tag:blogger.com,1999:blog-6133239387252767807.post5704507354746782102..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: முட்டா மேஸ்திரியின் கடைசி முக்காமணிநேரம்நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-42014821890897478512013-08-16T03:49:31.303+05:302013-08-16T03:49:31.303+05:30அதை விட கொடுமை என்னன்னா எங்க ஆயா கூட அன்னைக்கு ராத...அதை விட கொடுமை என்னன்னா எங்க ஆயா கூட அன்னைக்கு ராத்திரி தூக்கத்திலேயே அலறுச்சி. அதுக்கு என்ன மாதிரி மெரட்டல் கனவுல வந்துச்சோ.சுட்டபழம்https://www.blogger.com/profile/01185562262529960492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-13131258268890939292012-09-21T18:05:25.077+05:302012-09-21T18:05:25.077+05:30\\அதை விட கொடுமை என்னன்னா எங்க ஆயா கூட அன்னைக்கு ...\\அதை விட கொடுமை என்னன்னா எங்க ஆயா கூட அன்னைக்கு ராத்திரி தூக்கத்திலேயே அலறுச்சி. அதுக்கு என்ன மாதிரி மெரட்டல் கனவுல வந்துச்சோ.//

அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-58188012777760789732012-09-08T20:18:08.704+05:302012-09-08T20:18:08.704+05:30ஐ ஐ ஜாலி, நான் பில்லா படம் பாக்கலையே.ஐ ஐ ஜாலி, நான் பில்லா படம் பாக்கலையே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-9724220409544968152012-09-08T19:55:51.787+05:302012-09-08T19:55:51.787+05:30அஜித் அய்யரின் பில்லாவை விடவா இந்தப் படம் மோசம்?
...அஜித் அய்யரின் பில்லாவை விடவா இந்தப் படம் மோசம்?

நேனே முட்டாமேஸ்திரி...!ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-25382319064720777462012-09-08T19:16:56.969+05:302012-09-08T19:16:56.969+05:30சுந்தர தெலுங்குன்னாலே நமக்கு அலர்ஜி! சேனல் மாத்திர...சுந்தர தெலுங்குன்னாலே நமக்கு அலர்ஜி! சேனல் மாத்திருவேன்!

இன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html
”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-8509417661946596112012-09-08T16:36:10.266+05:302012-09-08T16:36:10.266+05:30நன்றி கும்மாச்சிநன்றி கும்மாச்சிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-46822627627598319192012-09-08T16:33:43.767+05:302012-09-08T16:33:43.767+05:30\\அதை விட கொடுமை என்னன்னா எங்க ஆயா கூட அன்னைக்கு ...\\அதை விட கொடுமை என்னன்னா எங்க ஆயா கூட அன்னைக்கு ராத்திரி தூக்கத்திலேயே அலறுச்சி. அதுக்கு என்ன மாதிரி மெரட்டல் கனவுல வந்துச்சோ.//

