tag:blogger.com,1999:blog-6133239387252767807.post6754159337101819709..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: தொழிற்சங்க அங்கீகார தேர்தலின் களேபரங்கள்நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-24597146132085673142013-04-26T17:27:33.751+05:302013-04-26T17:27:33.751+05:30kannaiahvukku munnala oruthar irundhar. avar vadan...kannaiahvukku munnala oruthar irundhar. avar vadanattukko ponavar varave illainnu kelvi. peru ramadasso ennavo marandhutten.shanuk2305https://www.blogger.com/profile/01736085681710990065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-71186803325987098502013-04-20T18:09:17.227+05:302013-04-20T18:09:17.227+05:30சொல்ல மறந்துட்டேன், இந்த தொழிற்சங்க ஆளுங்களுக்கு இ...சொல்ல மறந்துட்டேன், இந்த தொழிற்சங்க ஆளுங்களுக்கு இப்போ முக்கிய பிசினெஸே கந்து வட்டித்தானாம், பணம் கொடுத்துட்டு ஏடிஎம் கார்டை வாங்கிப்பாங்களாம், சம்பளம் வந்ததும், வட்டி எடுத்துக்கிட்டு மிச்சம் இருந்தா கொடுப்பாங்களாம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-64446478653067677642013-04-20T18:05:20.287+05:302013-04-20T18:05:20.287+05:30மூனா,
இந்த கண்ணையா தான் ரொம்ப நாளா பதவியில் இருக்...மூனா,

இந்த கண்ணையா தான் ரொம்ப நாளா பதவியில் இருக்கார் போல, எல்லா ஸ்டேனிலும் இவர் படம் போட்டு போஸ்டர் ஒட்டியிருக்கும். புதுசு புதுசா போஸ்டர் அடிக்க ,ஒட்ட எல்லாம் நெரைய செலவாகுமே அப்போ அந்த அளவுக்கு "பணம்"பார்க்கிறாரா?

இப்போ டாக்டர்னு வேற போட்டிருக்கார்,அடேங்கப்பா, தொழிற்சங்கத்தை வச்சே டாக்டர் ஆகிட்டாரே :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-20598261792738205262013-04-19T19:17:19.889+05:302013-04-19T19:17:19.889+05:30 நான் சில நேரங்களில் பகல் நேர ரயில் பயணமாக வைகையில... நான் சில நேரங்களில் பகல் நேர ரயில் பயணமாக வைகையில் சென்னை செல்ல நேரும்போது தொடக்கம் முதலே ஆர்வமாக இந்த யூனியன் காரர்கள் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஒட்டியுள்ள போஸ்டர்களை படிப்பதுண்டு. அப்படியே மற்றவரை பெயர் போட்டு நேரடியாக திட்டியும் கிண்டலடித்தும் போடப்படும் போஸ்டர்கள் சற்று சுவாரஸ்யமானவை. விருதாசலத்தில் ஒரு முறை ஒரு நபரைப் பற்றி “தொப்பை காளிதாசே” என்றும் அதற்கு பொருத்தமான கார்டூனையும் போட்டிருந்தார்கள்... இப்படி பலவற்றைக் காணலாம்.. ஆண்டு முழுவதுமே!Unknownhttps://www.blogger.com/profile/12484706669609470041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-38392887603781712522013-04-19T03:57:18.925+05:302013-04-19T03:57:18.925+05:30இவனுகள் தான் பிறகு கட்சிகளில் சேர்ந்து பிறகு MLA /...இவனுகள் தான் பிறகு கட்சிகளில் சேர்ந்து பிறகு MLA /MP ஆகி நாட்டை சுரண்டுவது வெத்து வேட்டுhttps://www.blogger.com/profile/11291931595864360788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-30069417737129227512013-04-19T03:55:27.038+05:302013-04-19T03:55:27.038+05:30இப்படி செலவு செய்து வெல்லுவதால் UNION களுக்கு என்ன...இப்படி செலவு செய்து வெல்லுவதால் UNION களுக்கு என்ன லாபம்?
