tag:blogger.com,1999:blog-6133239387252767807.post9003146825339373781..comments2023-10-26T16:56:22.926+05:30Comments on ஆரூர் மூனா: பஞ்சேந்திரியா - சாம்பிள் பிரியாணியும் பதிவர் சந்திப்புக்கான முன்பதிவும்நாமக்கல் சிபிhttp://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6133239387252767807.post-16056581158040073992012-08-25T19:21:13.806+05:302012-08-25T19:21:13.806+05:30ஆரூர் மூனாவின் பதிவு படிக்க வந்தேன்....பின்னூட்டத்...ஆரூர் மூனாவின் பதிவு படிக்க வந்தேன்....பின்னூட்டத்திற்கு நீங்க அளித்த பதில்...சும்மா புல்லரிக்குது..பிடிக்கலைனா அது என்ன ஒரு மரியாதை இல்லாத பதில்?நீங்க பெரிய பதிவர் அப்படித்தானே...நல்லாவே வந்துருக்கீங்க.உங்களை நம்பி நாலு பேர் வர்றான் பாருங்க...அவனை சொல்லணும்....சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-70596433939251589122012-08-25T16:31:00.594+05:302012-08-25T16:31:00.594+05:30நான் உன்னை பின்னூட்டம் கேட்டனா? உன் வேலைய பாருய்யா...நான் உன்னை பின்னூட்டம் கேட்டனா? உன் வேலைய பாருய்யா? வந்துட்டாய்ங்க வெட்டி நாயம் பேசிக்கிட்டு, நீயும் அந்த மு..கா பயலுகளுக்கு சப்போர்ட்டா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-7450313249394646832012-08-25T15:36:09.320+05:302012-08-25T15:36:09.320+05:30This comment has been removed by the author.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-67057827197507307262012-08-25T07:26:24.296+05:302012-08-25T07:26:24.296+05:30நன்றி தலைவரேநன்றி தலைவரேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-38000746967846226702012-08-25T07:25:54.718+05:302012-08-25T07:25:54.718+05:30ஃபுல்லா வந்தால் அதில் நுழைவு வரியாக ஆஃப் புடுங்கிக...ஃபுல்லா வந்தால் அதில் நுழைவு வரியாக ஆஃப் புடுங்கிக் கொள்ளப்படும். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-55621581180751540352012-08-24T21:55:33.082+05:302012-08-24T21:55:33.082+05:30குவாட்டர், ஆப் எல்லாம் எனக்குப் போதாது....Full இரு...குவாட்டர், ஆப் எல்லாம் எனக்குப் போதாது....Full இருந்தால் மட்டுமே வருவேன்...இல்லாட்டி....

என்னாச்சு.........நானே Full...லா வருவேன்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-65873291873763065832012-08-24T17:21:45.116+05:302012-08-24T17:21:45.116+05:30பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துகள்.
பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துகள்.
கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-23471829356140338172012-08-24T06:49:56.509+05:302012-08-24T06:49:56.509+05:30தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி பழுர் கார்த்திதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி பழுர் கார்த்திAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-84466369546012732202012-08-24T06:49:01.632+05:302012-08-24T06:49:01.632+05:30ஹி ஹி உண்மையை தெரிந்து கொண்டு விட்டீர்களா, நன்றி ...ஹி ஹி உண்மையை தெரிந்து கொண்டு விட்டீர்களா, நன்றி இக்பால் செல்வன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-69129177997221899072012-08-24T02:23:33.424+05:302012-08-24T02:23:33.424+05:30ரயில்வே வேலையை பற்றிய தகவலுக்கு நன்றி ஆரூர் மூனா ச...ரயில்வே வேலையை பற்றிய தகவலுக்கு நன்றி ஆரூர் மூனா செந்தில்! உங்கள் சேவையை தொடருங்கள். நான் எனது உறவினருக்கும் சொல்கிறேன்.

// அரசு வேலையை பற்றிய விவரங்கள் குறைவாக பெற்றவர்களே தமிழ்நாட்டில் இருக்கின்றனர். //

மிகவும் சரி, படித்த மக்களுக்கே அதிகம் தெரிவதில்லை..

// நானும் என் குடும்பத்தில் முதல் தலைமுறை ஆளாக ரயில்வே வேலையில் சேர்ந்தவன். எனக்கு கிடைத்த விவரம் அறியாத மற்றவர்களுக்கும் போய் சேர வேண்டும் என்று தான் பகிர்ந்து கொண்டுள்ளேன் //

உங்க நல்ல நோக்கத்திற்கு நன்றி!

// சர்ச்சைகள் பல இருந்தாலும் பதிவர் சந்திப்பு இனிதாக நடைபெறும் //

பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துகள்!பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-48399723077816701322012-08-24T00:01:23.916+05:302012-08-24T00:01:23.916+05:30எப்படி நகைச்சுவையாக மூக்குடைக்க வேண்டும் என்பதை உங...எப்படி நகைச்சுவையாக மூக்குடைக்க வேண்டும் என்பதை உங்களிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் .. அருமை சகோ.. !!!

