மாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடிந்தது. நேற்று என் பெரியப்பா, என் ஒன்று விட்ட தங்கை, அவள் கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் வந்திருந்தனர்.
பகல் முழுவதும் நேரம் செலவழித்து விட்டு மாலை கிளம்பும் நேரம் மாற்றான் பற்றிய பேச்சு கிளம்ப அவர்களும் பார்க்க வேண்டும் என்று கூற என் இல்லாளோ என்னையும் கிளம்பச் சொல்லி நச்சரிக்க வேறு வழியில்லாமல் நேற்று இரவு காட்சி இரண்டாவது முறையாக அந்த தண்டனையை மறுபடியும் அனுபவிக்க நேர்ந்தது. ஆனால் கூட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை.
அம்பத்தூர் ராக்கி காம்ப்ளக்ஸில் உள்ள ராக்கி, மினிராக்கி, சினிராக்கி் லட்சுமிராக்கி ஆகிய நான்கு திரையரங்கிலும் நேற்று மாற்றான் தான். நேற்று பகல் மற்றும் மாலைக்காட்சிக்கான டிக்கெட் நேற்று முன்தினமே விற்றுத் தீர்ந்து விட்டது. இரவு காட்சிக்கு டிக்கெட் எடுத்து சென்றால் கூட்டம் கன்னாபின்னாவென்று அலைமோதியது.
மற்றவர்களெல்லாம் படம் பார்க்கப்போற சந்தோஷத்தில் இருக்க எனக்கு மட்டும் கூடுதலாக தலையை வலித்தது. நேற்று முன்தினம் வரை எந்த எந்த காட்சிகள் இழுவை என்று நாம் பட்டியலிட்டோமோ அனைத்தையும் வெட்டி விட்டனர். வோல்கா அறைக்கு சென்று சூர்யாவின் தந்தை மிரட்டும் காட்சி, தாரா தன் கணவனுக்கு எனர்ஜியான் கலந்து காப்பி தரும் காட்சி, உக்வேனியாவில் உரக்கம்பெனிக்கு சென்று அதன் முதலாளியை மிரட்டும் காட்சி, ராணுவ மேஜரை சூர்யா துப்பாக்கியால் மிரட்டும் காட்சி ஆகியவற்றை வெட்டி எறிந்து விட்டனர்.
அதனால் படத்தில் சற்று தொய்வு குறைகிறது. ஆனாலும் இரண்டாம் முறை படத்தை பார்த்த கடுப்பு கொஞ்சம் குறையவில்லை. எனக்கு மட்டும் ஏண்டா மாதவா இந்த மாதிரியெல்லாம் நடக்குது.
பகல் முழுவதும் நேரம் செலவழித்து விட்டு மாலை கிளம்பும் நேரம் மாற்றான் பற்றிய பேச்சு கிளம்ப அவர்களும் பார்க்க வேண்டும் என்று கூற என் இல்லாளோ என்னையும் கிளம்பச் சொல்லி நச்சரிக்க வேறு வழியில்லாமல் நேற்று இரவு காட்சி இரண்டாவது முறையாக அந்த தண்டனையை மறுபடியும் அனுபவிக்க நேர்ந்தது. ஆனால் கூட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை.
அம்பத்தூர் ராக்கி காம்ப்ளக்ஸில் உள்ள ராக்கி, மினிராக்கி, சினிராக்கி் லட்சுமிராக்கி ஆகிய நான்கு திரையரங்கிலும் நேற்று மாற்றான் தான். நேற்று பகல் மற்றும் மாலைக்காட்சிக்கான டிக்கெட் நேற்று முன்தினமே விற்றுத் தீர்ந்து விட்டது. இரவு காட்சிக்கு டிக்கெட் எடுத்து சென்றால் கூட்டம் கன்னாபின்னாவென்று அலைமோதியது.
மற்றவர்களெல்லாம் படம் பார்க்கப்போற சந்தோஷத்தில் இருக்க எனக்கு மட்டும் கூடுதலாக தலையை வலித்தது. நேற்று முன்தினம் வரை எந்த எந்த காட்சிகள் இழுவை என்று நாம் பட்டியலிட்டோமோ அனைத்தையும் வெட்டி விட்டனர். வோல்கா அறைக்கு சென்று சூர்யாவின் தந்தை மிரட்டும் காட்சி, தாரா தன் கணவனுக்கு எனர்ஜியான் கலந்து காப்பி தரும் காட்சி, உக்வேனியாவில் உரக்கம்பெனிக்கு சென்று அதன் முதலாளியை மிரட்டும் காட்சி, ராணுவ மேஜரை சூர்யா துப்பாக்கியால் மிரட்டும் காட்சி ஆகியவற்றை வெட்டி எறிந்து விட்டனர்.
