மக்களே நீங்கள் காணக்கிடைக்காத 1940 - ல் மதுரை அரிய புகைப்படங்களாக பார்த்து மகிழுங்கள். நாம் அனைவரும் சென்னை -ஐ பழங்கால புகைப்படங்களாக பார்த்திருப்போம். ஆனால் மதுரை வெகு அரிது. பாருங்கள் பார்த்து மகிழுங்கள்.

தமுக்கம் மஹால்


திருமலை நாயக்கர் மஹால்

நீராழி மண்டபம்


The Black burne Testimonial

யானை மலை

பொது மருத்துவமனை
நண்பரே ,
ReplyDeleteமதுரையின் அரிய படங்களை பகிர்ந்தமைக்கு சிறப்பு நன்றி.வேர்ட் வெரிஃபிகேஷனை நீக்கிவிடுங்கள்,நிறைய பேர் கமெண்ட் போட ஏதுவாய் இருக்கும்.
அந்த இடங்களின் பெயரைப் போட்டால் இன்னும் உதவியாக இருக்கும்.
ReplyDeleteவேறு ஊர் ஆடகளான எங்களுக்கு உதவியாக இருக்கும்
Superb, thanks brother
ReplyDeleteஅருமை நண்பரே...
ReplyDeleteவிளக்கங்களுடன் இன்னும் அதிக படங்களை பார்க்க நான் இட்ட பதிவை பார்க்கவும்:
http://madhikettaaan.blogspot.com/2010/12/blog-post_28.html
அன்பின் செந்தில் - அரிய படங்கள் - பகிர்வினிற்கு நன்றி - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
ReplyDelete