சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, April 9, 2011

பிளாஷ்பேக் - 2006 தேர்தல் முடிவுகள் பகுதி 3

101. மேட்டுப்பாளையம்

ஓ.கே. சின்னராஜ் அதிமுக 67445

வி. அருண்குமார் திமுக 67303

வி. சரஸ்வதி தேமுதிக 10877

102. அவநாசி

ஆர். பிரேமா அதிமுக 54562

எம். ஆறுமுகம் சிபிஐ 50023

எம். ஆனந்தராஜ் தேமுதிக 14570

103. தொண்டமுத்தூர்

எம். கண்ணப்பன் மதிமுக 123490

எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் காங்கிரஸ் 113596

டென்னிஸ் கோவில் பிள்ளை தேமுதிக 37901

104. சிங்கநல்லூர்

ஆர். சின்னசாமி அதிமுக 100283

ஏ. சௌந்தரராஜன் சிபிஐ (எம்) 100269

எம். பொன்னுசாமி தேமுதிக 31268

105. கோயம்பத்தூர் மேற்கு

டி. மலரவன் அதிமுக 49957

ஏ.எஸ். மகேஸ்வரி காங்கிரஸ் 35676

அக்பர் தேமுதிக 8329

106. கோயம்பத்தூர் கிழக்கு

என். பொங்கலூர் பழனிச்சாமி திமுக 51827

வி. கோபாலகிருஷ்ணன் அதிமுக 45491

ஜி. மேரி தேமுதிக 7886

107. பேரூர்

எஸ்.பி. வேலுமணி அதிமுக 114024

என். ருக்குமணி திமுக 99789

எஸ். ராஜசேகர் தேமுதிக 21829

108. கிணத்துக்கடவு

எஸ். தாமோதரன் அதிமுக 55493

கே.வி. கந்தசாமி திமுக 50343

சி.பி. லதாராணி தேமுதிக 5449

109. பொள்ளாச்சி

வி. பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக 62455

டி. சாந்திதேவி திமுக 59509

எஸ். மீனாட்சி சுந்தரம் தேமுதிக 7543

110. வால்பாறை (தனி)

என். கோவைதங்கம் காங்கிரஸ் 46561

எஸ். கலையரசன் சூசை விசிகே 25582

எஸ். முருகராஜ் தேமுதிக 6845

111. உடுமலைப்பேட்டை

சி. சண்முகவேலு அதிமுக 66178

சி. வேலுசாமி திமுக 62715

ஜி.ஆர். ஞானசம்பந்தம் தேமுதிக 9153

112. தாராபுரம் (தனி)

பி. பிரபாவதி திமுக 55312

எம். ரங்கநாயகி அதிமுக 50600

கே.என்.கே. ஜோதிபாண்டியன் தேமுதிக 11288

113. வெள்ளக்கோயில்

எம்.பி. சாமிநாதன் திமுக 60909

ஏ. கணேசமூர்த்தி மதிமுக 43821

பி. ஜெகன்நாதன் தேமுதிக 6400

114. பொங்கலூர்

எஸ். மணி திமுக 47702

பி.வி. தாமோதரன் அதிமுக 47649

சி. ரமேஷ் தேமுதிக 7867

115. பல்லடம்

எஸ்.எம். வேலுசாமி அதிமுக 73059

எஸ்.எஸ். பொன்முடி திமுக 67542

ஜி. சுப்பிரமணியம் தேமுதிக 19697

116. திருப்பூர்

சி. கோவிந்தசாமி சிபிஐ (எம்) 106073

எஸ். துரைசாமி மதிமுக 94774

கே. பழனிசாமி தேமுதிக 27217

117. காங்கேயம்

எஸ். சேகர் காங்கிரஸ் 56946

எம்.எஸ். பழனிசாமி அதிமுக 49650

பி. குமாரசாமி தேமுதிக 11354

118. மொடக்குறிச்சி

ஆர்.எம். பழனிச்சாமி காங்கிரஸ் 64625

வி.பி. நமச்சிவாயம் அதிமுக 60765

பி. விக்டோரியா தேமுதிக 10711

119. பெருந்துறை

சி. பொன்னுதுரை அதிமுக 59631

என். பெரியசாமி சிபிஐ 51053

எம். ரவிசந்திரந் தேமுதிக 18212

120. ஈரோடு

என்கேகேபி. ராஜா திமுக 94938

ஈ.ஆர். சிவகுமார் அதிமுக 84107

வி.சி. சந்திரகுமார் தேமுதிக 29011

121. பவானி

கே.வி. ராமநாதன் பாமக 52603

கே.சி. கருப்பண்ணன் அதிமுக 47500

பி. கோயில் தேமுதிக 17001

122. அந்தியூர் (தனி)

