சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, February 18, 2011

பத்தாயிரம் ஹிட்டுகள்


a
a

a
a
a

a
a
a
ப்ளாக் எழுத ஆரம்பித்து இன்றுடன் 48 நாட்கள் ஆகிறது. அதற்குள் ப்ளாக்ஐ பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை 10000 தை தொட்டு விட்டது. யாரும் நமக்கு பாராட்டு தெரிவிக்கவில்லை என்றாலும் நம்மளை நாமே பாராட்டுவது தான் சால சிறந்தது. (வேற யாருமே சொல்லலைனா நம்ம லட்சணம் அப்படி ).
என்னடா வெறும் 10000 ஹிட்டுக்கெல்லாம் உனக்கு பாராட்டு கேக்குதா என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது. (நமக்கும் பூஸ்ட் தேவைப்படுதுல )

இருந்தாலும் நம்ம ப்ளாக் ஹிட்டு, ஹிட்டு, ஹிட்டு.

வாழ்க நம்ம ப்ளாக்.djdjddiddodkdkdkdkdkdkdkdk வளர்க விசிட்டர் எண்ணிக்கை.
a
செந்தில் (தோத்தவன்டா)
l
அப்பூ இப்பயாவது பாராட்டுங்க இல்லனா அழுதுடுவேன்.

18 comments:

 1. தோத்தவர் இல்லை!வென்றவர்!வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. //சென்னை பித்தன் said...
  தோத்தவர் இல்லை!வென்றவர்!வாழ்த்துகள்!//


  ஐயா வணக்கம். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 3. தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. // sakthistudycentre-கருன் said...
  தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்கு நன்றி நண்பரே. என்ன ஆனது சில நாட்கள் உங்களை காணவில்லையே?

  ReplyDelete
 5. பூஸ்ட்க்குதான் நாங்க இருக்கோமே ஏன் கவலைப்படறீங்க. எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டே இருங்க.

  ReplyDelete
 6. // கே. ஆர்.விஜயன் said...
  பூஸ்ட்க்குதான் நாங்க இருக்கோமே ஏன் கவலைப்படறீங்க. எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டே இருங்க//

  வாழ்த்துக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 7. // ஆனந்தி.. said...
  congrats senthil..... //

  நன்றி தோழி , இன்று முதல் நானும் உங்கள் பின் தொடர்பவன்

  ReplyDelete
 8. // ரஹீம் கஸாலி said...
  வாழ்த்துக்கள் //

  வாழ்த்துக்கு நன்றி ரஹீம் கஸாலி

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. வாழ்த்துகள்..நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்களே!

  ReplyDelete
 11. // ஆயிஷா said...
  வாழ்த்துக்கள் //

  நன்றி தோழி , இன்று முதல் நானும் உங்கள் பின் தொடர்பவன்

  ReplyDelete
 12. // செங்கோவி said...
  வாழ்த்துகள்..நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்களே//

  வாழ்த்துக்கு நன்றி செங்கோவி

  ReplyDelete
 13. // விக்கி உலகம் said...
  வாழ்த்துக்கள் //

  வாழ்த்துக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 14. எவ்வளவு பெரிய தொகையா இருந்தாலும் பூஜ்ஜியத்தில் தான் தொடங்க வேண்டும் - தத்துவம்.

  அதனால ஒரு சின்ன பாராட்டு கூட நமக்கு ஊக்கம்தான். வெற்றிகரமாக தொடருங்கள்.

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் மேலும் ஹிட்ஸ் பெற

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...