சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Wednesday, January 25, 2012

சென்னை மசாஜ் பார்லரில் ஏமாந்த அறிவாளி


என் நண்பன் ஒருவன் சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்தான். கல்லூரி படிப்பு முடித்ததும் சிங்கப்பூருக்கு சென்று தற்போது அங்கு நிரந்தர குடியுரிமை வாங்கி விட்டான். மற்ற ஊர்களெல்லாம் சுற்றி விட்டு மீண்டும் நேற்று சென்னை வந்தான். உடல் மிகவும் சோர்வாக இருப்பதாகவும் மசாஜ் பார்லர் சென்று உடலை ரீசார்ஜ் செய்தால் தான், மீண்டும் ஊர் சுற்ற முடியும் என்றான். முகவரியும் கேட்டான். எனக்கு எந்த பாரில் எந்த சரக்கு கிடைக்கும். எவன் பப்பில் அதிக சைட்டிஷ் கொடுப்பான் என்று கேட்டால் சொல்லுவேன்.

இந்த மசாஜ் சென்டரைப் பற்றி கேட்டால் எனக்கு என்ன தெரியும். அவனிடம் டெக்கான் குரோனிக்கல் பேப்பரில் விளம்பரம் பார்த்திருக்கிறேன். வாங்கிப் பார் தெரியும் என்றேன். அவனும் பார்தது ஒரு மசாஜ் நிலையத்திற்கு போன் செய்யவே அவர்கள் இடம் பற்றி கூறி விட்டு பேஜ் மசாஜ், ஹெட்மசாஜ், புல்பாடி மசாஜ், ஸ்டீம் பாத், ஹாட் வாட்டர் பாத் எல்லாம் சேர்த்து ஒருவர் செய்தால் 1000ரூபாய் எனவும், இருவர் என்றால் 1500ரூபாய் எனவும் கூறியுள்ளனர்.

அவன் இதை என்னிடம் கூறி விட்டு செல்லும் வழி கேட்டான். உடனே எனக்குள் அலாரம் அடித்தது. ஏதோ வில்லங்கமான இடம் அது என்று நினைத்து ஜொள் விட்டபடி நானும் வருகிறேன் என்று அவனுடன் கிளம்பினேன். இந்த பார்லர் அரும்பாக்கத்திலிருந்து MMDA காலனி போகும் வழியில் இருந்தது. பெரிதாக பெயர் பலகையெல்லாம் வைத்து ஒரு பெரிய அப்பார்ட்மெண்டின் மூன்றாவது மாடியிலிருந்தது. உள்ளே சென்றால் நிஜ பார்லர் போலவே இருந்தது. ஏற்கவே அங்கு ஆறு பேருக்கு பியூட்டி பார்லர் சேரில் அமர வைத்து பேஸ் மசாஜ் செய்து கொண்டிருந்தனர். எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. நான் நினைத்து வந்தது வேறு. இது உண்மையான பார்லர் போல, நமக்கு இதெல்லாம் சரிவராது என்று நினைத்து அவனை மட்டும் மசாஜூக்கு செல்ல சொல்லிவிட்டு எனக்கு வேலையிருந்ததால் இரண்டுமணி நேரம் கழித்து வந்து பிக்அப் செய்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டேன்.

என் வேலையெல்லாம் முடித்து விட்டு அவனுக்கு போன் செய்தால் இன்னும் இரண்டு மணிநேரம் கழித்து வந்து பிக்அப் பண்ணிக் கொள் என்றான். எனக்கு கடுப்பாகி விட்டது. எனக்கு வேலையிருக்கிறது, நான் புறப்படுகிறேன். நீ ஆட்டோ பிடித்து வந்துக் கொள் என்று சொல்லி விட்டு புறப்பட்டு விட்டேன். அத்துடன் இதனை மறந்து விட்டு நான் ஐசிஎப் சென்று பிறகு வீட்டிற்கு வந்து விட்டேன்.

நேற்று இரவு அவன் எனக்கு போன் செய்து பாருக்கு வரும்படியும் கூறினான். நானும் சென்றேன். சில ரவுண்டுகள் உள்ளே போன பிறகு தான் அவனிடமிருந்து பகலில் நடந்த சம்பவங்கள் எல்லாம் வெளிவந்தன. பார்லரில் இரண்டு பெண்கள் அதுவும் சூப்பர் பிகர்கள், ஒன்று தமிழ்நாட்டுப் பொண்ணு, மற்றொன்று மிசோரம் பொண்ணு. இருவரும் அவனுக்கு சாதாரணமாக பேஸ் மசாஜ் மற்றும் ஹெட்மசாஜ் செய்துள்ளனர். அதன் பிறகு பாடி மசாஜ் என்று சொல்லி தனியறைக்கு கூட்டி சென்றுள்ளனர். அங்கிருந்து தான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது.