எஸ். குருசாமி திமுக 56710

எம். சுப்பிரமணியம் அதிமுக 37300

பி. ஜெகதீஸ்வரன் தேமுதிக 11574

123. கோபிச்செட்டிபாளையம்

கே.ஏ. செங்கோட்டையன் 55181

ஜி.வி. மணிமாறன் திமுக 51162

ஜி.எஸ். நடராஜன் தேமுதிக 10875

124. பவானிசாகர்

ஓ. சுப்பிரமணியம் திமுக 65055

சிந்து ரவிசந்திரன் அதிமுக 45039

கே. சுப்பிரமணியன் தேமுதிக 10399

125. சத்தியமங்கலம்

எல்.பி. தர்மலிங்கம் திமுக 56035

டி.கே. சுப்பிரமணியம் மதிமுக 40141

டி. மனோகரன் தேமுதிக 15596

126. குன்னூர் (தனி)

ஏ. சௌந்தரபாண்டியன் திமுக 45303

எம். செல்வராஜ் அதிமுக 39589

வி. சிதம்பரம் தேமுதிக 7227

127. உதகமண்டலம்

பி. கோபாலன் காங்கிரஸ் 45551

கே.என். துரை அதிமுக 40992

பெஞ்சமின் ஜேகப் தேமுதிக 4963

128. கூடலூர்

கே. ராமச்சந்திரன் திமுக 74147

ஏ. மில்லர் அதிமுக 53915

எல். கிருஷ்ணமூர்த்தி தேமுதிக 7935

129. பழனி (தனி)

எம். அன்பழகன் திமுக 57181

எஸ். பிரேமா அதிமுக 46272

பி.கே. சுந்தரம் தேமுதிக 11369

130. ஒட்டன்சத்திரம்

ஆர். சக்கரபாணி திமுக 63811

கே.பி. நல்லசாமி அதிமுக 43908

எஸ். பாலசுப்ரமணி தேமுதிக 5457

----

131. பெரியகுளம்

ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 68345

எல். முக்கையா திமுக 53511

எம். அப்துல்காதர் தேமுதிக 11105

132. தேனி

ஆர்.டி. கணேசன் அதிமுக 62194

டாக்டர் என்ஆர்டி ராஜ்குமார் காங்கிரஸ் 55211

பி. முருகேசன் தேமுதிக 12425

133. போடிநாயக்கனூர்

எஸ். லட்சுமணன் திமுக 51474

ஆர். பார்த்திபன் அதிமுக 50576

ஏ. அட்சயகண்ணன் தேமுதிக 4973

134. கம்பம்

என். இராமகிருஷ்ணன் மதிமுக 50761

பி. செல்வேந்திரன் திமுக 48803

ஏ. ஜகன்நாத் தேமுதிக 12360

135. ஆண்டிப்பட்டி

ஜெ. ஜெயலலிதா அதிமுக 73927

சீமான் திமுக 48741

வி.எஸ். சந்திரன் தேமுதிக 6795

136. சேடப்பட்டி

சி. துரைராஜ் அதிமுக 42590

ஜி. தளபதி திமுக 40541

ஏ. சாமுண்டீஸ்வரி தேமுதிக 11099

137. திருமங்கலம்

வீர. இளவரசன் மதிமுக 45067

வி. வேலுசாமி 40923

டி. தனபாண்டியன் தேமுதிக 19970

138. உசிலம்பட்டி

ஐ. மகேந்திரன் அதிமுக 39009

பி.வி. கதிரவன் திமுக 35964

ஏ.கே.டி. ராஜா தேமுதிக 9672

139. நிலக்கோட்டை (தனி)

எஸ். தேன்மொழி அதிமுக 53275

கே. செந்தில்வேல் காங்கிரஸ் 46991

எம். ரவிசந்திரன் தேமுதிக 16795

140. சோழவந்தான்

பி. மூர்த்தி திமுக 47771

எல். சந்தானம் அதிமுக 46185

பி. ராஜேந்திரன் தேமுதிக 13942

141. திருப்பரங்குன்றம்

ஏ.கே. போஸ் அதிமுக 117306

எஸ். வெங்கடேசன் 104620

ஜி. ராஜமாணிக்கம் தேமுதிக 40684

142. மதுரை மேற்கு

எஸ்.வி. சண்முகம் அதிமுக 57208

என். பெருமாள் காங்கிரஸ் 53741

டாக்டர் எஸ். மணிமாறன் தேமுதிக 14527

143. மதுரை மத்தி

டி. பழனிவேல்ராஜன் திமுக 43185

டி.கே. ஜக்கையன் அதிமுக 35992

ஆர். சுந்தரராஜன் தேமுதிக 12038

144. மதுரை கிழக்கு

என். நன்மாறன் சிபிஐ (எம்) 36383

எம். பூமிநாதன் மதிமுக 36332

ஏ. தாமோதரன் தேமுதிக 18632

145. சமயநல்லூர் (தனி)

