சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Saturday, March 12, 2011

ஆண்களெல்லாம் பாவம்


உண்மையில் நாம் நினைதுக்கொண்டிருப்பது பெண்கள் தான் உணர்ச்சி மயமானவர்கள், குடும்ப பொறுப்பு உள்ளவர்கள், ஆண்கள் எல்லாம் வாழ்கையை அனுபவிப்பவர்கள். பொறுப்பற்றவர்கள். ஆனால் எத்தனை ஆண்கள் சென்னையில் கிடைக்கும் சிறு சம்பளதிற்காகவும் வாய்ப்புக்காகவும் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்களது ஆசாபாசங்களை தியாகம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா.

அவர்கள் போற்றப்பட தக்கவர்கள்.


ஆனால் அவர்கள் மீது வைக்கப்படும் பொதுவான குற்றசாட்டு அவர்கள் குடிகாரர்கள். சிகரெட் பிடிப்பவர்கள். எவை இரண்டும் தான் ஒரு வரின் ஒழுக்கத்தின் அளவீடா.

இல்லை

உதாரணம் வேண்டுமா? காஞ்சியில் விக்ரகத்தின் முன் பெண்களை புணர்ந்த அர்ச்சகர் குடிக்கும் பழக்கம் சிகரட் பழக்கம் இல்லாதவர்.

நித்யானந்தா காபி டீ கூட குடிக்கும் பழக்கம் இல்லாதவர். ஆனால் அந்த புண்ணியவான்கள் செய்த காரியம் என்ன .

எனவே மக்களே ஆண்களை எந்த ஏறி பழக்கம் மட்டுமே ஒரு ஆணின் நன்னடத்தைக்கு அளவீடாக வைக்காதீர்கள்.

(அப்பாடா ஆண்களுக்கு சப்போர்ட்டா ஒரு ப்ளாக் எழுதியாச்சு )

எந்த பழக்கம் இருந்தாலும் நன்னடத்தை மாறாத ஒரு தமிழ் ஆண்மகன்செந்தில்சிகரட் பிடித்தாலும், குடித்தாலும் நன்னடத்தை மாறாத ஆண்களே உங்களை நம்பி தான் இந்த ப்ளாக் வோட் போடுங்கப்பா.

5 comments:

 1. சரியான ஒரு கருத்துதான். ஆனால் முன்னாளில் இருந்து இந்த மூடக்கொள்கை வளர்ந்துள்ளது. சிகெரெட் மற்றும் மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள்
  குடும்பத்தில் நாட்டம் இல்லாதவர்கள், பிற பெண்களை நாடுபவர்கள்,ஊதாரிகள்,அயோக்கியர்கள் போன்ற கற்பிதங்கள் போதிக்கப்பட்டு வந்துள்ளன. இவை போன்ற எந்த தீய பழக்கங்களும் இல்லாத ஆனால் மது மற்றும் சிகெரட் பழக்கம் உள்ள மிக நல்ல மனிதர்கள் ,ஆண்கள் கோடான கோடி. அவர்களின் இருப்பு வெளியில் தெரிவதில்லை.

  // சிகரட் பிடித்தாலும், குடித்தாலும் நன்னடத்தை மாறாத ஆண்களே உங்களை நம்பி தான் இந்த ப்ளாக் வோட் போடுங்கப்பா.//

  இந்த டிஸ்கியை போட்டு, பின்னூட்டம் போடுபவர்கள் எல்லாம் இதே வகை ஆண்களாக (பாவப்பட்ட) இருக்கவேண்டுமென ஏன் ஆசை உங்களுக்கு??:))))

  ReplyDelete
 2. அட இது நல்லா இருக்கே..புதிய சிந்தனை

  ReplyDelete
 3. ஆண்கள் நல சங்கம் ஆரம்பிச்சிருக்கீங்களா...?

  ReplyDelete
 4. நானும் உங்களில் ஒருவன் அதனால் ஓட்டும் போட்டுட்டேன்.

  ReplyDelete
 5. சிகரட் பிடித்தாலும், குடித்தாலும் நன்னடத்தை மாறாத ஆண்களே உங்களை நம்பி தான் இந்த ப்ளாக் வோட் போடுங்கப்பா//
  yes iam voted

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...