ஒரு இந்தியன் செத்து நரகத்துக்குப் போனான்
ஆச்சரியமாக அங்கு ஒவ்வொரு நாட்டினருக்கும் நரகம் இருப்பதைப் பார்த்தான்.
முதலில் ஜெர்மன் நரகம் இருந்தது. அங்கு வாசலில் இருப்பவனிடம் 'இங்கே என்ன பண்ணுவார்கள் ? ' என்று கேட்டான்.
அதற்கு அவன் 'இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு ஜெர்மானியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத நாள் முழுவதும் அடிக்கும். ' என்றான்.
கேட்கவே நன்றாக இல்லை. ஆகவே அவன் அடுத்த நரகத்துக்குப் போனான். அடுத்தது அமெரிக்க நரகம். அடுத்தது ருஷ்ய நரகம்.. ஆக இப்படி. ஆனால் அவை எல்லாமே ஜெர்மானிய நரகத்தைப் போலத்தான் என்றும் தெரிந்தது.
இறுதியில் இந்திய நரகம் இருந்தது. அதன் வாசலில் நீண்ட வரிசை வேறு. சரி நம் ஆட்கள் தான் ஏராளமாயிற்றே அவர்கள் தான் நிற்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால், இந்தியர்களோடு ஜெர்மானியர்கள் அமெரிக்கர்கள் இன்னும் எல்லோரும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.
வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவனிடம் கேட்டான். 'இங்கே என்ன பண்ணுவார்கள் '
அதற்கு அவன் 'இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு இந்தியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத நாள் முழுவதும் அடிக்கும். ' என்றான்.
'இதுவும் மற்ற நரகங்களைப் போலத்தான். அப்புறம் ஏன் இவ்வளவு கூட்டம் இங்கு இருக்கிறது ? ' என்று கேட்டான்
'ஏனெனில், இங்கு மின்சாரம் கிடையாது. ஆகவே மின்சார நாற்காலி வேலை செய்யாது. முள்படுக்கையிலிருந்த முட்களை எல்லாம் யாரோ திருடிப்போய் விட்டார்கள். அப்புறம் இந்தியப்பேய் அரசாங்க குமாஸ்தா. ஆகவே, அது வரும், பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கேண்டீனுக்கு காப்பி குடிக்கப் போய்விடும் ' என்றான்
இது எப்படி இருக்கு
ஆரூர் மூனா செந்தில்

சூழ்நிலைக்கேற்ப மெயிலில் வந்த நகைச்சுவை இது.
ஆரூர் மூனா செந்தில்
தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் தல...
ReplyDelete/// சங்கவி said...
ReplyDeleteதமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் தல... ///
நன்றி சதீஷ்.
கலக்கல்.
ReplyDelete:)
நட்சத்திர வாழ்த்துகள் செந்தில்
தமிழ்மண இந்த வார நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள் தல ..!
ReplyDelete/// கோவி.கண்ணன் said...
ReplyDeleteகலக்கல்.
:)
நட்சத்திர வாழ்த்துகள் செந்தில் ///
மிக்க நன்றி கோவி. கண்ணன்
/// வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteதமிழ்மண இந்த வார நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள் தல ..! ///
மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.
'ஏனெனில், இங்கு மின்சாரம் கிடையாது. ஆகவே மின்சார நாற்காலி வேலை செய்யாது. முள்படுக்கையிலிருந்த முட்களை எல்லாம் யாரோ திருடிப்போய் விட்டார்கள். அப்புறம் இந்தியப்பேய் அரசாங்க குமாஸ்தா. ஆகவே, அது வரும், பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கேண்டீனுக்கு காப்பி குடிக்கப் போய்விடும் ' என்றான்
ReplyDeleteஅருமையான் நகைச்சுவை!
தமிழ்மண இந்த வார நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள்!
சா இராமாநுசம்
வாழ்த்துக்கள்
ReplyDelete/// புலவர் சா இராமாநுசம் said...
ReplyDelete'ஏனெனில், இங்கு மின்சாரம் கிடையாது. ஆகவே மின்சார நாற்காலி வேலை செய்யாது. முள்படுக்கையிலிருந்த முட்களை எல்லாம் யாரோ திருடிப்போய் விட்டார்கள். அப்புறம் இந்தியப்பேய் அரசாங்க குமாஸ்தா. ஆகவே, அது வரும், பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கேண்டீனுக்கு காப்பி குடிக்கப் போய்விடும் ' என்றான்
அருமையான் நகைச்சுவை!