ஆர். தமிழரசி திமுக 124656

பி. லட்சுமி அதிமுக 119012

கே. பாஸ்கரன் தேமுதிக 35684

146. மேலூர்

ஆர். சாமி அதிமுக 64013

கே.வி.வி. ரவிச்சந்திரன் காங்கிரஸ் 60840

சி.டி. ராஜாராம் தேமுதிக 5269

147. நத்தம்

ஆர். விஸ்வநாதன் அதிமுக 62292

எம்.ஏ. ஆண்டியம்பலம் திமுக 58532

வி. கணேசன் தேமுதிக 7754

148. திண்டுக்கல்

கே. பாலபாரதி சிபிஐ (எம்) 66811

என். செல்வராகவன் மதிமுக 47862

ஜி. கார்த்திகேயன் தேமுதிக 27287

149. ஆத்தூர்

ஐ. பெரியசாமி திமுக 76308

சி. சீனிவாசன் அதிமுக 49747

பி. ராஜேஷ் பெருமாள் தேமுதிக 11485

150. வேடசந்தூர்

எம். தண்டபாணி காங்கிரஸ் 68953

எஸ். பழனிச்சாமி அதிமுக 54195

எஸ். வெங்கடாசலம் தேமுதிக 16693

151. அரவாக்குறிச்சி

எம்.ஏ. கலீலூர் ரஹ்மான் 45960

பி. மோஞ்சனூர் ராமசாமி மதிமுக 43135

பஷீர் முகம்மது தேமுதிக 6619

152. கரூர்

வி. செந்தில் பாலாஜி அதிமுக 80214

வாசுகி முருகேசன் திமுக 74830

ஏ. ரவி தேமுதிக 9734

153. கிருஷ்ணராயபுரம் (தனி)

பி. காமராஜ் திமுக 58394

ஆர். சசிகலா அதிமுக 49460

டி. முருகன் தேமுதிக 9728

154. மருங்காபுரி

சி. சின்னசாமி அதிமுக 57910

ஏ. ராக்கைய்யா திமுக 55378

டி. குமார் பாஜக 9503

ஜமால் முகம்மது தேமுதிக 5376

155. குளித்தலை

ஆர். மாணிக்கம் 69615

ஏ. பாப்பாசுந்தரம் அதிமுக 55626

எம். விஸ்வநாதன் தேமுதிக 4790

156. தொட்டியம்

எம். ராஜசேகரன் காங்கிரஸ் 43080

ஆர். நடராஜன் மதிமுக 43027

பி. மனோகரன் தேமுதிக 12445

157. உப்பிலியாபுரம் (தனி)

ஆர். ராணி திமுக 59171

பி. முத்துசாமி அதிமுக 46789

மூக்கன் தேமுதிக 14514

158. முசிறி

என். செல்வராஜ் திமுக 74311

டி.பி. பூனாச்சி அதிமுக 63384

எம். ராஜலிங்கம் தேமுதிக 10538

159. லால்குடி

ஏ. செüந்தரபாண்டியன் திமுக 62937

டி. ராஜாராம் அதிமுக 59380

எஸ். ராமு தேமுதிக 4376

160. பெரம்பலூர் (தனி)

எம். ராஜ்குமார் திமுக 60478

எம். சுந்தரம் அதிமுக 53840

பி. மணிமேகலை தேமுதிக 12007

----

161. வரகூர் (தனி)

எம். சந்திரகாசி அதிமுக 52815

கே. கோபாலகிருஷ்ணன் பாமக 50272

எம். கணபதி தேமுதிக 10303

162. அரியலூர்

டி. அமரமூர்த்தி காங்கிரஸ் 60089

எம். ரவிசந்திரன் அதிமுக 55895

ஜெயவேல் ராமா தேமுதிக 8630

163. ஆண்டிமடம்

எஸ்.எஸ். சிவசங்கர் திமுக 51395

கே. பன்னீர்செல்வம் அதிமுக 45567

எம். பன்னீர்செல்வம் தேமுதிக 10954

164. ஜெயங்கொண்டம்

கே. ராஜேந்திரன் அதிமுக 61999

ஜெ. குரு (எ) குருநாதன் பாமக 59948

எம். ஜான்சன் தேமுதிக 6435

165. ஸ்ரீரங்கம்

எம். பரஞ்ஜோதி அதிமுக 89135

ஜி. ஜெரோம் ஆரோக்யராஜ் காங்கிரஸ் 78213

ஏ. ரமேஷ் தேமுதிக 16522

166. திருச்சிராப்பள்ளி-1

அன்பில் பெரியசாமி திமுக 42886

ஏ. மலர்மன்னன் மதிமுக

பி. உமா தேமுதிக 8151

167. திருச்சிராப்பள்ளி-2

கே.என். நேரு திமுக 74026

என். மரியம்பிச்சை 57394

டி. சுந்தரேஸ்வரன் தேமுதிக 14027

168. திருவெறும்பூர்

கே.என். சேகரன் திமுக 95687

ஸ்ரீதர் வாண்டையார் அதிமுக 70925

கே. தங்கமணி தேமுதிக 17148

169. சீர்காழி (தனி)

எம். பன்னீர்செல்வம் திமுக 58609

பி. துரைராஜன் விசிகே 54818

பொன். பாலகிருஷ்ணன் தேமுதிக 5143

170. பூம்புகார்

கே. பெரியசாமி பாமக 55375

எஸ். பவுன்ராஜ் அதிமுக 54411

மாயா வெங்கடேசன் எஸ்பி 3328

வி.ஆர். பிரபாகரன் தேமுதிக 2395

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...