tag:blogger.com,1999:blog-6133239387252767807.post4436004617785875995..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: 3 - சினிமா விமர்சனம்நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-84095288772667609602012-03-31T17:32:49.581+05:302012-03-31T17:32:49.581+05:30தமிழ்விடுதி சத்யபிரபு.(google+ comment pottathu na...தமிழ்விடுதி சத்யபிரபு.(google+ comment pottathu naanthan sir)
சார், படத்தை நான் ரொம்ப எதிர்பார்த்தேன் படம் இடைவேளைக்கு பிறகு மயக்கம் என்னசாயலில் இருந்ததாக தெரிகிறது அப்ப படம் ப்ளாப் அப்படிதானே. ஆனால் அதை அழகாக சிரித்துரசிக்கும் படி எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துகள். டைம் கிடைத்தால் என்னுடைய "மயக்கம் என்ன" விமர்சனத்தை படித்து பாருங்க நன்றி.தமிழ்விடுதி சத்யபிரபுhttps://www.blogger.com/profile/12343534070757442016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-44766586300177683602012-03-31T08:44:47.053+05:302012-03-31T08:44:47.053+05:30/// வீடு சுரேஸ்குமார் said...
குளிக்காம...கக்.../// வீடு சுரேஸ்குமார் said...

குளிக்காம...கக்கா போகாமா...யோவ் இது அதுல்ல...மறுபடியுமா? நீர் பட டிக்கட்ட ஸ்கேன் பண்ணி போடும் பிறகு வாரேன்... ///

ஏங்க இதிலேயும் சந்தேகமா, நண்பனுக்காவது 3இடியட்ஸ் என்ற மூலம் இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த பட விமர்சனத்தை முதன் முதலில் நான் தான் போட்டேன்.

நைட்டு 1மணி வரைக்கும் சரக்கடிச்சிட்டு சாப்பிட்டா காலை 7 மணிக்கு உங்களுக்கு கக்கா வருமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-5339854071400247052012-03-31T08:42:24.979+05:302012-03-31T08:42:24.979+05:30/// Philosophy Prabhakaran said...
சூப்பர்....../// Philosophy Prabhakaran said...

சூப்பர்... மூன்றை பொறுத்தவரையில் பெரும்பாலான ரசிகர்களின், பதிவர்களின் மனநிலை ஒரே மாதிரியாக இருக்கிறது... ரசித்துப் படித்தேன்... ///

நன்றி பிரபா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-60874153938634871372012-03-31T08:41:21.882+05:302012-03-31T08:41:21.882+05:30/// ! சிவகுமார் ! said...
மீ(சத்யம்) அண்ட் பி.../// ! சிவகுமார் ! said...

மீ(சத்யம்) அண்ட் பிலாசபி(தேவி) கோயிங் சாட்டர்டே ஷோ!! ///

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-8372464444400326592012-03-31T08:40:40.945+05:302012-03-31T08:40:40.945+05:30/// ! சிவகுமார் ! said...
//MANO நாஞ்சில் மனோ.../// ! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
துள்ளுவதோ இளமை......!!!//

இங்க பார்ரா... ///

விமர்சனத்திலேயே படத்தின் கதையை முடிவு பண்ணிட்டார் போல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-44375933320095631632012-03-31T08:03:46.053+05:302012-03-31T08:03:46.053+05:30குளிக்காம...கக்கா போகாமா...யோவ் இது அதுல்ல...மறுபட...குளிக்காம...கக்கா போகாமா...யோவ் இது அதுல்ல...மறுபடியுமா? நீர் பட டிக்கட்ட ஸ்கேன் பண்ணி போடும் பிறகு வாரேன்...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-71709313652979564202012-03-31T04:12:38.968+05:302012-03-31T04:12:38.968+05:30சூப்பர்... மூன்றை பொறுத்தவரையில் பெரும்பாலான ரசிகர...சூப்பர்... மூன்றை பொறுத்தவரையில் பெரும்பாலான ரசிகர்களின், பதிவர்களின் மனநிலை ஒரே மாதிரியாக இருக்கிறது... ரசித்துப் படித்தேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-37572563151541565372012-03-31T01:20:55.877+05:302012-03-31T01:20:55.877+05:30மீ(சத்யம்) அண்ட் பிலாசபி(தேவி) கோயிங் சாட்டர்டே ஷ...மீ(சத்யம்) அண்ட் பிலாசபி(தேவி) கோயிங் சாட்டர்டே ஷோ!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-83296516708749669982012-03-31T01:19:30.841+05:302012-03-31T01:19:30.841+05:30//MANO நாஞ்சில் மனோ said...
துள்ளுவதோ இளமை......!!...//MANO நாஞ்சில் மனோ said...
துள்ளுவதோ இளமை......!!!//

இங்க பார்ரா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-45053015467058710572012-03-30T20:29:28.558+05:302012-03-30T20:29:28.558+05:30/// Aps Prabu said...
சார், படத்தை நான் ரொம்ப.../// Aps Prabu said...

