tag:blogger.com,1999:blog-6133239387252767807.post6275883208386142995..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: ஒரு கல் ஒரு கண்ணாடி - சினிமா விமர்சனம்நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-64116849992267332712012-04-14T11:28:51.218+05:302012-04-14T11:28:51.218+05:30/// திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல விமர்சனம.../// திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம் ! படம் பார்த்து விட்டு சொல்கிறேன் ! ///

தங்களின் கருத்துக்கு நன்றி தனபாலன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-59176660761287904852012-04-14T11:28:12.553+05:302012-04-14T11:28:12.553+05:30/// வீடு சுரேஸ்குமார் said...
கிளை மன்றங்கள் .../// வீடு சுரேஸ்குமார் said...

கிளை மன்றங்கள் தொடங்க அனுகவும்...என்று போஸ்டர்ல போட்டிருக்காங்க....அப்ப அடுத்த தளபதி இவரா? ///

என்னங்க குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்குறீங்க. அப்பா தளபதினா புள்ளதானுங்களே, குட்டி தளபதி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-46476360360310552142012-04-14T11:25:41.446+05:302012-04-14T11:25:41.446+05:30/// கோவை நேரம் said...
ஏனுங்க,,,விமர்சனத்தை எ.../// கோவை நேரம் said...

ஏனுங்க,,,விமர்சனத்தை எப்போதும் முன்னதா தருவீங்க,,என்னாச்சு..??
சினேகா ஆண்டி ஆனது இப்போ தான் தெரியுதா உங்களுக்கு?... ///

இப்பொ நான் சென்னையில் இல்லைங்க ஜீவா. சொந்த அலுவல் காரணமாக திருவாரூரில் இருக்கின்றேன். இங்கு காட்சி நேரங்கள் வித்தியாசமாக இருக்கின்றன.

சினேகா இது வரை திரையில் மேக்கப் போட்டு மறைத்து இருந்தார். இந்தப்படத்தில் மேக்கப் போட்டும் அப்பட்டமாக தெரிகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-55563991363167879642012-04-14T11:23:22.457+05:302012-04-14T11:23:22.457+05:30/// ! சிவகுமார் ! said...
//நான் கண்டிப்பாக இ.../// ! சிவகுமார் ! said...

//நான் கண்டிப்பாக இன்னும் சில முறை தியேட்டரிலேயே பார்ப்பேன்.//

இன்பநிதிக்கு கொண்டாட்டம்தான்!! ///

என்ன சிவா, மொட்டையா கொண்டாட்டம்னுட்டீங்க, வருமானம்னு சொல்லுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-88360420432550997972012-04-14T11:22:34.722+05:302012-04-14T11:22:34.722+05:30/// seenuguru said...
அருமையான விமர்சனம். நான.../// seenuguru said...

அருமையான விமர்சனம். நானும் கண்டிப்பாக பார்ப்பேன் தியட்ரில் ///

கண்டிப்பாக குடும்பத்துடன் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் தான் இது . பாருங்கள் சீனுகுரு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-87393922665780970922012-04-14T11:21:38.935+05:302012-04-14T11:21:38.935+05:30/// மோகன் குமார் said...
திருவாரூர் தைலம்மை த.../// மோகன் குமார் said...

திருவாரூர் தைலம்மை தியேட்டர் இன்னும் இருக்கா? உங்க ஊரில் படம் பார்த்ததில்லை. ஆனா தைலம்மை தியேட்டர் போஸ்டர் எங்க ஊர் வரை ஒட்டுவாங்க ///

தைலம்மை இன்னும் இருக்குண்ணே, சோழா மற்றும் நடேஷூம் இருக்கின்றன. பேபி மற்றும் செங்கம் தியேட்டர்களை தான் மூடி விட்டார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-80651166505623246602012-04-14T11:20:32.078+05:302012-04-14T11:20:32.078+05:30/// மோகன் குமார் said...
பொறுப்பான ஆளுப்பா. ஆ.../// மோகன் குமார் said...

பொறுப்பான ஆளுப்பா. ஆன்லைனில் 40 பேர் உங்களோட இந்த விமர்சனம் இந்த நிமிஷம் படிச்சிட்டு இருக்காங்க வாழ்த்துக்கள் செந்தில் ///

மிக்க நன்றிண்ணே, நமது எழுத்தெல்லாம் மற்றவர்களை ஒப்பிடும் போது சிறந்ததல்ல என்று எனக்கே தெரியும். இருந்தாலும் உங்களைப் போன்ற பெரியவர்களின் அன்பு தான் நமக்கு ஊக்கம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-28376481988311742522012-04-14T10:16:28.577+05:302012-04-14T10:16:28.577+05:30நல்ல விமர்சனம் ! படம் பார்த்து விட்டு சொல்கிறேன் !...நல்ல விமர்சனம் ! படம் பார்த்து விட்டு சொல்கிறேன் !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-15614902625039056952012-04-14T08:00:14.211+05:302012-04-14T08:00:14.211+05:30கிளை மன்றங்கள் தொடங்க அனுகவும்...என்று போஸ்டர்ல போ...கிளை மன்றங்கள் தொடங்க அனுகவும்...என்று போஸ்டர்ல போட்டிருக்காங்க....அப்ப அடுத்த தளபதி இவரா?Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-41929682621612213502012-04-14T07:11:11.920+05:302012-04-14T07:11:11.920+05:30ஏனுங்க,,,விமர்சனத்தை எப்போதும் முன்னதா தருவீங்க,,எ...ஏனுங்க,,,விமர்சனத்தை எப்போதும் முன்னதா தருவீங்க,,என்னாச்சு..??
சினேகா ஆண்டி ஆனது இப்போ தான் தெரியுதா உங்களுக்கு?...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-15096519882104551272012-04-14T01:49:09.549+05:302012-04-14T01:49:09.549+05:30//நான் கண்டிப்பாக இன்னும் சில முறை தியேட்டரிலேயே ப...//நான் கண்டிப்பாக இன்னும் சில முறை தியேட்டரிலேயே பார்ப்பேன்.//

இன்பநிதிக்கு கொண்டாட்டம்தான்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-36174085108001589332012-04-13T16:44:56.596+05:302012-04-13T16:44:56.596+05:30அருமையான விமர்சனம். நானும் கண்டிப்பாக பார்ப்பேன் த...அருமையான விமர்சனம். நானும் கண்டிப்பாக பார்ப்பேன் தியட்ரில்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-27695538303712682612012-04-13T16:25:23.558+05:302012-04-13T16:25:23.558+05:30திருவாரூர் தைலம்மை தியேட்டர் இன்னும் இருக்கா? உங்க...திருவாரூர் தைலம்மை தியேட்டர் இன்னும் இருக்கா? உங்க ஊரில் படம் பார்த்ததில்லை. ஆனா தைலம்மை தியேட்டர் போஸ்டர் எங்க ஊர் வரை ஒட்டுவாங்கCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-50408849429596760132012-04-13T16:24:06.778+05:302012-04-13T16:24:06.778+05:30// : நான் கொஞ்சம் வெளியில் செல்ல வேண்டியிருப்பதால்...// : நான் கொஞ்சம் வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் பின்னூட்டத்திற்கு பதில் நாளை தருகிறேன். நன்றி.//

பொறுப்பான ஆளுப்பா. ஆன்லைனில் 40 பேர் உங்களோட இந்த விமர்சனம் இந்த நிமிஷம் படிச்சிட்டு இருக்காங்க வாழ்த்துக்கள் செந்தில்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com