அதனால் படத்தில் சற்று தொய்வு குறைகிறது. ஆனாலும் இரண்டாம் முறை படத்தை பார்த்த கடுப்பு கொஞ்சம் குறையவில்லை. எனக்கு மட்டும் ஏண்டா மாதவா இந்த மாதிரியெல்லாம் நடக்குது.
---------------------------------------------------------------------
என்னை மாதிரியே திங்கிறானுங்களே
என்னை மாதிரியே திங்கிறானுங்களே
----------------------------------------------------------------
நேற்று காலை அபூர்வமாக ஒரு சம்பவம் நடந்தேறியது. திருவாரூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1996 - 97 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு படித்தேன். அதில் என்னுடன் படித்த பெரும்பாலான நண்பர்கள் என்னுடன் தொடர்பில் இல்லை. அதில் முக்கியமானவர்கள் அம்மையப்பன் பாலாஜி, தினேஷ், மஞ்சரொட்டி விஜயன், காட்டான் அருண்குமார்.
படிப்பு முடிந்ததும் சில வருடங்கள் மட்டுமே தொடர்பில் இருந்த இவர்கள் சில வருடங்களில் சுத்தமாக தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்று விட்டனர். சில வாரங்களுக்கு அவர்கள் அனைவரும் பேஸ்புக்கின் மூலமாகவும் கூகிள் பிளஸ் மூலமாகவும் என்னை கண்டுபிடித்து தொடர்புக்குள் வந்தனர்.
ஆனால் அனைவரும் ஆளுக்கொரு நேரத்திற்கு இணையத்திற்குள் வந்ததால் சாட் செய்யவோ பேசவோ முடியவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் நேற்று அனைவரும் ஒரு சேர என்னுடன் சாட்டில் வந்து பிறகு போனிலும் நெடுநேரம் பேசிக்கொண்டோம்.
இதில் பாலாஜி அமெரிக்காவில் புரூக்ளினில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறான். அருண் சிங்கப்பூரில் மரைன் இன்ஜினியராக இருக்கிறான். தினேஷ் சீனாவில் சாப்ட்வேர் தொழிலை சொந்தமாக நடத்திக் கொண்டு இருக்கிறான். விஜயன் ஏற்றுமதி தொழிலில் திருவாரூரிலேயே இருக்கிறான்.
ஒரு மணிநேரம் அனைவருடனும் அளவளாவிய பிறகு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதிலும் நாங்கள் அந்த காலக்கட்டத்தில் எப்பொழுதும் மலையாள பிட்டு படம் பார்க்கப் போகும் செங்கம் திரையரங்கை பற்றி பாலாஜி சிலாகித்து கூறியதும் ரொம்ப நேரத்திற்கு சிரித்தேன். அவன் இருக்கும் பொசிசனுக்கு இன்னும் பழசை மறக்காத பாங்கு என்னை ரொம்பவே வியக்க வைத்தது.
இதைப் பார்த்து கடுப்பான இல்லாள் என்னுடன் பேசச்சொன்னால் வார்த்தை வரவே மாட்டேங்குது, ஆனால் நண்பர்களுடன் பேசும் போது மட்டும் சத்தம் கிழியுது என்று சைடில் வாரிக் கொண்டு இருந்தாள். எல்லா சந்தோஷங்களும் நிமிடத்தில் அடங்கியது. அட ஆண்டவா ஆட்டுக்கு வாலை அளந்தா வைப்பாங்க.
----------------------------------------------------------------
ஒளிரும் இந்தியா - தமிழ்நாடு தவிர
ஒளிரும் இந்தியா - தமிழ்நாடு தவிர
--------------------------------------------------
இப்ப இணைத்தில் கவிதைகாற்று வீசுகிறது போல. அவனவன் கவிதைங்கிற பேரில் கொன்னுக்கிட்டு இருக்கான். ஒரு வாக்கியத்தை மடக்கி மடக்கி அடிச்சா கவிதைன்னு சொன்னவன் எவன்னு தெரியல. கிடைச்சான் மவனே அவன் சங்க கடிச்சி துப்பியிருப்பேன். சாம்பிளுக்கு நம்ம வீடு சுரேசு கக்கிய கவிதை இலக்கியமோ இலக்கியம்.
விட்டா என்னையும் கவிஞனாக்கிடுவானுங்க போல. இதையெல்லாம் சமீப காலத்துல துவக்கி வச்சது லக்கிலுக் யுவகிருஷ்ணா தான்னு நினைக்கிறேன். ஏதோ ஒரு லுலல்லாயிக்கு பெரியவர் கவிதைய எடுத்து உல்டா அடிக்க ஆளாளுக்கு இதையே புடிச்சிக்கிட்டு தொங்குறானுங்க.