சார், படத்தை நான் ரொம்ப எதிர்பார்த்தேன் படம் இடைவேளைக்கு பிறகு மயக்கம் என்ன சாயலில் இருந்ததாக தெரிகிறது அப்ப படம் ப்ளாப் அப்படிதானே. ஆனால் அதை அழகாக சிரித்து ரசிக்கும் படி எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துகள். டைம் கிடைத்தால் என்னுடைய "மயக்கம் என்ன" விமர்சனத்தை படித்து பாருங்க நன்றி. ///

கண்டிப்பாக பிரபுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-9499481516583531072012-03-30T20:16:06.523+05:302012-03-30T20:16:06.523+05:30சார், படத்தை நான் ரொம்ப எதிர்பார்த்தேன் படம் இடைவே...சார், படத்தை நான் ரொம்ப எதிர்பார்த்தேன் படம் இடைவேளைக்கு பிறகு மயக்கம் என்ன சாயலில் இருந்ததாக தெரிகிறது அப்ப படம் ப்ளாப் அப்படிதானே. ஆனால் அதை அழகாக சிரித்து ரசிக்கும் படி எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துகள். டைம் கிடைத்தால் என்னுடைய "மயக்கம் என்ன" விமர்சனத்தை படித்து பாருங்க நன்றி.தமிழ்விடுதி சத்யபிரபுhttps://www.blogger.com/profile/12343534070757442016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-62588984150442600612012-03-30T19:50:03.462+05:302012-03-30T19:50:03.462+05:30/// கவிதை காதலன் - மணிகண்டவேல் said...
நன்றாக.../// கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

நன்றாக விமர்சித்திருக்கிறீர்கள்.. கொலைவெறி அவ்வளவுதானா?

நட்புடன்
கவிதை காதலன் ///

இனி கொலைவெறி பாடல் கேட்க மட்டுமே மணிகண்டவேல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-32694225382600290042012-03-30T19:30:08.146+05:302012-03-30T19:30:08.146+05:30நன்றாக விமர்சித்திருக்கிறீர்கள்.. கொலைவெறி அவ்வளவு...நன்றாக விமர்சித்திருக்கிறீர்கள்.. கொலைவெறி அவ்வளவுதானா?

நட்புடன்
கவிதை காதலன் ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-4634719763586201922012-03-30T19:20:37.330+05:302012-03-30T19:20:37.330+05:30/// chinna malai said...
anna good review ///.../// chinna malai said...

anna good review ///

நன்றி சின்னமலை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-8651652183669975022012-03-30T19:17:49.080+05:302012-03-30T19:17:49.080+05:30anna good reviewanna good reviewThalapolvarumahttps://www.blogger.com/profile/00879732382851203087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-26865559318345355472012-03-30T19:08:29.386+05:302012-03-30T19:08:29.386+05:30/// kovai Neram said...
விமர்சனம் முந்தி தருவ.../// kovai Neram said...

விமர்சனம் முந்தி தருவதில் அண்ணன் பட்ட கஷ்டம் ரொம்ப போல...கக்கா கூட போகாமல், பல்லுவிளக்காமல் ..குளிக்காமல் ...ஒரு சாரிடான் இல்ல அனாசின் வாங்கிட்டு போய் இருந்து இருக்கலாம்.... ///

காலையில மெடிக்கல்ஸ் திறக்கல ஜீவா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-91541790601103804042012-03-30T19:07:37.628+05:302012-03-30T19:07:37.628+05:30/// MANO நாஞ்சில் மனோ said...
துள்ளுவதோ இளமை..../// MANO நாஞ்சில் மனோ said...

துள்ளுவதோ இளமை......!!! ///

முதல் பாதி மட்டும் மனோ.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-87762912369819857612012-03-30T19:06:56.373+05:302012-03-30T19:06:56.373+05:30/// குரங்குபெடல் said...
பேராசை பெருநஷ்டம் . .../// குரங்குபெடல் said...

பேராசை பெருநஷ்டம் . . . !?

