சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, October 4, 2011

பதிவர்களிடம் வாக்கு பெறுவது எப்படி...

அது ஒண்ணுமில்லிங்கண்ணா, இந்த மாதிரி மொக்கப் பதிவு என்ற பெயரிலும் தலைப்பில் பதிவர் என்ற வார்த்தையும் இடம் பெற்றால், அதுவாக படிப்பவர்களின் கடுப்பில் நீங்கள் கன்னாபின்னாவென்று மைனஸ் வாக்குகளை வென்று காட்டலாம்.

நான் என்னங்க பண்ணுறது, தினமும் ரெண்டு பதிவெழுதி பழகி விட்டது. ஒன்று சொந்தமாக மிகவும் கஷ்டப்பட்டு எழுதியது, இன்னொன்று தினமும் காப்பி பேஸ்ட் எழுதி ஹிட் வாங்கியது. இன்று காப்பியடிக்க ஒன்றும் கிடைக்கவில்லை, அதான் இந்த மொக்கப் பதிவு. யாராவது இதைப் படித்து விட்டு என்னை அடிக்க வேண்டுமென்று தோன்றினால் ஒரு புல் சரக்கு வாங்கி வைத்து விட்டு கூப்பிட்டால் சரக்குடன் அடி வாங்க நான் ரெடி.

கும்மு கும்முனு கும்முறவங்க எல்லாம் எனக்கு மெயில் பண்ணுங்கப்பா.

வாங்க நான் ரெடி, கொடுக்க நீங்க ரெடியா...

எனக்கு முக்கியமான கவலை என்றால், தினமும் என்னுடைய சொந்தபதிவை பாராட்டும் சூர்யாஜீவா, பிலாசபி அண்ணன், வைரரை சதீஷ், என் ராஜபாட்டை ராஜா, விக்கி மாமா மற்றும் பலர் இது போன்ற மொக்க பதிவை பார்த்து வருத்தப்படுவர், ஆனால் இன்று நான் செம போதை. என்ன செய்ய, நண்பர்கள் வந்து கவுத்துடாய்ங்கோ.

பதிவை தொடங்கி எங்கேயோ போயிட்டேன்னு நினைக்கிறேன். நன்றி

அடிக்கிறவங்களெல்லாம் அடிங்கோ, கொட்டுறவங்களெல்லாம் கொட்டுங்கோ.


ஆரூர் முனா செந்திலு.





7 comments:

  1. நாங்க போன்லயும் மெயில்லயும் கும்மி எனர்ஜியை வேஸ்ட் பண்ற ஆள் இல்லை... நேர்ல வாங்க கும்முறேன்...

    ReplyDelete
  2. இன்னைக்குத்தான் உங்க ப்ளாக் வரும்போது ஸ்பீக்கர் ஆன் பண்ணியிருந்தேன்... அந்த ரேடியோ பொட்டியை தூக்கி கடாசுங்க... இல்லைன்னா வாசகர்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கும்...

    ReplyDelete
  3. /// Philosophy Prabhakaran said...

    இன்னைக்குத்தான் உங்க ப்ளாக் வரும்போது ஸ்பீக்கர் ஆன் பண்ணியிருந்தேன்... அந்த ரேடியோ பொட்டியை தூக்கி கடாசுங்க... இல்லைன்னா வாசகர்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கும்... ///

    சரிண்ணே இப்பவே எடுத்துடறேன்.

    ReplyDelete
  4. போதையிலும் வாழ்த்தரவங்க பேரை மறக்காம... எப்படிங்க? பொய் சொல்லாதே தலைவரே, சும்மா ஒரு பந்தாவுக்கு போதை கீதை நு எழுதி தள்றதா

    ReplyDelete
  5. /// suryajeeva said...

    போதையிலும் வாழ்த்தரவங்க பேரை மறக்காம... எப்படிங்க? பொய் சொல்லாதே தலைவரே, சும்மா ஒரு பந்தாவுக்கு போதை கீதை நு எழுதி தள்றதா ///

    சத்தியமா நேற்றிரவு பதிவெழுதும் போது புல் டைட்டுங்கண்ணா

    ReplyDelete
  6. ஃபுல் டைட்டுல பதிவெழுதினா எப்படி இருக்கும்ன்னு இதை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

    http://philosophyprabhakaran.blogspot.com/2011/04/18.html

    ReplyDelete
  7. /// Philosophy Prabhakaran said...

    ஃபுல் டைட்டுல பதிவெழுதினா எப்படி இருக்கும்ன்னு இதை பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

    http://philosophyprabhakaran.blogspot.com/2011/04/18.html ///

    பதிவை படிச்சிட்டேன் அண்ணே, மூலக்காரணம் தெரிந்த பிறகு படிப்பதனால் மிகவும் பயங்கரமாக சிரித்து சிரித்து படித்தேன். காரணம் தெரியாமல் பலரின் சீரியஸான பின்னூட்டமும், அதற்கு பதிலடியாக உண்மையை மட்டும் கூறாமல் உங்களது சமாளிப்பும், நிஜமாகவே பதிவுலகில் நீங்க எனக்கு அண்ணன் தான்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...