விட்டுத் தொலைங்கடா டேய். இதப் படிச்சிபுட்டு தூக்கத்துல கெட்ட கனவா வந்து அலறிகிட்டே எந்திரிக்க வேண்டியிருக்குது. இது தொடர்ந்தா மொக்க கவிதைகள் வெளியிடப்படும் பதிவுகளில் ஆங்கில கவிதை எழுதும் பவர் ஸ்டார் நக்கீரனை வைத்து பின்னூட்ட கவியரங்கம் நடத்தப்படும் என்பதை கூறி எச்சரிக்கின்றேன்.
ஆரூர் மூனா செந்தில்
கவியரங்கம் நடத்துமாறு... அன்புடன்.. கேட்டு... கொல்கிறேன்.
ReplyDeleteகவியரங்கத்தலைவரை கேட்டுமுடிவு செய்து விட்டு அறிவிக்கிறேன்.
Deleteமுதரசு :-)))
Deleteநீங்க வேணா கவியரங்கத்துல கவிதை அருவியை கொட்டவும்.
Deleteபள்ளி கல்லுரி கால நட்புகள் அது ஒரு தனி சொகமுங்க
ReplyDeleteகண்டிப்பாக தலைவரே
Delete::)))))
ReplyDeleteஇது ப்ளஸ்ஸூக்குரிய கோர்வேர்டாச்சே பதிவுல எப்படி தலைவரே.
Deleteஆனா மூனா செனா :-)))
Deleteவேணா வேணா வேணா. நான் அழுதுடுவேன்.
Deleteஹஹஹா :-)))
Deleteமூனா,
ReplyDeleteகாஜால் அகர்வாலை ரெண்டாவது தடவையா ரசிச்சுட்டு என்னா ஒரு நடிப்பு :-))
--------------------
ஒரு காலத்தில் நாமும் கவிதயா எழுதி கொலையாக்கொன்னவனுங்க, மீண்டும் அந்த மிருகத்த தட்டி எழுப்பிடுவாங்க போல இருக்கே,
ஒரு சாம்பிள் கவித(2008இல்) எழுதியது,
என் கடல் நிறைவதில்லை!
"மழைக்காலங்களில்
குளங்கள் நிரம்பி வழிகின்றது
ஏரிகள் நிரம்பிவழிகின்றது !
ஆறுகள் பெருக்கெடுத்தோடுகின்றன
எல்லா மழைகாலங்களிலும்
கடல் மட்டும்
காத்திருக்கிறது எல்லா பெருமழையையும்
பேராவலுடன் பெற்றுக்கொள்ள!
நானும் அப்படித்தான்!"
இனிமே யாராவது கவித கிவிதன்னு சொன்னால் அப்புறம் கொல வெறிக்கவிதையோட நான் களம் இறங்கிடுவேன் :-))
வவ்வாலு உம்ம கவிதைக்கு எதிர் கவிதை என் தலைவன் நக்கீரன் ஆங்கிலத்தில் விரைவில் சமர்ப்பிப்பார்.
Deleteநல்ல வேளை ரெண்டாம் முறையாக மாற்றான் விமர்சனம்னு இன்னொண்ணு எழுதாம விட்டீங்க
ReplyDeleteஹா ஹா ஹா இது தான் சூப்பர்
DeleteITHO
ReplyDeleteVANTHUTTEN.
VAVVAALU
SEMA
KUNAM
KONDA
KOVAALU.
ENGALUKKU
ELLAAM
MANNAVARU....
வந்துட்டான்யா என் தலைவன், இனிமே எவனாவது வந்து கவித சொல்லுங்கடே பாப்போம்.
Deleteநக்ஸ் :-)))
Deleteமிஸ்டர் ஜெய் நீங்ன பிளஸ்ஸரா இருக்கலாம். ஆனா அதிதீவிர ப்ளஸ்ஸரா இருக்கப்புடாது.
Delete@வவ்வால்...
ReplyDeleteவாங்கப்பு...ரோம்ப நாள் ஆச்சி...
நாம ஜோடி போட்டு...
வாய்யா ஆங்கில எலக்கியவாதி.
Deleteபடம் நெ.1 = சூப்பர்...நான் சொன்னது காஜலை...
ReplyDeleteபடம் நெ.2 = செம சூப்பர் ... நான் சொன்னது நட்ட நடு செண்டர்ல இருக்கிர ஒயின் பாட்டிலை..
படம் நெ.3 = ஆ!!!! வேர் டிட் டமிள்நாட் கான்????? வேர் மேன் ...வேர்????
பதில் 1 ஒரே தட்டுல எவ்வளவு பேரு தான் சாப்பிடுவீங்க
Deleteபதில் 2 உம்ம பார்வை அர்ஜூனன் இலக்குயா
பதில் 3 இட்ஸ் கான் போயே போச்சு
பதில்கள் மூன்றும் அருமை... எளிமையாக விளக்கி இருப்பதில்...உங்களின் ஆநம் வெளிப்பட்டிருக்கிறது...
