சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, September 20, 2013

பெருங்கவி கவிக்கோ நக்கீரனின் மொக்கக் கவிதைகள்

கொஞ்ச நாட்களுக்கு முன்பு சமந்தாவின் புகைப்படத்தை போட்டு அனைவரும் கவிதை வாசித்து செல்லவும் என்று மயிலன் ஸ்டேட்டஸ் போட்டு விட்டுப் போக சில பல வளரும் கவிஞர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் வந்து ஆளுக்கொரு கவிதையை போட்டு விட்டுச் சென்றனர்.


எல்லாம் சரியாகத்தான் நடந்துக் கொண்டு இருந்தது மதியம் வந்து அந்த மகான் காலடி எடுத்து வைக்கும் வரை.

நக்கீரன் வந்து முதல் கவிதையை பிரசுரித்த பிறகு மற்றவர்கள் எல்லாம் தெரித்து ஓடி விட்டார்கள். அதன் பிறகு வந்தவர்கள் எல்லாம் கத்தி, அரிவாளுடன் வந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியும் மனுசன் அசரவில்லை.

அன்றிலிருந்து எல்லோருக்கும் பிடித்த கவிஞரான மயிலன் கவிதை எழுதவேயில்லை. ஏன் என் இனிய நண்பர் கொங்கு நாட்டு சிங்கக் கவிஞர் சங்கவி கூட மரபுக் கவிதை எழுதுவதை விட்டு விட்டார்.


அந்த வரலாற்று சிறப்பு மிக்க கவிதை(த்தூ)களின் தொகுப்பு உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. படித்து விட்டு வண்டை வண்டையாக திட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் வரிசையில் வந்து திட்டி விட்டுப் போகவும் என்னை அல்ல மகான் கவிஞர் நக்கீரனை.

---------------------------------------

அந்த வாசத்துக்கே...
வாசம்...
கொடுத்தவள்....

நீ.....

அன்பே....

அந்த வாசத்துக்கே...
வாசம்...
கொடுத்தவள்....

நீ.....

உன் வாசம்...
கண்டு..கழுகுகள்...
உன்னை வட்டம் இடுகின்றன...

உன் வாசம்...
கண்டு..கழுகுகள்...
உன்னை வட்டம் இடுகின்றன...

அன்பே....
உன் காந்த...
க(ன்)ண்ணால்...
இவர்களை...
சுட்டு(விளக்கி)....
விடு....

அன்பே....
உன் காந்த...
க(ன்)ண்ணால்...
இவர்களை...
சுட்டு(விளக்கி)....
விடு....

-----------------------------------------

அன்பே...
உள்ளே போய்...
உன்னை நீயே...
பூட்டிக்கோள்.....

மொத்த...
சந்தனமும்...
இங்கே தான்....
இருக்கிறது என்று...

அனைவரும்...
உன்னை ...
உராசப்போகிறார்கள்....

அனைவருக்கும்...
சொறி...சொறி...
வந்துடப்போகுது....!!!!

-----------------------------------------

அன்பே...
நீ..முன்னே...
நடக்கிறாய்...

அன்பே...
நீ..முன்னே...
நடக்கிறாய்...

நான்...
உனக்கு முன்....
பின்னாலே...
நடக்கிறேன்...

நான்...
உனக்கு முன்....
பின்னாலே...
நடக்கிறேன்...

உன்....
காலனி...
அழகை....
ரசிப்பதற்காக....

-----------------------------------------

அன்பே....
இனி....உன்னுடன்...
இரவில்..வெளியில் ..
செல்ல...எனக்கு....

பயம்...இல்லை....

அன்பே....
இனி....உன்னுடன்...
இரவில்..வெளியில் ..
செல்ல...எனக்கு....

பயம்...இல்லை....

நீ...இருக்கையையும்...
தூக்கினாலே....
போதும்.....

நீ...இருக்கையையும்...
தூக்கினாலே....
போதும்.....

தெரு நாய்கள்...
ஓடிவிடும்...
உன் வாசம் கண்டு....

--------------------------------------------

அன்பே,,,
எந்த...வாத்தியார்...
உனக்கு...இப்படி...
ஒரு..தண்டனை ....
கொடுத்தது....????

இனி ...நம் இருவரும்.....
வீட்டுபாடம்...
ஒழுங்காக ...
"செய்வோம்"...

என்று ...
சொல்லிவிடு...

அன்பே....
உன்...
அழகில்....
நீ..கட்டி இருக்கும்...
சேலை....

போட்டிருக்கும்....
அழுகுசாதன...
பொருட்கள்....

