கிடும் ///

தவிர்க்க நினைச்சாலும் அதானே உண்மை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-31763612851171907422011-11-26T08:00:22.905+05:302011-11-26T08:00:22.905+05:30ரஜினி மாமனார்னு நினச்சுகிட்டெ படம் பாக்கனுமா? வெலன...ரஜினி மாமனார்னு நினச்சுகிட்டெ படம் பாக்கனுமா? வெலன்கிடும்r.palanikumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-37695088521376033182011-11-26T07:37:31.779+05:302011-11-26T07:37:31.779+05:30/// Anonymous said...
"தற்காலிகமா நாம தண.../// Anonymous said...

"தற்காலிகமா நாம தண்டசோறு வேறயா?" railway velai enna aachu......

simple and good vimarsanam..... ///

அண்ணே ரயில்வே வேலை கன்பார்ம் தான், இன்னும் மெடிக்கல் டெஸ்ட் பாக்கியுள்ளது. அது இந்த மாதத்தில் முடிந்து விடும். அதிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் வேலையில் சேருகிற மாதிரி இருக்கும். தெற்கு ரயில்வேயில் போஸ்டிங் என்றாலும் நான் வேலை பார்க்கப்போவது பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்ஸில் தான். வேலைக்கான உறுதிக்கடிதம் வந்தவுடனே நான் எனது ஏற்றுமதி நிறுவனத்தை ரத்து செய்து விட்டேன். லேத் கம்பெனி பங்குதாரர் பொறுப்பிலிருந்தும் விலகி விட்டேன். அரசு வேலையில் இருக்கும் போது வேறு எந்த நிறுவனத்திலும் பொறுப்பில் இருக்க கூடாதாம், அதான் தற்காலிக தண்டசோறு. என் மனைவி சாந்தோமில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-51851158741566814922011-11-26T07:29:26.966+05:302011-11-26T07:29:26.966+05:30"தற்காலிகமா நாம தண்டசோறு வேறயா?" railwa..."தற்காலிகமா நாம தண்டசோறு வேறயா?" railway velai enna aachu......

simple and good vimarsanam.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-67077809473623475112011-11-25T22:06:20.538+05:302011-11-25T22:06:20.538+05:30எனக்கும் படம் பெரிதாக பிடிக்கவில்லை.எனக்கும் படம் பெரிதாக பிடிக்கவில்லை.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-31941126065641872042011-11-25T22:02:36.358+05:302011-11-25T22:02:36.358+05:30//ரிச்சா கங்கோபாத்யாய படத்தின் ஹீரோயின். இவரை நான்...//ரிச்சா கங்கோபாத்யாய படத்தின் ஹீரோயின். இவரை நான் "தி லீடர்" தெலுங்கு படத்தில் பார்த்துள்ளேன்.//

அடுத்த வாட்டி பாத்தா நான் கேட்டதா சொல்லுங்க தல.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-75509377393500669132011-11-25T20:47:50.124+05:302011-11-25T20:47:50.124+05:30ரா.செழியன். said...
விமர்சனம் பார்த்தேன். படத...ரா.செழியன். said...

விமர்சனம் பார்த்தேன். படத்தை பார்க்கலாம் என்றிருக்கிறேன்.இப்ப நான் மனுசனாயிட்டனா?

படத்தை கண்டிப்பாக பாருங்கள், நீங்கள் மனிதனல்ல மனித மச்சான்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-58538584248292654602011-11-25T20:35:40.562+05:302011-11-25T20:35:40.562+05:30விமர்சனம் பார்த்தேன். படத்தை பார்க்கலாம் என்றிருக்...விமர்சனம் பார்த்தேன். படத்தை பார்க்கலாம் என்றிருக்கிறேன்.இப்ப நான் மனுசனாயிட்டனா?Anonymoushttps://www.blogger.com/profile/04274227436088615715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-53700759929007856732011-11-25T18:30:30.586+05:302011-11-25T18:30:30.586+05:30Simple great comments about movie.
ThanksSimple great comments about movie.
ThanksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-9174057609110473142011-11-25T17:56:51.796+05:302011-11-25T17:56:51.796+05:30/// ilavarasan said...
உங்களுடைய விமர்சனத்தைப.../// ilavarasan said...