Deleteஆநம் = ஞானம்
யோவ் கமெண்ட் பாக்ஸ் தனியா ப்ரிச்சி தொலை சாமீ.... ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் ரெஃப்ரெஷ் ஆக ஒன் அவர் ஆகுது....த்தூ....
ReplyDeleteசும்மா துப்பக்கூடாது. காறித்துப்பவும்.
Deleteகமெண்ட் பாக்ஸ் பிரிக்காதவரை இனி நோ கமெண்ட்...
ReplyDeleteஅண்ணா நீங்க மட்டும் அப்படி சொல்லக்கூடாது. உங்களுக்காக எங்கேயும் கொடிநாட்டுவேன். தலைவா நீங்க மட்டும் அப்படி சொல்லக்கூடாது.
Deleteபோயா...சொன்னா பிரிஞ்சிக்கணும்...
Deleteச்சே...புரிஞ்சிக்கனும்...
செந்தில் ...நக்ஸ்க்கு இப்படி பம்முரியே.... ஓவர் டார்ச்சர்ல சரண்டர் ஆயிட்டியா...:-))))))))))))))))))))))))))))))
Deleteவேணும்னா சொறிஞ்சிக்கிறேன். ச்சே புரிஞ்சிக்கிறேன்.
Deleteஇல்லைனா இன்னைக்கு நைட்டு போன் வரும் ஜெய். அந்த கருமத்துக்கு கால்லயே விழுந்துடலாம்.
Delete// விட்டா என்னையும் கவிஞனாக்கிடுவானுங்க போல. //
ReplyDeleteஅப்ப நீ இன்னும் கவிஞர் ஆகலையா????
என்னய்யா சொல்றே!!!!
திருவாரூர்ல பிறந்து....புரண்டு ச்சீ வலர்ந்து... அதுவும்....ஒலகக் கவிஞர் ச்சே கலிஞர் தாத்தா படிச்ச இஸ்கூல்....படிச்ச...நீ...நீ....நீ.....கவிஜ எழுதத் தெரியாத காவாலியா?????
வீ ஆல் டமிள் பீப்பிள் டிசப்பாய்ட்ண்டட் டு ஹியர் திஸ் ஐ சே...டிஸப்பாய்ண்ட்டட்.....
என்னைப்பாத்து ஜெய் என்ன கேள்வி கேட்டாரு
Deleteநானோ ஓடாத பழைய மோட்டாரு
இன்னக்கி வம்பு சண்டக்கி ஒன்னுமில்ல மேட்டரு
மணியாச்சி நான் குடிக்கப்போறேன் குவாட்டரு
சர்க்கரை துண்டாக
ReplyDeleteகரையும் நிலவு --மனதில்
வளர்ந்து கொண்டிருக்கும்
வானமாய்
உன் நினைவு .
காட்சிகளோ கண்ணோடு
Deleteநினைவுகளோ நெஞ்சோடு
என் நண்பன் மனவாடு
இப்படியே போனா
எனக்கு கிடைக்கப் போவது திருவோடு
பூமி சூரியனை சுற்றுவது
ReplyDeleteபுவி ஈர்ப்பு விசையால் நான்
உன்னை சுற்றுவது -- உன்
விழி ஈர்ப்பு விசையால்
யேய் காந்தக் கண்ணழகி, இங்க பூசு, ஹேய் இங்க பூசு.
Deleteநட்சத்திர கூட்டங்களாக
ReplyDeleteஉன் தோழிகள் நடுவில்
நீ மட்டும் விடி வெள்ளியாய் .
இங்க நீ = நாந்தானே :-)))...ஹ்ஹேய்ய் இரு..இரு...இது கொஞ்சம் கொழப்பமா தெரியுது...
Deleteஓகே.... நீ= பட்டிகாட்டான் தானே....:-)))
தோழிகள் நட்சத்திரக் கூட்டங்களாய்....ஹிஹிஹி
அவர்கள் நடுவில்...ஹிஹிஹிஹிஹிஹி ...பட்டிகாட்டான்...
கேக்குறதுக்கே இம்புட்டு சொகம்னா.....:-)))))))))))))
Deleteகேக்குறதுக்கே இம்புட்டு சொகம்னா.....:-)))))))))))))
ஹி ஹி ஹி கிடைச்சா எவ்வளவு சொகம்.
எல்லா கவிதையையும் சேர்த்து படிக்கவும் ஒரு பிரபஞ்சத்தையே கவர் பண்ணி இருக்கேன் ...........
Deleteஅப்படினா நீங்க தான் பிரபஞ்ச அழகர் செல்வின்.
Deleteநாளை சூரிய கிரகணம் --- நீ
ReplyDeleteவீட்டிலேயே இருந்து விடு
வெழியே வந்து விஞ்சானிகளை
குழப்பி விடாதே .