கிளைமேக்சில் கலக்கிட்டீங்க பாஸ்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-44693199342730321422012-09-08T16:23:53.252+05:302012-09-08T16:23:53.252+05:30நன்றி மனசாட்சிநன்றி மனசாட்சிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-62283988294731623732012-09-08T16:13:54.580+05:302012-09-08T16:13:54.580+05:30அட படத்தை முழுசா பாக்கலை லக்கி. தலையும் புரியாமல் ...அட படத்தை முழுசா பாக்கலை லக்கி. தலையும் புரியாமல் வாலும் புரியாமல் எதற்கு எது மூலம் என்று தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டு பார்த்ததனால் அதை விளக்க எழுதப்பட்ட பதிவு இது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-52612264066136484512012-09-08T16:06:31.927+05:302012-09-08T16:06:31.927+05:30அருமையான படமாச்சே செந்தில்? ஏன் உங்களுக்கு பிடிக்க...அருமையான படமாச்சே செந்தில்? ஏன் உங்களுக்கு பிடிக்கலை?யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-49594836599320758402012-09-08T14:45:53.264+05:302012-09-08T14:45:53.264+05:30இந்தப்படமும் அப்படி பார்க்கப்பட்டது தான் சுரேஷ்.இந்தப்படமும் அப்படி பார்க்கப்பட்டது தான் சுரேஷ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-58394487836322732912012-09-08T14:45:09.535+05:302012-09-08T14:45:09.535+05:30ஆமாம் கார்த்தி. நானும் நிறைய தெலுகு படங்களை கைவசம்...ஆமாம் கார்த்தி. நானும் நிறைய தெலுகு படங்களை கைவசம் வைத்திருக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-24778085347488506922012-09-08T14:42:41.621+05:302012-09-08T14:42:41.621+05:30சன் டைரக்ட்டே கிடைக்காத அத்துவான காட்டில மாட்டினதா...சன் டைரக்ட்டே கிடைக்காத அத்துவான காட்டில மாட்டினதால வந்ததுங்கண்ணே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-62225466003032987982012-09-08T14:41:21.303+05:302012-09-08T14:41:21.303+05:30அட நான் நிறைய படம் பாத்திருக்கேனுங்க. ஆனா இந்த அளவ...அட நான் நிறைய படம் பாத்திருக்கேனுங்க. ஆனா இந்த அளவுக்கு டிரீட்மெண்ட் எந்தப் படத்துலேயும் பாத்ததில்லைங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-83069665955326733072012-09-08T10:01:01.108+05:302012-09-08T10:01:01.108+05:30நல்லாயிருப்பீங்க....ஙே.....நல்லாயிருப்பீங்க....ஙே.....முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-84480420766800061062012-09-08T09:00:36.794+05:302012-09-08T09:00:36.794+05:30கலாய்ப்பதற்கென்றே தெலுங்கு படம் பார்க்கலாம்...!கலாய்ப்பதற்கென்றே தெலுங்கு படம் பார்க்கலாம்...!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-86951150134916374912012-09-08T03:38:06.667+05:302012-09-08T03:38:06.667+05:30ஹா ஹா.. சீரஞ்சீவி நம்ம ரஜினி மாதிரிங்க.. பெரும்பால...ஹா ஹா.. சீரஞ்சீவி நம்ம ரஜினி மாதிரிங்க.. பெரும்பாலும் மசாலா படங்கள்தான்.. ஆனா தெலுங்கில் நிறைய அருமையான படங்களும் இருக்கு: கோதாவரி, பொம்மரில்லு, பிரேமண்டே இதேரா போன்றவை என்னோட பேவரிட் :)பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-72163547610330312682012-09-07T22:41:33.655+05:302012-09-07T22:41:33.655+05:30ஏன் உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தது? ஏன் உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தது? உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-21646259797604566002012-09-07T20:57:35.127+05:302012-09-07T20:57:35.127+05:30இதுக்கே இப்படின்னா? இன்னும் எவ்வளவோ இருக்கு. அந்த ...இதுக்கே இப்படின்னா? இன்னும் எவ்வளவோ இருக்கு. அந்த நேரத்தில் வந்த சிரஞ்சீவி படங்கள் ஒவ்வொண்ணா பாருங்க. மிரண்டுடுவீங்க!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-21272938758097673812012-09-07T19:47:56.905+05:302012-09-07T19:47:56.905+05:30சிடி வாங்கி உங்களுக்காக படத்தை முழுசா பாத்துட்டு த...சிடி வாங்கி உங்களுக்காக படத்தை முழுசா பாத்துட்டு தெரியப்படுத்துறேன் ராஜ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-57869777949045267902012-09-07T19:42:05.229+05:302012-09-07T19:42:05.229+05:30இல்ல தல...நான் படம் பார்க்கல...சும்மா தான் கேட்டேன...இல்ல தல...நான் படம் பார்க்கல...சும்மா தான் கேட்டேன்..
ரெயின் டான்ஸ் இல்லாத தெலுங்கு படம் ரொம்ப ரொம்ப கம்மி... :):)ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-26523800316307541242012-09-07T19:35:12.625+05:302012-09-07T19:35:12.625+05:30நன்றி ராஜ். முழு சினிமாவும் எங்க ஆயா பாத்திருந்தா ...நன்றி ராஜ். முழு சினிமாவும் எங்க ஆயா பாத்திருந்தா இன்னைக்கு ஐந்தாம் நாள் காரியம் நடந்திருக்கும்.

நான் பாக்கலியே பாஸ். இடைவேளைக்கு அப்புறம் வருமா என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-8319315527637571592012-09-07T19:32:42.078+05:302012-09-07T19:32:42.078+05:30கடைசி முக்க மணி நேர படத்திலையே இத்தனை விசயங்கள் தே...கடைசி முக்க மணி நேர படத்திலையே இத்தனை விசயங்கள் தேருச்சுன்னா, முழு படத்தையும் பார்த்து இருந்தா தொடர் பதிவு போட்டு இருப்பேங்க போல்...
செம காமெடியா எழுதி இருக்கீங்க.. :):)
பாஸ்....இப்ப கூட இது மாதிரி பல உலக சினிமாக்கள் ஆந்திராவுல வந்து கிட்டு தான் இருக்கு....அப்புறம் படத்துல ரெயின் டான்ஸ் இருந்திச்சா..????ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-16889746872160706632012-09-07T19:20:58.025+05:302012-09-07T19:20:58.025+05:30அண்ணே, இதுக்கு முன்னாடி அவரு போட்ட பின்னூட்டத்தை ...அண்ணே, இதுக்கு முன்னாடி அவரு போட்ட பின்னூட்டத்தை பாத்தீங்கன்னா, உங்களுக்கு புரியும். எல்லாமே ஆங்கில கவிதை மாதிரியே இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-66395850540101080952012-09-07T19:15:11.920+05:302012-09-07T19:15:11.920+05:30//புரியற மாதிரி பின்னூட்டம் //
:))//புரியற மாதிரி பின்னூட்டம் //

:))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com