tag:blogger.com,1999:blog-6133239387252767807.post6910135791180731520..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: யாருமே அழைக்காத நானும் என் கணினியும் தொடர்பதிவுநாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-50588600395296349852013-08-01T11:05:17.806+05:302013-08-01T11:05:17.806+05:30ஆமா சார் .... நானும்தான் 1998ல் தான் கம்ப்யூட்டர்-...ஆமா சார் .... நானும்தான் 1998ல் தான் கம்ப்யூட்டர்-ய் தொட்டு பார்த்தேன் .Anonymoushttps://www.blogger.com/profile/10950962460595118496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-35762146556133845792013-07-29T19:45:39.263+05:302013-07-29T19:45:39.263+05:30சூப்பர் கதை சூப்பர் கதை Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-19647582399368542002013-07-29T19:44:14.560+05:302013-07-29T19:44:14.560+05:30அந்த கொடுமைய அனுபவிச்சேன் அண்ணே அந்த கொடுமைய அனுபவிச்சேன் அண்ணே Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-58947506036802971082013-07-29T15:18:42.128+05:302013-07-29T15:18:42.128+05:30நன்றி மணிகண்டன்நன்றி மணிகண்டன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-63488468276811885562013-07-29T15:03:30.950+05:302013-07-29T15:03:30.950+05:30Nandru... !!! valthukkal....Nandru... !!! valthukkal....Manikandanhttps://www.blogger.com/profile/14112626271975399961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-75042304997104921312013-07-28T19:41:23.740+05:302013-07-28T19:41:23.740+05:30இங்கு அதெல்லாம் நடக்காது. அன்புக்கு அன்பும், எதிர்...இங்கு அதெல்லாம் நடக்காது. அன்புக்கு அன்பும், எதிர்ப்புக்கும் அன்பே திருப்பித்தரப்படும். சும்மா அப்ப அப்ப இப்படித்தான் வூடு கட்டுவோம், கண்டுக்கிடப்பிடாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-19510351997250600322013-07-28T19:39:26.996+05:302013-07-28T19:39:26.996+05:30ஓ இப்படி வேற இருக்கா, இத்தனை நாளா இது தெரியாம போய...ஓ இப்படி வேற இருக்கா, இத்தனை நாளா இது தெரியாம போயிடுச்சே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-84983870690133402862013-07-28T19:38:33.462+05:302013-07-28T19:38:33.462+05:30மொய்யிக்கே மொய்யா, இது இங்க செல்லாது. யாராக இருந...மொய்யிக்கே மொய்யா, இது இங்க செல்லாது. யாராக இருந்தாலும் எந்த வகை கமெண்ட்டாக இருந்தாலும் இங்கு பதிலளிக்கப்படும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-31222831571806102302013-07-28T19:37:33.945+05:302013-07-28T19:37:33.945+05:30யாரும் எனக்கு அழைப்பு விடனும்னு நான் எதிர்பார்க்கவ...யாரும் எனக்கு அழைப்பு விடனும்னு நான் எதிர்பார்க்கவில்லை. அது இங்கு அவசியமும் இல்லை. இதனை முழுவதும் படித்துப் பாருங்கள். இன்னும் நுண்ணரசியல் கற்கவில்லையா நீங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-45258761578954139212013-07-28T19:37:30.185+05:302013-07-28T19:37:30.185+05:30//என்னையே யாரும் கூப்பிடலை, பின்ன என்ன இதுக்கு நான...//என்னையே யாரும் கூப்பிடலை, பின்ன என்ன இதுக்கு நான் இன்னும் ஐந்து பேரை கூப்பிடனும். அதுனால இது ஒரு தொடராத தொடர் பதிவு. படிங்க, பிடிச்சிருந்தா.... அய்யய்யோ ஒட்டுலாம் போட சொல்ல மாட்டேன். பயப்படாதீங்க. //

ஆத்தாடி கொலையே விழும் போல... :-)))))

Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-41129018083912502102013-07-28T19:33:46.757+05:302013-07-28T19:33:46.757+05:30
//பிரபல பதிவர்களில் ஆரம்பிச்சு போன வாரம் வந்த பத...
//பிரபல பதிவர்களில் ஆரம்பிச்சு போன வாரம் வந்த பதிவர்கள் வரை ஒருத்தரை மாத்தி ஒருத்தர் அழைப்பு விடுத்துகிறாங்க. நம்மளை ஒருத்தனும் கண்டுகிட மாட்டேங்கிறாய்ங்க.//