உங்களுடைய விமர்சனத்தைப் படிக்கும் போது படம் அருமையாக இருப்பது போல் தோன்றுகிறது.நானும் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கருத்து கூறுகிறேன்.

நன்றி. ///

நான் நல்லாயிருக்குன்னு சொல்லவேயில்லை. ஆயிரத்தில் ஒருவனுடன் ஒப்பிட்டால் மட்டுமே பார்க்கும்படி இருக்கும் என்று சொன்னேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-40834689890857493622011-11-25T17:38:46.791+05:302011-11-25T17:38:46.791+05:30உங்களுடைய விமர்சனத்தைப் படிக்கும் போது படம் அருமைய...உங்களுடைய விமர்சனத்தைப் படிக்கும் போது படம் அருமையாக இருப்பது போல் தோன்றுகிறது.நானும் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கருத்து கூறுகிறேன்.

நன்றி.Try 🆕https://www.blogger.com/profile/04756719284343667628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-64113559442081425182011-11-25T17:11:07.039+05:302011-11-25T17:11:07.039+05:30/// Rafeek said...
அவசரத்தில் எழுத பட்ட விமர்.../// Rafeek said...

அவசரத்தில் எழுத பட்ட விமர்சனம்!! பட்டையை கிளப்பும் பாடல்கள் பத்தி ஒரு வரி கூட இல்லியே!!///

குறிப்பிட்டதுக்கு நன்றி, இப்பொழுது திருத்தி எழுதி விட்டேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-12650148325064733092011-11-25T17:10:02.255+05:302011-11-25T17:10:02.255+05:30/// சி.பி.செந்தில்குமார் said...
முந்திக்கிட்.../// சி.பி.செந்தில்குமார் said...

முந்திக்கிட்டீங்க வாழ்த்துகள்.. விமர்சனம் ஓக்கே ///

வேணும்னு செய்யலண்ணே, இன்று காலை வீட்டில் யாருமில்லையா நெட்டில் பார்த்தால் அம்பத்தூர் ராக்கி திரையரங்கில் காலை 07.30க்கே படம்னு போட்டிருந்தான். அந்த ஸ்பெஷல் காட்சி பார்த்து விட்டு வந்து எழுதினேன். அதான் சீக்கரம் வந்து விட்டது. இது வழக்கமாக முடியாதண்ணே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-64725039044149530822011-11-25T17:07:05.324+05:302011-11-25T17:07:05.324+05:30/// "என் ராஜபாட்டை"- ராஜா said...
அ.../// "என் ராஜபாட்டை"- ராஜா said...

அதுக்கள விமர்சனமா ?
வணக்கத்துடன் :
ராஜா ///

தற்காலிகமா நாம தண்டசோறு வேறயா? அதான் வீட்ல சும்மா இருக்கோமேன்னு விமர்சனம் பதிவெழுதிட்டேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-64787981423665926912011-11-25T17:06:08.268+05:302011-11-25T17:06:08.268+05:30///rampo said...
vimarsanam nalla irunthathu ...///rampo said...

vimarsanam nalla irunthathu sir, nan manushan aitanla ///

கேட்டதுனால மனிதருள் மாணிக்கமாகிட்டீங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-77009844897209393702011-11-25T16:39:20.383+05:302011-11-25T16:39:20.383+05:30/// சி.பி.செந்தில்குமார் said...
4 மணீ நேரத்த.../// சி.பி.செந்தில்குமார் said...

4 மணீ நேரத்தில் 970 ஹிட்ஸா? அப்படி போடு ///

நன்றிண்ணே, 970 இல்லை 1970ண்ணே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-61944304051941374892011-11-25T16:07:05.190+05:302011-11-25T16:07:05.190+05:304 மணீ நேரத்தில் 970 ஹிட்ஸா? அப்படி போடு4 மணீ நேரத்தில் 970 ஹிட்ஸா? அப்படி போடுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com