ஒன்றுக்கு அடிக்கும் பையனைப் பார்த்து - குவார்டர் கேடு என எழுதுவோரையும் கொஞ்சம் ஒப்பிட்டேன். சிரிப்புத் தாங்கலை !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-17629475078927120992012-08-23T22:24:34.263+05:302012-08-23T22:24:34.263+05:30நானும் தான் தல..முகம் பார்த்திராத நிறைய பதிவுலக நண...நானும் தான் தல..முகம் பார்த்திராத நிறைய பதிவுலக நண்பர்களை சந்திக்க போறேன்னு நினைக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-17792432529941372032012-08-23T22:06:32.735+05:302012-08-23T22:06:32.735+05:30தங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன்.தங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-42931865111555091662012-08-23T22:06:05.949+05:302012-08-23T22:06:05.949+05:30நன்றி ராஜ்.நன்றி ராஜ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-45546270508109959732012-08-23T22:05:35.884+05:302012-08-23T22:05:35.884+05:30நான் அப்படி சொல்லவேயில்லையே. உங்களுக்கு பதிவர் சந...நான் அப்படி சொல்லவேயில்லையே. உங்களுக்கு பதிவர் சந்திப்புக்கு குவாட்டரோட வரணும்னு எந்த சகோ சொன்னார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-55721591322889060762012-08-23T22:04:37.916+05:302012-08-23T22:04:37.916+05:30எல்லாமே நல்லா இருக்கு தல..எல்லாமே நல்லா இருக்கு தல..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-50395264215669167112012-08-23T22:04:32.956+05:302012-08-23T22:04:32.956+05:30தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அமரபாரதி. நாங்கள்...தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அமரபாரதி. நாங்கள் சின்ன விஷயத்தை தெளிவுபடுத்த மறந்து விட்டேன். அது ரயில்வே இடமாக இருந்தாலும் 50 வருடங்களுக்கு முன்பு லீஸூக்கு எடுத்த இடம். திடீரென்று சில வருடங்களுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் லீஸை ரத்து செய்து விட்டு இடத்தை கேட்டது, அதனை எதிர்த்து கடைக்காரர்கள் கோர்ட்டில் வழக்கு போட்டார்கள். அதனால் ஸ்டே இருந்தது. ஸ்டே கான்சலானதால் நேற்று முன்தினம் அகற்றி விட்டார்கள். நான் கூட சரி தவறு என்பது பற்றி சொல்லவில்லை. தொழிலாளர்கள் டீகுடிக்க வேண்டும் என்றாலும் கேரேஜ் பாலம் ஏறி இறங்கி செல்ல வேண்டியிருக்கிறது என்பதனால் தான் பகிர்ந்து கொண்டேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-86041740595612435082012-08-23T22:00:09.947+05:302012-08-23T22:00:09.947+05:30ஏண்ணே உங்களுக்கு இந்த வில்லங்கம், நான் குவாட்டர் ப...ஏண்ணே உங்களுக்கு இந்த வில்லங்கம், நான் குவாட்டர் பத்தி எழுதவேயில்லையே. ஆப் பத்தி தானே எழுதியிருக்கேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-47768671182023149862012-08-23T21:57:35.794+05:302012-08-23T21:57:35.794+05:30என்னையா பதிவர் சந்திப்பு நாலே கோட்டேரும் கையும் தா...என்னையா பதிவர் சந்திப்பு நாலே கோட்டேரும் கையும் தான் வரணும் போல இருக்கு.....உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-37569633596351141282012-08-23T21:53:07.261+05:302012-08-23T21:53:07.261+05:30பஞ்சேந்திரியா அருமை.
//ஆனால் தொழிலாளர்களின் வசதி...பஞ்சேந்திரியா அருமை.

//ஆனால் தொழிலாளர்களின் வசதியையும், ஏழை மக்கள் அன்றாடம் நூறு, இருநூறு சம்பாதித்ததில் மண்ணை அள்ளி போட்டு விட்டனர்// ரயில்வே இடத்தில் ஆக்ரமிப்பு செய்வது சட்டப் படி குற்றம். சின்ன கடை போட்டிருந்தாலும் ஆக்ரமிப்பு தான், ஏக்கர் கணக்கில் ஆட்டையப் போட்டாலும் ஆக்ரமிப்புதான்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6133239387252767807.post-48653252311856383802012-08-23T21:27:30.276+05:302012-08-23T21:27:30.276+05:30Pochchi....
Pochchi....
Inkeyum....
Quvatter
path...Pochchi....
Pochchi....
Inkeyum....
Quvatter
paththi....
Ezhuthitta.....

Varuvaanuga
paru....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.com