அவனை எல்லா உடைகளையும் கழற்ற சொல்லிவிட்டு ஒரு கோவணத்தை அந்த பெண்களே கட்டி விட்டிருக்கின்றனர். அதன் பிறகு எல்லாவற்றையும் இங்கு சொல்வது சபை நாகரீகமாக இருக்காது. எல்லாம் சென்சார் தான், ஒரு மணிநேரம் கழித்து ஸ்டீம்பாத் எடுத்ததும் பாத்ரூமில் வெந்நீரை ஊற்றி அவர்களே குளிப்பாட்டியிருக்கின்றனர். அங்கு கட்டணமாக 1500ம் அந்த பெண்களுக்கு டிப்ஸாக ஆளுக்கு 2000ரூபாயும் கொடுத்திருக்கின்றான். வெளியில் வந்தவனுக்கு ஆசை அடங்காமல் மீண்டும் சென்று இரண்டாவது முறையாக மசாஜ் செய்து விட்டு திரும்பி வந்திருக்கிறான்.ஆக அன்று அவனுக்கு ஆன செலவு மொத்தமாக 11000 ரூபாய். அவனிடம் ஏண்டா வெறும் மசாஜூக்கு இத்தனை ரூபாய் செலவு பண்ண முட்டாள் நீதான்டா என்று திட்டி விட்டு வந்தேன்.

இவனையெல்லாம் என்னங்க பண்ணுறது, நம்ம சென்னையில் மசாஜூக்கு 11000 ரூபாய் செலவு பண்ணிட்டு சும்மா வந்தால் அவன் இளிச்சவாயன் தானே.

ஆரூர் மூனா செந்தில்

12 comments:

 1. மாப்ள ஆசப்பட்டதுக்கு இம்புட்டு செலவாய்யா ஹிஹி...இன்னும் அவருக்கு பயிற்சி வேண்டுமோ!

  ReplyDelete
 2. ஹி ..ஹி ஹி .அந்த அட்ரஸ் பத்தி எதுவும் சொல்லவில்லை

  ReplyDelete
 3. Niraya per address, phone no. unga kittae keppaanga !

  ReplyDelete
 4. // விக்கியுலகம் said...

  மாப்ள ஆசப்பட்டதுக்கு இம்புட்டு செலவாய்யா ஹிஹி...இன்னும் அவருக்கு பயிற்சி வேண்டுமோ! ///

  நான் சபலப்படாதது நல்லதுக்குன்னு நினைச்சுக்கங்க மாமா, நானும் சபலப்பட்டிருந்தா மொத்தம் 22,000 ரூபாய் ஆகியிருக்கும்.

  ReplyDelete
 5. /// கோவை நேரம் said...

  ஹி ..ஹி ஹி .அந்த அட்ரஸ் பத்தி எதுவும் சொல்லவில்லை ///

  அண்ணனுக்கு சிங்கிள் பார்ட்டி வேணுமா டபுள் பார்ட்டி வேணுமா, அதை சொல்லலையே ஹா ஹா ஹா.

  ReplyDelete
 6. /// மோகன் குமார் said...

  Niraya per address, phone no. unga kittae keppaanga ! ///

  கடைசியில என்னை அந்த பார்லருக்கு ஏஜெண்ட்டுன்னு சொல்லாம இருந்தா சரியண்ணே.

  ReplyDelete
 7. Address please. tips vela mudinja apramthaane kudukkanum#doubtu

  ReplyDelete
 8. /// மௌனகுரு said...

  Address please. tips vela mudinja apramthaane kudukkanum#doubtu ///

  Ha Ha Ha.

  ReplyDelete
 9. கிடைக்கிறது கிடைக்காம இருக்காது... அவரு ஒரு வேளை உங்ககிட்ட பொய் சொல்லியிருந்தா...

  ReplyDelete
 10. /// சங்கவி said...

  கிடைக்கிறது கிடைக்காம இருக்காது... அவரு ஒரு வேளை உங்ககிட்ட பொய் சொல்லியிருந்தா.. ///

  ஒரு வேளை அவன் உண்மைய மறைச்சிருந்தா எனக்கு வடை போச்சேன்னு வருத்தப்பட வேண்டியது தான். வேறன்ன செய்ய முடியும் சதீஷ்.

  ReplyDelete
 11. யோவ் உன் அனுபவத்த
  நண்பன்-னு சொல்லுரீயா?????

  ReplyDelete
 12. /// NAAI-NAKKS said...

  யோவ் உன் அனுபவத்த
  நண்பன்-னு சொல்லுரீயா????? ///

  இது வரைக்கும் இந்த பதிவ படிச்சவங்க கண்டுபிடிக்காததை கண்டுபிடிச்ச நீங்க தான் தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட். அறிவு சிங்கம்யா நீயி.

  அட நீங்க வேற நக்கீரன், நானும் போயிருந்தேன்ங்க, ஆனால் அங்க ரிசப்ஷனை பார்த்ததுமே அப்படியிருக்காதுன்னு நான் வெளியேறிட்டேன், அப்புறம் தான் தெரிஞ்சது நான் அந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டேன்னு, ஹிஹிஹி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...