அப்படினா அவ கெரகம் புடிச்சவளா இருப்பாளோ
Deleteம்மஹும் வெறி ஏத்தாமல் விட மாட்டோம் ...............
ReplyDeleteஅஞ்சா சிங்கம் :-)))
Deleteபட்டிக்காட்டான் :-))))))))))))
Deleteபட்டிகாட்டானுக்கு சின்ன வாய் :-)))
Deleteசெந்திலுக்கு பெரிய வாய் :-))))))))))))
எப்படி நம்ம கண்டு பிடிப்பு ..
நீர் தான்யா விச்ஞானி.
Deleteஅஞ்சா சிங்கம் கர்ர்ர்ர் கர்ர்ர் கர்ர்ர் த்தூஊஊஊஊ
ReplyDeleteஒத்துகிறேன் ................உங்களுக்கு பெரிய வாய்தான் .. ஆத்தி எவ்ளோ தூரம் வந்து விழுகுது ..................
Deleteபல் செட்டா மச்சி....!
DeleteEnnaayaa
ReplyDeletenadakkuthu
inga......
Padikkura
kavithai
mokkai.....
Nakks
podum
paaru
BAKARDI,,,,
kottum
paarum...
Vadai
kari.........!!!!!!!!!!
SAAVUNGADA......!!!!!!!
சாவுறதுக்கு பக்கார்டியெல்லாம் வேண்டாம். இந்த கவிதையே போதும்.
DeleteEli
ReplyDeletepori-la
vakkuraanga
vadai....
Vadai
kidaikkaama
thinnuraanaga
eli....
Manusanukku
mattum
kidaikkla
PULI..........!!!!!!!
koyaala.....
Yaarkitta.....???????
கொலகொலயா முந்திரிக்கா
Deleteஎங்கண்ணன் ஒரு புடலங்கா
பழைய நடிகர் சாமிக்கண்ணு
பசிச்சா நாஷ்டா துண்ணு
கிரிக்கெட் ஸ்டேடியம் மொகாலி
வியட்னாம் விக்கி ஒரு தக்காளி
சிவாவின் பிளாக்கு மெட்ராஸ்பவன்
நாங்கலாம் எமனுக்கே எமன்
ஹேஹே யாருகிட்ட.
Ketta
Deletepasanga....
Ippa thaan
aarampichcheen.....
Oodittaanga....
Atho
ReplyDeletepaaru
nilaa
nakks
parththa
palaa....
Neenga
pottukkunga
KULLA............
மனிதன் அடங்குவது ஆறடி நிலம்
Deleteநக்கீரனுக்கு வாய் கொஞ்சம் நீளம்
அதனால அவரு பழுத்த பழம்
வாயசானா கூப்பிடுவாங்க கிழம்
குளிக்கிற குளம் அது நீச்சல் குளம்
இப்படியே போனா நான் போற ஊரு குணசீலம்
அய்யோ அய்யயோ....கொல்றாய்ங்களே...கவுஜயையா எழுதிக் கொல்றாய்ங்களே... காப்பாத்துங்க... காப்பாத்துங்க....
ReplyDeleteமஞ்ச துண்டும் இப்படிதான் கத்துனாரு கதருனாறு . யாரு விட்டா ..........?
Deleteவிதி எல்லாம் அனுபவிச்சி தான் ஆகணும் ............
ஜெய் மாட்டிக்கிட்டது உங்க விதி
Deleteஇதுல யாருமே செய்யல சதி
பயன்படுத்துங்க உங்க மதி
தேரோடும் தெரு பேரு வீதி
எங்க சங்க தலைவரு மதுமதி
Kavithai
ReplyDeletepottathu
VITHAI
mulaiththathu....
KAVITHAI.....!!!!!!!
--------------------------------------
Ini
enna
aakum.......
சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது காந்தி
Deleteமனதுக்கு தேவை சாந்தி
கடை திறப்புல கொடுத்தானுங்க பூந்தி
குடிச்சிப்புட்டு எடுக்கிறானுங்க பாரு வாந்தி
அவன் வீட்டுக்கு ஒடனே கொடு ஒரு தந்தி
சே ஒரு அஞ்சி நிமிசம் சரக்கு கடைக்கு போயிட்டு வரதுக்குள்ள ஆத்தா ஃபியூச புடுங்கிடுச்சு, அதுக்குள்ள பாத்தா அலப்பரைய கூட்டிட்டிங்களே மவராசனுங்க,
ReplyDeleteநக்ஸ் அண்ணாத்தா ,அஞ்சா ஸிங்கம் எங்கிருந்தாலும் வரவும்... இந்த பிலாக் படிக்குறவங்களுக்கு எல்லாம் வாந்தி ,பேதி வந்தாலும் ஓயாமல் கவித மாரி பொழிவோம்...