தலைவராக வருபவனுக்கு என்ன லாபம்?
இவர்கள் தொழிலாளிக்கு உதவ மாட்டானுகள் என்றால்? ஏன் Union ?வெத்து வேட்டுhttps://www.blogger.com/profile/11291931595864360788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-30352408391471288332013-04-18T23:58:00.440+05:302013-04-18T23:58:00.440+05:30இனிய நண்பருக்கு வணக்கம். எனது நீண்ட நாள் சந்தேகம்....இனிய நண்பருக்கு வணக்கம். எனது நீண்ட நாள் சந்தேகம்...!கோவை,போத்தனூர் தண்டி பாலக்காடு தொடங்கி கேரளா முழுவதும் ரயில் நிலையங்களில் போஸ்டர்கள் காணமுடிவது இல்லை. அதே போல் கர்னாடகாவிலும் போஸ்டர்கள் காணமுடிவது இல்லை. ஆனால் இங்கு மட்டுமே ஏன்..?!கே.முருகபூபதி இலக்கியவட்டம்https://www.blogger.com/profile/03329940312342543564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-43378550336870674762013-04-18T21:52:17.390+05:302013-04-18T21:52:17.390+05:30இப்போ பிரியாணி தருபவர்கள் ஜெயித்ததும் கவனிக்க மாட்...இப்போ பிரியாணி தருபவர்கள் ஜெயித்ததும் கவனிக்க மாட்டார்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-35567173404927046292013-04-18T20:25:15.984+05:302013-04-18T20:25:15.984+05:30இது ஒரு ஷாப்பில் ஒரு பக்கத்து விளம்பரம், மொத்த ஓர...இது ஒரு ஷாப்பில் ஒரு பக்கத்து விளம்பரம், மொத்த ஓர்க்ஷாப்பையும் பார்த்தால் நமக்கு கண்ணை கட்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-61097880668460030922013-04-18T20:17:59.655+05:302013-04-18T20:17:59.655+05:30தேர்தல்னாலே கலக்கல்தான்..அடேங்கப்பா,என்னா விளம்பரம...தேர்தல்னாலே கலக்கல்தான்..அடேங்கப்பா,என்னா விளம்பரம்....
சித்தார்த்தன்https://www.blogger.com/profile/04396528302646950380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-56342234352306916122013-04-18T19:51:43.660+05:302013-04-18T19:51:43.660+05:30மாப்ள இந்த முறை ஒன்லி பிரியாணி நோ குவார்ட்டர். ஐ ...மாப்ள இந்த முறை ஒன்லி பிரியாணி நோ குவார்ட்டர். ஐ யம் சைவம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-34049293397855500902013-04-18T19:50:38.493+05:302013-04-18T19:50:38.493+05:30மாப்ள பிரியாணியும், கொட்டரும் .... எங்கே? போட்டோ ப...மாப்ள பிரியாணியும், கொட்டரும் .... எங்கே? போட்டோ பிடிக்கலையா?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-19238612397766963192013-04-18T19:48:09.627+05:302013-04-18T19:48:09.627+05:30அய்யய்யோ எந்த யூனியனைப் பற்றியும் வெளியில் உண்மைய...அய்யய்யோ எந்த யூனியனைப் பற்றியும் வெளியில் உண்மையை பகிர்ந்தால் எனக்கு ரெண்டு நாட்களில் சஸ்பென்சன் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அதனால் எல்லோருக்கும் தோழன் என்ற அளவில் எல்லாப் பக்கமும் தலையை காட்டிக் கொண்டு எஸ்கேப்பிசத்தில் இருக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-24259142076983881352013-04-18T19:34:40.899+05:302013-04-18T19:34:40.899+05:30நீங்கள் எந்த சங்கம் சகா? எஸ் ஆர் எம் யூ பற்றி சற்ற...நீங்கள் எந்த சங்கம் சகா? எஸ் ஆர் எம் யூ பற்றி சற்று விரிவாக பகிரலாமே?முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com