சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, September 4, 2012

ஐந்து நாட்களாக இணையத்தில் இல்லை, அதுவே தொல்லை

ஞாயிறு முதல் ஒரு அவசர வேலையின் காரணமாக திருவாரூரில் இருக்கிறேன். சில நாட்களாக இணையம் பக்கம் வராமல் பயங்கர போரடிக்கிறது. ஞாயிறன்று முகமூடியை நடேஷ் திரையரங்கில் பார்த்தேன். படத்தை விட பார்த்த திரையங்கைப் பற்றி பதிவே எழுதலாம்.

ஆம், சென்னைக்கு வந்ததும் முதல் பதிவே அது தான். ஒய்வு நேரங்களில் உக்காந்து யோசிச்சதில் பல பதிவுகளுக்கான தலைப்புகளும் பதிவிற்குரிய கருத்துக்களும் பிடிபட்டிருக்கின்றன. எழுத வேண்டியது என் சுயசொறிதலுக்காக. படித்து இ(து)ன்பமுற வேண்டியது என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டதால் உங்க தலையெழுத்து.

வரும் வாரங்களில் எழுதப் போகும் பதிவுகளின் தலைப்புகள்

சட்டையில்லாமல் நான் பார்த்த முகமூடி

நான் ஏன் எதிலும் Perfect இல்லை

முட்டா மேஸ்திரியின் கடைசி முக்காமணி நேரம்

குழந்தை இல்லாத தம்பதிகள் போக வேண்டிய கர்ப்பரட்சாம்பிகை ஆலயம், திருக்கருகாவூர்

நீண்ட இடைவேளைக்கு பிறகு திருவாரூர்

இன்னும் பல ...

ஆரூர் மூனா செந்தில்

14 comments:

  1. விரைவில்..உங்கள் பார்வைக்கு..

    ReplyDelete
    Replies
    1. என்னாதுங்கண்ணா. முகப்பை கவனித்தீர்களா மது.

      Delete
  2. திருவாரூர் போனா நிறைய தலைப்பும் குறிப்பும் கிடைக்கும்போல இருக்கே..

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் கிடைக்கிறது. சரக்கடிக்கத்தான் முடியல. தக்காளி எங்க போனாலும் தெரிஞ்சவனாத்தான் இருக்கான். பதுங்கவே முடியல மது.

      Delete
  3. உங்க ஸ்டைல்ல எழுதுங்க..படிக்க நாங்க இருக்கோம்.. :):)
    நேயர் விருப்பம்: உங்க முத பதிவு "முட்டா மேஸ்திரியின் கடைசி முக்காமணி நேரம்" ஆக இருக்கனும்..தலைப்பு செம கிக்கா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் விருப்பமே என் விருப்பமும் ராஜ். முதல் பதிவே அதுதான்.

      Delete
  4. நண்பர்களே நான் இணையத்தை விட்டு கிளம்புகிறேன். இங்கிருந்து மற்றொரு ஊர் செல்ல வேண்டியிருக்கிறது. நாளை மறுதினம் சென்னை வந்ததும் உங்களின் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  5. அது என்னண்ணே கோவில் சமாச்சாரம்? அந்த டாபிக் மட்டும் நெருடல்...

    கருத்து திணிப்போ எதிர்போ செய்கிறேன் என்று நினைக்க வேண்டாம்..

    ReplyDelete
  6. ஆவலுடன் காத்திருக்கிறோம்! நன்றி!
    இன்று என் தளத்தில்
    பேய்கள்ஓய்வதில்லை!பகுதி7
    http://thalirssb.blogspot.in/2012/09/7.html

    ReplyDelete
  7. தலைப்பு திகிலா கீது மாமு

    ReplyDelete
  8. மச்சி தலைப்பு களை கட்டுது...

    எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  9. Hai I Like to meet You..tell Me Once You get time..

    ReplyDelete
  10. வரப்போற பதிவுகளுக்கு ட்ரெய்லர் ஓட்டின முதல் ஆளு பதிவுலகில நீங்களாத்தான் இருப்பீங்கன்னு நினைக்கிறேன். எல்லாரையும் இழுத்துட்டு வர்ற மாதிரி தலைப்புகளா யோசிச்சிருக்கீங்க. மேட்டரு...? வந்து பாத்துடறேன்!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...