tag:blogger.com,1999:blog-6133239387252767807.post6898367976133740166..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: தம்மு - சிங்கமகன் - திரை விமர்சனம்நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-68809383022167139162012-04-30T21:22:14.745+05:302012-04-30T21:22:14.745+05:30/// வவ்வால் said...
என்னது சிட்டிக்கு வெளியில.../// வவ்வால் said...

என்னது சிட்டிக்கு வெளியில் இருக்கும் தியேட்டரிலும் ரூல்ஸ் போடுறாங்களா இப்போ தெரியுது ஏன் படம் எல்லாம் சரியா ஓட மாட்டேன்குதுனு, ஒரு குடிமகனா இதெல்லாம் தட்டிக்கேட்க மாட்டிங்களா? இதெல்லாம் இப்படியே விட கூடாது எதாவது செய்யணும் பாஸ்!

அண்ணாசாலை ஷாந்தி தியேட்டரில் பெருசா "மதுவருந்தி வருபவர்களை உள்ளே விட முடியாதுனு போட்டு இருப்பான் ஆனாலும் வீம்புக்கு தீர்த்தம் அடிச்சுட்டு தான் போவேன், கொஞ்சம் நேரம் ரூல்ஸ் பேசிட்டு அப்புறம் விட்டுடுவாங்க , இப்போ சமீபத்தில என்னாச்சுனு தெரியலை டெஸ்ட் செய்து பார்க்கணும் , எங்கே ஏரியா பக்கம் எல்லாம் தியேட்டரில சரக்கடிச்சா கூட கண்டுக்க மாட்டாங்க ரொம்ப நல்லவய்ங்க :-)) ///

சிம்பிள் லாஜிக்ங்குங்க. தப்பு குறைவா நடக்கிற இடத்துல கண்காணிப்பும் குறைவாத்தான் இருக்கும். அம்பத்தூர்ல படம் பாக்க வர்றவங்கள்ல பாதிப் பேரு போதையில தான் வருவானுங்க. அதான் கவனிப்பு அதிகமா இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-52037495144151556332012-04-30T20:49:44.239+05:302012-04-30T20:49:44.239+05:30என்னது சிட்டிக்கு வெளியில் இருக்கும் தியேட்டரிலும்...என்னது சிட்டிக்கு வெளியில் இருக்கும் தியேட்டரிலும் ரூல்ஸ் போடுறாங்களா இப்போ தெரியுது ஏன் படம் எல்லாம் சரியா ஓட மாட்டேன்குதுனு, ஒரு குடிமகனா இதெல்லாம் தட்டிக்கேட்க மாட்டிங்களா? இதெல்லாம் இப்படியே விட கூடாது எதாவது செய்யணும் பாஸ்!

அண்ணாசாலை ஷாந்தி தியேட்டரில் பெருசா "மதுவருந்தி வருபவர்களை உள்ளே விட முடியாதுனு போட்டு இருப்பான் ஆனாலும் வீம்புக்கு தீர்த்தம் அடிச்சுட்டு தான் போவேன், கொஞ்சம் நேரம் ரூல்ஸ் பேசிட்டு அப்புறம் விட்டுடுவாங்க , இப்போ சமீபத்தில என்னாச்சுனு தெரியலை டெஸ்ட் செய்து பார்க்கணும் , எங்கே ஏரியா பக்கம் எல்லாம் தியேட்டரில சரக்கடிச்சா கூட கண்டுக்க மாட்டாங்க ரொம்ப நல்லவய்ங்க :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-62619232223163141612012-04-30T19:40:45.815+05:302012-04-30T19:40:45.815+05:30/// வவ்வால் said...
ஓஹோ எல்லாம் மாறிப்போச்சா .../// வவ்வால் said...

ஓஹோ எல்லாம் மாறிப்போச்சா இப்போ , நான் பருத்தி வீரன் படம் வந்தப்போ வந்தேன்,ராக்கில தான் படம் பார்த்தேன், இப்போதும் அந்த பக்கம் வருவதுண்டு ஆனால் படம் பார்க்க செல்வதில்லை.(ஹி...ஹி ராக்கி பக்கத்திலவே அடாசா ஒரு வைன் ஷாப் உண்டு,(ரெண்டு இருக்கு இல்லை) சரக்க போட்டு தான் பருத்தி வீரன்னையே பார்த்தேன் ஏன்னா நானும் ஒரு வீரன்ல) ///

இப்பொழுதெல்லாம் இரண்டு திரையரங்க வளாகத்திலும் சரக்கடித்தால் உள்ளே விடமாட்டார்கள். அந்த அளவுக்கு சீர் செய்து மெயின்டெயின் செய்கிறார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-50061096968771138022012-04-30T10:38:06.913+05:302012-04-30T10:38:06.913+05:30ஓஹோ எல்லாம் மாறிப்போச்சா இப்போ , நான் பருத்தி வீரன...ஓஹோ எல்லாம் மாறிப்போச்சா இப்போ , நான் பருத்தி வீரன் படம் வந்தப்போ வந்தேன்,ராக்கில தான் படம் பார்த்தேன், இப்போதும் அந்த பக்கம் வருவதுண்டு ஆனால் படம் பார்க்க செல்வதில்லை.(ஹி...ஹி ராக்கி பக்கத்திலவே அடாசா ஒரு வைன் ஷாப் உண்டு,(ரெண்டு இருக்கு இல்லை) சரக்க போட்டு தான் பருத்தி வீரன்னையே பார்த்தேன் ஏன்னா நானும் ஒரு வீரன்ல)வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-68376248150443322692012-04-28T18:07:55.971+05:302012-04-28T18:07:55.971+05:30/// வவ்வால் said...
அம்பத்தூர் முருகனில் எல்ல.../// வவ்வால் said...

