சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, October 9, 2012

சவுதியில் உள்ள நிறுவனத்திற்கு டிப்ளமோ முடித்தவர்கள் வேலைக்குத் தேவை.

சவுதியில் உள்ள நிறுவனத்திற்கு டிப்ளமோ முடித்தவர்கள் வேலைக்குத் தேவை.

கல்வித்தகுதி - DME, முன்அனுபவம் குறைந்தபட்சம் 2 வருடம்

கல்வித்தகுதி - DCE, முன்அனுபவம் குறைந்தபட்சம் 2 வருடம்

கல்வித்தகுதி - DEEE, முன்அனுபவம் குறைந்தபட்சம் 2 வருடம்

சம்பளம் - 3500 சவுதி ரியால் முதல் 3800 சவுதி ரியால் வரை
தங்குமிடம் இலவசம்

சென்னையில் வரும் 12ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் 8883072993 என்ற எண்ணிலும் senthilkkum@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

ஆரூர் மூனா செந்தில்

4 comments:

 1. பயன் மிக்க பதிவு .

  ReplyDelete
 2. பல மாணவர்களுக்கும் பயனுள்ள மிக மிக நல்ல பகிர்வு......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 3. வேலை தேடுவோருக்கு ஏற்ற பதிவு நன்றிகள் மக்கா...!

  ReplyDelete
 4. thanks for your helping mentality.keep it up.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...