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காது ...
குவார்ட்டர் அடிச்சு கலங்காது,
குஸ்கா சாப்பிட்டாலும் அடங்காது
கூடவே கோழிக்காலும் ,
கொத்து பரோட்டாவும் வேணுமடா...
கர்ணா டாஸ் மாக் போகும் வழியே
வாந்தி எடுக்காதவன் வல்லவனடா!
வவ்வால் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்
Deleteகவிதையெனும் அம்பு தொடுக்கிறார்
தமிழ்த்தேனில் முக்கி எடுக்கிறார்
@வவ்வால்....
ReplyDeleteஆங்கிலமா...
தமிழா.....
எது
வேணும்...
சொல்லுங்க
போதும்....
எடுக்காத
நடைபாதையில
வாந்தி.....
இதை
சொன்னா
குத்துவாறு
காந்தி....!!!
நக்கீரன் கவிதையில் ஆங்கிலம்
Deleteஅவரோ பேச்சில் திமிங்கிலம்
வாங்க கவிமழையில் முங்கலாம்
நக்ஸ் அண்ணாத்த,
ReplyDeleteதமிழுக்கு உண்டோ தாட்பாள்,
தட்டாமல் கேட்பாள்
தமிழ் கவிதை எனும் தமிழ்ப்பால்
தண்ணீர் கலக்காத ஆவின் பால்,
தெனமும் கனவிலோ அமலா பால்!
இதோ
ReplyDeleteவராரு
காட்டான்....
எல்லாருக்கும்
கொடுக்க
போராறு
புட்டான்.....
கவிதைனா காத தூரம் ஓடுர என்னை எதுக்குயா எஸ் எம் எஸ் , சாட்-னு பிடிச்சி இழுக்குறீங்க........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteஒரு கவிதை ஜெய் முயற்சியுங்கள் உங்களாலும் முடியும். ஒர் இரவுக்குள் நீங்கள் கவிஞராகி விடலாம்.
Deleteகாலைல ஒரு கவிதையை ஐஸ் என்று சொன்னதால வந்த பின் விளைவுகளை பார்த்திங்களா ஜெய்.
Deleteபஸ்..!
ReplyDeleteபார்க்..!
பாத்ரூம்..!
தியேட்டர்..!
தென்னந்தோப்பு..!
குளக்கரை..!
ஏரிக்கரை..!
பார்..!
இது ஒரு கவிஞர் விட்ட பிளஸ்....
இதுக்குள்ள உள்ள ஒற்றுமை என்னானு சொல்லுங்க....
ந்க்கொய்யாலே கைப்பிடிச்சா இழுக்குறீங்க...
இதுக்கு நான் ஒரு ரிப்ளை பண்ணேன்.
அத கடைசில சொல்றேன்.....:-)))
!!!!!!!!!!!!!!!!!!!!
Deleteஇதுதான்...
இதன் ஒற்றுமை எல்லாத்திலும் ஆச்சரியக்குறி. அடடே
Deleteஉணவு
ReplyDeleteஉட்கொள்ள
அழைக்கிறாள்
என்னவள்.....
இல்லாவிட்டால்
கொட்டி
விடுவாள்
தலையில்
பால்...
வந்துவிடுகிறேன்...
அதுவரை
ஆறாமல்
வைக்கவும்
அமலாபால்.....
யோவ் இது கவிதையெல்லாம் இல்ல. மொக்க. நல்லா முயற்சி பண்ணுங்கள்.
Deleteஆறாமல் வைக்க
Deleteஹாட் பாக்ஸ்,
அமலா பால்
ரொம்ப ஹாட் கேல்!
அன்னமிட்ட அன்னம்,
அன்பின் சின்னம்!
அழகின் அடையாளம்
அவள் மனசோ தாராளம்!
இருட்டுல வாழும்
ReplyDeleteகுருட்டு ஜனங்களே
கொஞ்சம் கேளுங்க,
கரண்டு இல்லைனாலும்
காசிருந்தா இன்வெர்ட்டர் போட்டு
இணையத்துல இம்சையை
இழுக்கும் இனமுண்டு பாருங்க
அட எங்க பேரு பிலாக்கருங்க
எங்களுக்கு இல்லை வங்கி லாக்கருங்க,
இராவான போதும் ரெண்டு
ரவுண்டு போட்டு ரவுச பண்னுவோங்க!
இதெல்லாம் தண்ணி அடிச்சுட்டு வாந்தி எடுத்த இடங்கள்..! ஹி..ஹி..
ReplyDeleteஇது அந்தக் கவிஞர் சொன்னது....
நான் போட்ட கமெண்ட்.... கீழே...
