சே குவேரா
உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்
Followers
Tuesday, February 22, 2011
Friday, February 18, 2011
பத்தாயிரம் ஹிட்டுகள்
a
a
a
a
a
a
a
a
ப்ளாக் எழுத ஆரம்பித்து இன்றுடன் 48 நாட்கள் ஆகிறது. அதற்குள் ப்ளாக்ஐ பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை 10000 தை தொட்டு விட்டது. யாரும் நமக்கு பாராட்டு தெரிவிக்கவில்லை என்றாலும் நம்மளை நாமே பாராட்டுவது தான் சால சிறந்தது. (வேற யாருமே சொல்லலைனா நம்ம லட்சணம் அப்படி ).
என்னடா வெறும் 10000 ஹிட்டுக்கெல்லாம் உனக்கு பாராட்டு கேக்குதா என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது. (நமக்கும் பூஸ்ட் தேவைப்படுதுல )
இருந்தாலும் நம்ம ப்ளாக் ஹிட்டு, ஹிட்டு, ஹிட்டு.
இருந்தாலும் நம்ம ப்ளாக் ஹிட்டு, ஹிட்டு, ஹிட்டு.
வாழ்க நம்ம ப்ளாக்.djdjddiddodkdkdkdkdkdkdkdk வளர்க விசிட்டர் எண்ணிக்கை.
a
செந்தில் (தோத்தவன்டா)
l
அப்பூ இப்பயாவது பாராட்டுங்க இல்லனா அழுதுடுவேன்.
Labels:
ஹிட்டு
Tuesday, February 8, 2011
சிலுக்கின் வாழ்க்கை பயணம் துவங்குகிறது.
வணக்கம். இந்த வாரம் முதல் இதுவரை அதிகம் தெரியவராத சிலுக்கின் வாழ்க்கை பயணத்தை எழுத முயற்சிக்கலாம் என நினைக்கிறேன். சில நூல்களை படித்தும், நாளிதழ்களில் வெளிவந்த விஷயத்தை வைத்தும் எழுத துவங்குகிறேன். நாளை முதல் வாரம் ஒரு முறை சிலுக்கின் வாழ்க்கை பதிவு. பாருங்கள்.
செந்தில்
Labels:
ஒரு நடிகையின் கதை.
Subscribe to:
Posts (Atom)