தமிழ்மண இந்த வார நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள்!
சா இராமாநுசம் ///
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி புலவர் அய்யா,
/// mrrao said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ///
நன்றி ராவ்.
நட்சத்திர வாழ்த்து(க்)கள் செந்தில்.
ReplyDelete/// chicha.in said...
ReplyDeletehii.. Nice Post
Thanks for sharing ///
நன்றி chicha
/// துளசி கோபால் said...
ReplyDeleteநட்சத்திர வாழ்த்து(க்)கள் செந்தில். ///
நன்றி துளசிகோபால்
நம் அவலத்தைச் அருமையாகச் சொல்லும்
ReplyDeleteஅழகான கதை
ரசித்துப் படித்தேன்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தோத்தவண்டா.....
ReplyDeleteஜெயித்தவண்டா....
ஆகியதற்கு
வாழ்த்துக்கள்
/// Ramani said...
ReplyDeleteநம் அவலத்தைச் அருமையாகச் சொல்லும்
அழகான கதை
ரசித்துப் படித்தேன்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ///
நன்றி ரமணி அய்யா
/// ArjunaSamy said...
ReplyDeleteதோத்தவண்டா.....
ஜெயித்தவண்டா....
ஆகியதற்கு
வாழ்த்துக்கள் ///
நன்றி அர்ஜூனசாமி
/// saaral.in said...
ReplyDeleteசிறப்பான பதிவை படைத்தமைக்கு மிக்க நன்றி. தங்களுடைய வலைப்பதிவு(ப்ளாக்) சிறப்பாக இருப்பதால்,
தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற நாங்கள் விரும்புகின்றோம் . ///
நன்றி சாரல்
Itha nan shre panikalama.............?
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள்.
ReplyDeleteசூப்பர் பகிர்வு.ரசித்தேன்.
நட்சத்திர வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteதமிழ்மண இந்த வார நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள் என் பெயரை கொண்ட அண்ணனே
ReplyDeleteநீங்க கலக்குங்க செந்தில்.....
ReplyDeleteஅண்ணா நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்...பதிவு சூப்பர்
ReplyDelete/// Vijayakumar A said...
ReplyDeleteItha nan shre panikalama.............? ///
கண்டிப்பாக செய்யுங்கள் விஜயகுமார்
/// சென்னை பித்தன் said...
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள்.
சூப்பர் பகிர்வு.ரசித்தேன். ///
நன்றி சென்னைப் பித்தன் அய்யா.
/// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள் சகோ. ///
நன்றி சகோ
/// அன்பை தேடி,,அன்பு said...
ReplyDeleteதமிழ்மண இந்த வார நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள் என் பெயரை கொண்ட அண்ணனே ///
நன்றி செந்தில்.
/// NAAI-NAKKS said...
ReplyDeleteநீங்க கலக்குங்க செந்தில்..... ///
நன்றி தலைவா
/// chinna malai said...
ReplyDeleteஅண்ணா நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்...பதிவு சூப்பர் ///
நன்றி சின்னமலை
நிர்வாககோளாறால் தப்பு பண்றவன் தான் ஜாலியாக இருக்கிறான் என்று இந்த பதிவில் உள்ள செய்தி தெரிவிக்கிறது
ReplyDeleteநட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துக்கள்...
(சற்று தாமதமான வாழ்த்துக்கு வருந்த வேண்டாம்.)
/// திருவாரூர் சரவணன் said...
ReplyDeleteநிர்வாககோளாறால் தப்பு பண்றவன் தான் ஜாலியாக இருக்கிறான் என்று இந்த பதிவில் உள்ள செய்தி தெரிவிக்கிறது
நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துக்கள்...
(சற்று தாமதமான வாழ்த்துக்கு வருந்த வேண்டாம்.) ///
நன்றி சரவணன்
தங்கள் பகிர்வு அருமை மற்றவர்களின் மனதை காயப்படுத்தாதவரை. நட்ச்சத்ர பதிவரானதிற்கு வாழ்த்துக்கள்
ReplyDelete