டைட்டில் *லவ்*
பஸ்..! = பெண்ணைக் கண்ட இடம்
பார்க்..! = லவ் ப்ரபோஸ் பண்ண இடம்
பாத்ரூம்..! = போன் வரும் போது குசு க்சுனு பேசுற இடம்
தியேட்டர்..! = லவ் கசமுசா
தென்னந்தோப்பு..! = இதுவும் தனிமையில் பேச
குளக்கரை..! = ஊடலாகி கரயில் உக்கார்ந்து குலத்துல கல் விடுரது
ஏரிக்கரை..! = சேம் அஸ் குளக்கரை
பார்..! = லவ் புட்டுகிட்டு போர இடம்
நீர் மன்மதனுக்கு மாமா பையனா கரெக்ட்டா, கோத்து விட்டு இருக்கீரே.
Deleteஆண்டவா இந்தக் குடிகாரக் கும்பல்ல என்னை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறயே....
ReplyDeleteபாதி மப்புக்கே இப்படினா....இன்னும் மீதி குடிச்சி மப்பு உச்சந்தலைக்கி ஏறுனா....என்னவெல்லாம் உளருவானுகளோ...தெரியலையே.....
யோவ், பெரிய மனுசா யாரப்பாத்து குடிகாரன்னு சொன்ன, இன்னைக்கு குடிக்கலை தெரியும்ல.
Deleteயாரையும் காணும், நீங்க கிளம்புறதுனா கிளம்புங்க ஜெய்.
Deleteவந்துட்டேன்....
Deleteஅனைவரும் இருக்கவும்....
தரமாம...
நயம் கவிதைகள்...
பிறக்கும் வரை....
மாலைப்பொழுதின்
ReplyDeleteமயக்கத்திலே
மதுரை மல்லியின்
கிறக்கத்திலே
ரெண்டு பெக் போட்டேன் தோழா,
அது என்ன கேடா?
அதோ
ReplyDeleteபாரு
நிர்மலா..........
கண்ணை
மறைத்தது
மின்னலா...
கண்ணுக்கு
எட்டியவரை
காணோம்
மின்சாரத்தை...
கையை
கொட்டுதே
மின்கட்டணம்....
சுயமாக ஊற்றெடுக்கும்
ReplyDeleteநயமான கவிதை
நயன் தாரா
கேட்டால்
நைண்டி அடிக்கும் ஜோரா!
வேணாம் ...வேணாம் ,
ReplyDeleteவிழுந்திடுவேனா
குவார்ட்டர் அடிச்சால்
கவிழ்ந்திடுவேனா?
கூத்து
ReplyDeleteஅடிக்க
போன்னேன்
டாஸ்மாக்....
பாத்து
அடிக்குறாங்க
காசு
எக்ஸ்ட்ரா...
தம்பி...!ஏம்ப்பா என்னை ஒரண்டை இழுக்குறே...!
ReplyDeleteநாம் பாட்டுக்கு முக்குல நிக்குற...!
வீனா நெப்போலியனை அடிக்க வைக்கிறே...!
மாற்றான் இரண்டாவது தடவை பார்த்துட்டு
ஒரு மாதிரியா திரியிற......கொய்யால
ஏய்யா எழவை கூட்டுற...!
சிங்காரமாம் ஊரு
ReplyDeleteசென்னையின்னு பேரு
ஊரை சுத்தி ஆகுதய்யா
எக்கசக்க டிராபிக்கு ஜாம்மு!
இன்னொரு கட்டிங் போடட்டுமா
இடையில் வந்து பாடட்டுமா?
ஓ...வவ்வால்
ReplyDeleteநீர் அடிச்சது மெக்டோவல்
நான் அடிச்சது
பிளாக் பைப்பர்
ஆனால் மப்பு ஒன்னிதான்....
அடடே ஆச்சர்யக்குறி!
@ வவ்வாலு....
ReplyDeleteபோட்டாலே
விருவிருக்கும்
ஜெர்தா...
ஆனா
மோந்தாலே
பரபரக்கும்
ஜானிவார்த்தா
சுரேஷ் வாரும்
ReplyDeleteஎட்டுப்பட்டி ராசா
எட்டிப்பாரு லேசா
மெட்டுக்கட்டி பாடும்
சிட்டுகளே வாரும்!
கொயாலே....
ReplyDeleteஇனி யாராவதுகவிதைபோடுவீங்க...????
ஏய் நக்கீரா
ReplyDeleteநீ..போட்டது டொக்காமா சிம்மா...!
நிமிஷத்துக்கு ஒரு பைசாவா
இப்படி ஏழரை கூட்டிறியே
நியாயமா...?????
பிளாக் பைப்பர்
ReplyDeleteஅடிச்சாலும்
பிலாக்கில் கதைப்பர்
பெருங்குடி மக்கள்!
அரை டஜன் ஆம்லட்டை
ReplyDeleteஏப்பம் விடும் அண்டா வயிறே...!