உங்களை தொடர் பதிவுக்கு அழைப்பது என்பது சூரியனுக்கே டார்ச்ச் அடிக்கிறமாதிரி... நாங்க சும்மா சிம்ளி விளக்கு. விடுங்க தல.
Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-60397045242559232482013-07-28T19:30:50.760+05:302013-07-28T19:30:50.760+05:30அருமை.., கலக்கல்..., நல்லாயிருக்கு..., great write...அருமை.., கலக்கல்..., நல்லாயிருக்கு..., great writeup. keep it up..tm-36Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-53752873546988075202013-07-28T18:59:07.908+05:302013-07-28T18:59:07.908+05:30சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க! உங்களை தொடர் பதிவு எழ...சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க! உங்களை தொடர் பதிவு எழுத கூப்பிடாதது தப்புதான்! பிரபல பதிவராச்சே யாராவது அழைப்பு விடுத்திருப்பாங்கன்னு நானும் கூப்பிடாம விட்டுட்டேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-64660321273055948952013-07-28T09:53:03.304+05:302013-07-28T09:53:03.304+05:30நன்றி ராஜ். நலமா. மீண்டும் தாயகம் திரும்பல் எப்போ....நன்றி ராஜ். நலமா. மீண்டும் தாயகம் திரும்பல் எப்போ. இந்த பதிவர் சந்திப்பில் உங்களை மிஸ் பண்ணுவேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-30735564941493283692013-07-28T09:39:21.447+05:302013-07-28T09:39:21.447+05:30சுவாரசியமா அனுபவத்தை எழுதுறதுல உங்களை அடிச்சுக்க ஆ...சுவாரசியமா அனுபவத்தை எழுதுறதுல உங்களை அடிச்சுக்க ஆளே இல்ல செந்தில்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-8994166011637000172013-07-28T01:00:46.624+05:302013-07-28T01:00:46.624+05:30நன்றி நண்பாநன்றி நண்பாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-72716913387418130602013-07-28T00:23:39.883+05:302013-07-28T00:23:39.883+05:30அன்புக்குரிய நண்பரே !
உண்மையாக நடந்த ஒரு கதைய... அன்புக்குரிய நண்பரே !
உண்மையாக நடந்த ஒரு கதையை சொல்கிறேன் >>
முழுமையாய் படித்த உடன் உங்கள் மனதில் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் !

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்...!

தொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள் Different தமிழ்https://www.blogger.com/profile/06290888075718498897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-64716737548211332512013-07-27T21:01:21.865+05:302013-07-27T21:01:21.865+05:30யோவ் நக்ஸூ நீ டைட்டா?யோவ் நக்ஸூ நீ டைட்டா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-83361704535623425602013-07-27T20:53:25.295+05:302013-07-27T20:53:25.295+05:30முண்டங்களா...சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லுங்கள்......முண்டங்களா...சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லுங்கள்...உங்களுக்கு உள்ளேயே பேச கமெண்ட் செக்சன் எதுக்கு...????????????நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-77485328428360050012013-07-27T20:03:23.811+05:302013-07-27T20:03:23.811+05:30ஆமாம் மச்சி. எனக்கும் மகிழ்ச்சி.ஆமாம் மச்சி. எனக்கும் மகிழ்ச்சி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-52517070787026387022013-07-27T20:00:58.912+05:302013-07-27T20:00:58.912+05:30மச்சி நான் முதன் முதலா இன்டர்நெட் பார்த்ததை பற்றி ...மச்சி நான் முதன் முதலா இன்டர்நெட் பார்த்ததை பற்றி எழுத ஐடியா கிடைச்சிடுத்து அத தொடர்பதிவா போடலாம்ன்னு யோசிக்கிறேன்...

என்ன முதல் இன்டர்நெட் அனுபவம் இருவருக்கும் ஒன்று தான்... என்பதில் மகிழ்ச்சி மச்சி....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-8776763167921575892013-07-27T19:47:13.256+05:302013-07-27T19:47:13.256+05:30நமீதாவே வேணுமா மச்சி.நமீதாவே வேணுமா மச்சி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-69567758539398661982013-07-27T19:39:36.479+05:302013-07-27T19:39:36.479+05:30முன்னத ஆன் பண்ணலாம்
பின்னத ஆ.....சாரி அணைக்கலாம்.....முன்னத ஆன் பண்ணலாம்
பின்னத ஆ.....சாரி அணைக்கலாம்...
முன்னத சட்டவுன் செய்யலாம்
பின்னத கழட்டி விடலாம்!(கல்யாணம் செய்யாமல் ஏமாற்றுதல்)
நீங்க இதை டவுள் மீனிங்கா நெனைச்சா கனவுல நமீதா உங்களை கற்பழிக்க கடவாயாக...!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-14783625364522348132013-07-27T19:37:57.326+05:302013-07-27T19:37:57.326+05:30அது வேற வழி தம்பி, நீங்க சொல்றது வலி, ஆனா ரொம்ப ...அது வேற வழி தம்பி, நீங்க சொல்றது வலி, ஆனா ரொம்ப வலிக்குமே.

புரியலையா ஹியூமர், ஹியூமர். (நேத்து பட்டத்து யானை படம் பாத்தீங்கள்ல)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-43654113683852623532013-07-27T19:27:55.237+05:302013-07-27T19:27:55.237+05:30ஹிஹி அண்ணே நானும் உங்கள் வலி வந்தவன் தான் எனது கணி...ஹிஹி அண்ணே நானும் உங்கள் வலி வந்தவன் தான் எனது கணினி அனுபவமும் பிட்டு பிட்டு பிட்டு Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.com