ஆனால் அவர்கள் மீது வைக்கப்படும் பொதுவான குற்றசாட்டு அவர்கள் குடிகாரர்கள். சிகரெட் பிடிப்பவர்கள். எவை இரண்டும் தான் ஒரு வரின் ஒழுக்கத்தின் அளவீடா.
இல்லை
உதாரணம் வேண்டுமா? காஞ்சியில் விக்ரகத்தின் முன் பெண்களை புணர்ந்த அர்ச்சகர் குடிக்கும் பழக்கம் சிகரட் பழக்கம் இல்லாதவர்.
நித்யானந்தா காபி டீ கூட குடிக்கும் பழக்கம் இல்லாதவர். ஆனால் அந்த புண்ணியவான்கள் செய்த காரியம் என்ன .
எனவே மக்களே ஆண்களை எந்த ஏறி பழக்கம் மட்டுமே ஒரு ஆணின் நன்னடத்தைக்கு அளவீடாக வைக்காதீர்கள்.
(அப்பாடா ஆண்களுக்கு சப்போர்ட்டா ஒரு ப்ளாக் எழுதியாச்சு )
எந்த பழக்கம் இருந்தாலும் நன்னடத்தை மாறாத ஒரு தமிழ் ஆண்மகன்
செந்தில்
சிகரட் பிடித்தாலும், குடித்தாலும் நன்னடத்தை மாறாத ஆண்களே உங்களை நம்பி தான் இந்த ப்ளாக் வோட் போடுங்கப்பா.
சரியான ஒரு கருத்துதான். ஆனால் முன்னாளில் இருந்து இந்த மூடக்கொள்கை வளர்ந்துள்ளது. சிகெரெட் மற்றும் மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள்
ReplyDeleteகுடும்பத்தில் நாட்டம் இல்லாதவர்கள், பிற பெண்களை நாடுபவர்கள்,ஊதாரிகள்,அயோக்கியர்கள் போன்ற கற்பிதங்கள் போதிக்கப்பட்டு வந்துள்ளன. இவை போன்ற எந்த தீய பழக்கங்களும் இல்லாத ஆனால் மது மற்றும் சிகெரட் பழக்கம் உள்ள மிக நல்ல மனிதர்கள் ,ஆண்கள் கோடான கோடி. அவர்களின் இருப்பு வெளியில் தெரிவதில்லை.
// சிகரட் பிடித்தாலும், குடித்தாலும் நன்னடத்தை மாறாத ஆண்களே உங்களை நம்பி தான் இந்த ப்ளாக் வோட் போடுங்கப்பா.//
இந்த டிஸ்கியை போட்டு, பின்னூட்டம் போடுபவர்கள் எல்லாம் இதே வகை ஆண்களாக (பாவப்பட்ட) இருக்கவேண்டுமென ஏன் ஆசை உங்களுக்கு??:))))
அட இது நல்லா இருக்கே..புதிய சிந்தனை
ReplyDeleteஆண்கள் நல சங்கம் ஆரம்பிச்சிருக்கீங்களா...?
ReplyDeleteநானும் உங்களில் ஒருவன் அதனால் ஓட்டும் போட்டுட்டேன்.
ReplyDeleteசிகரட் பிடித்தாலும், குடித்தாலும் நன்னடத்தை மாறாத ஆண்களே உங்களை நம்பி தான் இந்த ப்ளாக் வோட் போடுங்கப்பா//
ReplyDeleteyes iam voted