நல்ல பகிர்வு ///

நன்றி குரங்குபெடல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-18841207480497512772012-03-30T16:49:37.718+05:302012-03-30T16:49:37.718+05:30விமர்சனம் முந்தி தருவதில் அண்ணன் பட்ட கஷ்டம் ரொம்ப...விமர்சனம் முந்தி தருவதில் அண்ணன் பட்ட கஷ்டம் ரொம்ப போல...கக்கா கூட போகாமல், பல்லுவிளக்காமல் ..குளிக்காமல் ...ஒரு சாரிடான் இல்ல அனாசின் வாங்கிட்டு போய் இருந்து இருக்கலாம்....கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-50162535709110440242012-03-30T16:06:54.556+05:302012-03-30T16:06:54.556+05:30துள்ளுவதோ இளமை......!!!துள்ளுவதோ இளமை......!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-2103705229759601082012-03-30T15:32:56.826+05:302012-03-30T15:32:56.826+05:30பேராசை பெருநஷ்டம் . . . !?
நல்ல பகிர்வு
நன்றி...பேராசை பெருநஷ்டம் . . . !?

நல்ல பகிர்வு

நன்றிகுரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-69568174985465516492012-03-30T14:05:06.789+05:302012-03-30T14:05:06.789+05:30/// ராஜ் said...
///படம் முடிந்து வெளிவந்த ஒர.../// ராஜ் said...

///படம் முடிந்து வெளிவந்த ஒரு ரசிகர் பட்டாளம் வெளியில் அடுத்த காட்சிக்கு நின்றிருந்தவர்களிடம் வீட்டுக்கு போகச்சொல்லி கொண்டிருந்தனர்////

இந்த ஒரு வரி போதும் பாஸ்.
பாபா படத்துக்கு கூட அசிஸ்டெண்ட் டைரக்டர் இந்த அம்மா தான் போல,
ரஜினி குடும்பத்துக்கு சுட்டு போட்டாலும் நல்ல படம் டைரக்ட் பண்ண வராது போல. ///

உண்மையை அப்படியே சொல்கிறீர்கள் ராஜ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-15110608130441015732012-03-30T14:04:02.065+05:302012-03-30T14:04:02.065+05:30/// யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
தனுஸ் தந.../// யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

தனுஸ் தந்தை அதிகமான பணத்துக்கு ஆசைப்பட்டு
ஏலம் போட்டு வித்தார் .கோடிகள் குவித்தார் .
அவருக்கு செம லாபம் .
நியமான விலைக்கு
படம் வித்து இருந்தால் யாவருக்கும் நலம் .
என்ன சொல்ல வாழ வைக்கும் சினிமாவை
அழிபவர்கள் சினிமாவுக்குள் தான் உள்ளார்கள் . ///

நீங்கள் சொல்வது சரிதான் ஞானேந்திரன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-7345904009363929692012-03-30T14:03:16.098+05:302012-03-30T14:03:16.098+05:30/// Earth said...
..........காலில் விழுந்தாவது.../// Earth said...
..........காலில் விழுந்தாவது கதறியிருப்பேன், ஆனால் தியேட்டர்காரர்கள் அடிப்பார்களே என்று தான் பேசாமல் வந்து விட்டேன்.
...ஆனால் இடைவேளைக்கப்புறம் படம் பார்ப்பவர்கள் தற்கொலை செய்ய தூண்டப்படுகிறார்கள். நீதி எதிர்விளைவாகிடுச்சி.

Sema boss... ///

பின்னூட்டத்திற்கு நன்றி பாஸ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-16379658675279056692012-03-30T14:02:24.251+05:302012-03-30T14:02:24.251+05:30/// யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
ஆக படம் .../// யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

ஆக படம் நல்ல இருந்துச்சா ????
இல்லையா??????????
கொலைவெறி பாடல் எப்படி எடுத்து இருக்கிறார்கள் ......
படம் பர்ர்த்தால் நாமம் ! அப்படியா!
தெளிவா சொல்லுங்கள் தோழா !
விமர்சனம் படித்தால் குவாட்டர் அடித்த மாத்ரி இருக்கு .
உங்கள் விமர்சன வேகத்துக்கு வாழ்த்துக்கள் ///

கொலைவெறி பாட்டு பீச்சில் நண்பர்களுடன் ஆடிப்பாடுவது போல் படமாக்கப்பட்டிருக்கிறது. மற்ற கேள்விகளுக்கு மீண்டும் ஒருமுறை விமர்சனத்தை விளக்கமாக படியுங்கள் ஞானேந்திரன்.Anonymousnoreply@blogger.com