புல் அடிச்சும் ஸ்டெடியா
நிற்கும் கரண்டு கம்பமே!
ஆ.மூ.அடை மொழி வைத்திருக்கும்
எங்க குண்டா செந்திலே...!
நக்ச் அண்ணாத்த ,
ReplyDeleteகவித ..கவித...
சில்லென்று பூத்த
சிறு நெருஞ்சி காட்டினிலே
சில்லென்று
சிக்ஸ் தவுசண்ட் பீரடித்தால்
நிற்பதுவா, நடப்பதுவா
நிற்பது போல நடப்பதா?
மானிடர் அடித்தாலும்
ReplyDeleteமேன் மக்கள்....மேன் மக்களே...!
கூடி
ReplyDeleteவாழ்ந்தால்
கோடி
நன்மை....
ஆடி
பாடி
கூடி
குடித்தால்
மேன்மை...
மேன்மையே....
தட்டுங்கள் திறக்கப்படும் ,
ReplyDeleteகேளுங்கள் கொடுக்கப்படும்
கடை மூடிய பின்னும்
டாஸ்மாக் பாரினிலே!
ஏ....மானிடா.!
ReplyDeleteநீ...வீனடா.....!
தூக்கம் வருது
குட் பாய்....!
ஆ.மூனாவை கடுப்பேற்றிய நான் எழுதிய செய்யுள்...:-
ReplyDeleteஉஸ்மானு ரோட்டு மேல
ஒரு நகைக் கடை – அங்கே
வாங்கித் தாரேன் ஒரு
அஞ்சு பவுனு ஜெயினு.....!
என் ஜோடிக் கிளி வாடி புள்ள…..
அதோ தெரியுது பாரு அண்ணா மேம்பாலம்
மேல ஏறிப் பார்த்தா தெரியும் என் குடிசை
அங்கே நீ….. பாங்கா வாழ வந்தா
அதுதாண்டி எனக்கு சீர் வரிசை…
அஞ்சு மணிக்கு மேல வாடி மெரினா
நீதாண்டி ரதி எனக்கு கரீனா
இரண்டு பேரும் குடிப்போம் ஒரே…ஒரு டொரினா
நீ….ஓகேன்னு சொன்னா உம் மாமனாரு
என்னோட நைனா…!
எனப் பாடுவேன்டி ஒரு கனாக் கானா….!
அவ்வ்வ்வ்வ்வ்
பை...குட் நைட்...
ReplyDelete@ வௌவாலு...
நாம வருண் போஸ்ட் போவோமா...?????????
நான் போய் மாத கணக்கா ஆகுது...
செமத்தியா கமெண்ட் போடணும்...
அங்க...
மானிட்டர் அடித்தாலும்
ReplyDeleteமானமிழக்காத மானிடா,
உன் வேட்டி அவிழ்ந்து போனது
உனக்கு தெரியாமல் போனது ஏனடா?
சான்றோர்க்கு அழகு
சரக்கடித்தாலும்
சாயாமல் நடப்பது!
அங்க ஏற்கெனவே ஒருத்தன்
ReplyDeleteபோட்டு பிரட்டி அடிக்குறான்...
நாமளும் செர்ந்துக்கோவாமா.......????????
நக்ஸ் அண்ணாத்த,
ReplyDeleteஅந்த மாமாவை எல்லாம் கண்டுக்கிறதே இல்லை ,எதவாது சொன்ன சின்னப்புள்ளத்தனமா ஒப்பாறி வைக்கும்.
ஓ.கே. குட் நைட், மக்களே!
இங்கே
ReplyDeleteகவியரங்கம்
முடிந்துவிட்டது
இனி
தமிழ்
பிழைத்துக்கொள்ளும்.
Aroor Moona !!!
ReplyDeleteமுடிவில்... படத்தில் சென்னை தெரிகிறது... கொடுத்து வச்சவங்க...
ReplyDeleteஅட பாவிகளா நான் மட்டை ஆனபின் இங்கே மரண மொக்கை போட்டிருக்கீங்க .
ReplyDeleteரைட்டு ஸ்க்ரீன்ஷாட்டு எடுத்துர வேண்டியது தான் ...................
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteACCA degree courses Chennai | Accountancy Coaching Centre in India | Finance Training Classes in Chennai | FIA training courses India | FIA Coaching classes Chennai | ACCA course details | Diploma in Accounting and Business | Performance Experience Requirements | Ethics and Professional Skills Module Professional Ethics Module | Foundation in professionalism | ACCA international and National Ranks | ACCA minimum Entry Requirement | ACCA subjects | Best tutors for ACCA, Chartered Accountancy | ACCA Professional level classes | ACCA Platinum Approved Learning Providers | SBL classes in Chennai | SBL classes in India | Strategic Business Leader classes in Chennai