அம்பத்தூர் முருகனில் எல்லாம் பிட்டு படம் தானே போடுவான், நெட்,டிவிடி வந்த பிறகு பிட்டுக்கு மவுசு போயிடுச்சு போல தெலுகு படம் போடுறாங்க .தொப்புள்ள வடை சுடுறது , பாயாசம் காய்ச்சுறது போல ஜில்பான்ஸ் சீன் எதுவும் இல்லையா :-)) ///

ஏங்க நீங்க அம்பத்தூருக்கு வர்றதேயில்லையா? தியேட்டரை இடித்து 3 தியேட்டர் கொண்ட முருகன் சினிமாஸ்ஸாக மாற்றி இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-51115669202878538312012-04-28T16:08:32.037+05:302012-04-28T16:08:32.037+05:30அம்பத்தூர் முருகனில் எல்லாம் பிட்டு படம் தானே போடு...அம்பத்தூர் முருகனில் எல்லாம் பிட்டு படம் தானே போடுவான், நெட்,டிவிடி வந்த பிறகு பிட்டுக்கு மவுசு போயிடுச்சு போல தெலுகு படம் போடுறாங்க .தொப்புள்ள வடை சுடுறது , பாயாசம் காய்ச்சுறது போல ஜில்பான்ஸ் சீன் எதுவும் இல்லையா :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-40938869392524703262012-04-28T15:22:07.637+05:302012-04-28T15:22:07.637+05:30/// மோகன் குமார் said...
உங்களுக்கு தெலுகு தெ.../// மோகன் குமார் said...

உங்களுக்கு தெலுகு தெரியுமா? த்ரிசா மற்றும் கார்த்திகா இடையே குறைந்தது 15 வயது வித்யாசம் இருக்கும் எப்படி இருவரும் ஹீரோயினை ஒரே படத்தில்? ///

என்னண்ணே இப்புடி கேட்டுப்புட்டீங்க, நான் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தது ஆந்திராக்காரன் கம்பெனியில் தானே. த்ரிஷாவின் முகத்தில் முதிர்ச்சியடைந்தது அப்பட்டமாக தெரிகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-67520939941198195972012-04-28T15:17:22.452+05:302012-04-28T15:17:22.452+05:30உங்களுக்கு தெலுகு தெரியுமா? த்ரிசா மற்றும் கார்த்த...உங்களுக்கு தெலுகு தெரியுமா? த்ரிசா மற்றும் கார்த்திகா இடையே குறைந்தது 15 வயது வித்யாசம் இருக்கும் எப்படி இருவரும் ஹீரோயினை ஒரே படத்தில்?CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-48366184276336576112012-04-28T13:50:59.233+05:302012-04-28T13:50:59.233+05:30/// வீடு சுரேஸ்குமார் said...
தம்மு...!எப்படி.../// வீடு சுரேஸ்குமார் said...

தம்மு...!எப்படியிருக்கோ தெரியலை! உங்க வம்பு நல்லாயிருக்கு.....ச்சீ! விமர்சனம் நல்லாயிருக்குங்கோ! ///

ரொம்ப நன்றிங்கோ சுரேஷ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-7780722819114079662012-04-28T13:18:14.275+05:302012-04-28T13:18:14.275+05:30தம்மு...!எப்படியிருக்கோ தெரியலை! உங்க வம்பு நல்லாய...தம்மு...!எப்படியிருக்கோ தெரியலை! உங்க வம்பு நல்லாயிருக்கு.....ச்சீ! விமர்சனம் நல்லாயிருக்குங்கோ!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-27895613108358981122012-04-28T12:17:00.280+05:302012-04-28T12:17:00.280+05:30seenuguru said...
நன்றி. விமர்சனம் சூப்பர் //...seenuguru said...

நன்றி. விமர்சனம் சூப்பர் ///

மிக்க நன்றி சீனுகுரு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-29115090621854899102012-04-28T12:11:08.408+05:302012-04-28T12:11:08.408+05:30// தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவனுக்கும் பார்ப்பதற...// தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவனுக்கும் பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கலாம். // நல்ல வேலை நான் இவைகளில் ஒன்றைக் கூட பார்த்தது இல்லை. ஆனால் பார்க்க வேண்டும் போல் உள்ளது \.

//ஆஹா என்ன அருமையான தீர்ப்பு.// செம காமெடி போங்க

அருமையான விமர்சனம். இருந்தும் இந்தப் படத்தை நான் பார்க்கமாட்டேன் என்று நீங்களே சொன்ன காரணத்தால் கண்டிப்பாக பார்க்கமாட்டேன்

நன்றி. விமர்சனம் சூப்பர்Anonymousnoreply@blogger.com