அனைத்தும்....
உன்னிடம்...
தோல்வி அடைந்து...
தற்கொலை...
செய்துகொண்டன...

------------------------------------------

அன்பே....
இந்த பூமியை...
சுற்றிக்கொண்டிருக்கும்....
நிலா,....
மற்றும்..அனைத்து...
நட்சத்திரங்களும்...

இந்த பூமியில் உள்ள...
உலக அதிசயங்களும்....
இன்ன பிறவும்....

வேற்று கிரகத்திற்க்கு....
இடம்..பெயர்ந்துவிட்டன....

உன்.....
அழகால்....

------------------------------------------------

அனைத்து...
அளவுகொளுக்கும்......
அலகு....

உண்டு....

ஆனால்....
உன்.....

அழகுக்கு....?????

-----------------------------------------------

இனி....
இலவம் பஞ்சு...
தென்றல்...
சுகந்தம்...
மலர்கள்...
மற்றும்...
பலவற்றிற்கு...

உன்....
பேர்....
மட்டுமே...
சூட்டப்படும்...

----------------------------------------------

இந்த...
உலகத்தில்...
உள்ள....

அனைத்து...
சூப்பர்....
கம்ப்யுட்டர்களும்....

தீயிந்து...
கருகி...
போயின....

எந்த...
முட்டாளோ...
ஆணை....
கொடுத்துள்ளான்...

உன்...

கலரை...
கண்டுபிடிக்க....!!!

------------------------------------------

இதனை படித்து விட்டு உங்களுக்கு எற்படும் உணர்வுகளுக்கும் வெறிகளுக்கும் நிர்வாகம் பொறுப்பல்ல. கவிஞர் மட்டுமே பொறுப்பாவார்.

ஆரூர் மூனா செந்தில்

22 comments:

 1. இனிய வெள்ளிக் கிழமை வணக்கங்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் சுவாமிஜி!

  முதல் லட்டு எனக்கே

  ReplyDelete
  Replies
  1. நண்பர் நிரூபனுக்கு சகல செளபாக்கியங்களும் உண்டாகட்டு்ம, ஜெய்போலோநாத், அரே ஓ சாம்பா

   Delete
  2. நன்றி ஸ்வாமிஜி

   Delete
  3. தண்டம் சமர்பிஸ்துனான்னு சுவாமிஜி

   Delete
 2. Replies
  1. நீங்களும் சிக்கிட்டீங்களா தனபாலன்

   Delete
 3. வாசத்தை வைச்சே ஒரு கவிதை. ரொம்ப அதிகமா எள்ளல் கூட்டி எழுதியிருக்கார். வாழ்த்துக்கள் சொல்லிடுங்கோ சாமி

  ReplyDelete
  Replies
  1. சொல்லிடுவோம்,

   அரே ஓ சாம்பா

   Delete
 4. வொவ் அடுத்த பதிவர் சந்திப்பில் இதை கவிதை தொகுப்பாக வெளியிட வேண்டும் அண்ணே

  ReplyDelete
 5. ஐயோ! படிக்கும் போதே தலை கிர்ருங்குதே! ஜெய் போலோநாத்! காப்பாத்துங்க சாமி!

  ReplyDelete
  Replies
  1. யாமிருக்க பயமேன்

   அரே ஓ சாம்பா

   Delete
 6. தேவதையே, நீ
  "என் நெஞ்சில்" வாசம் செய்கிறாய்

  ஏ வதையே, நீ
  நீ என் நெஞ்சில் "வாசம்" செய்கிறாய்..

  ReplyDelete
  Replies
  1. இந்த மொக்க கவிதைக்கு கவிதையே பதிலா

   Delete
 7. ஒ! கவிதைன்னா எல்லாம் ரெண்டு ரெண்டு தடவை வரணுமோ?

  ReplyDelete
  Replies
  1. உட்டீங்கன்னா நாலு தடவை வரும் முரளிதரன்

   Delete
 8. மொக்க கவிதைன்னு சொல்லமுடியாத அளவுக்கு மரண மொக்கையா இருக்கு..கவித..கவித..கவிங்கண்டா...நீங்கள்ளாம் நல்லா வருவீங்க...

  ReplyDelete
 9. இங்கேயும் எல்லாரும் தெரிச்சி ஓடிட்டான்களா...?????

  ReplyDelete
 10. Boss, We are waiting for Cinema Review. Please Continue.

  ReplyDelete
 11. பல மஹா தியானம் செய்து கிடைக்கும் பரவசத்தை... இந்த கவிதை கொடுத்தது..

  இனி என்ன சொல்ல... வார்த்தையே இல்ல !!!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...