சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, May 18, 2012

உலகின் மிக வினோதமான சட்டங்கள் - தற்பொழுதும் நடைமுறையில் இருப்பவை

கலிபூர்னியா, பசிபிக் குரோவ்

பட்டாம் பூச்சியைக் கொல்வதோ, கொல்வதாக பயமுறுத்துவதோ சட்டப்படி குற்றம்

கலிபோர்னியா, வென்சுரா மாவட்டம்

நாய்களோ பூனைகளோ அனுமதி இன்றி பாலுறவு கொள்ளக்கூடாது.

ஃப்ளோரிடா, சரசோடா

பொது இடத்தில் நீச்சல் உடை உடுத்திக்கொண்டு பாடுவது குற்றம்

இல்லினாய், சிக்காகோ

தொப்பியில் இருக்கும் ஊசி, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதம்

மிச்சிகன் மாநிலம், அமெரிக்கா

தன் கணவனின் அனுமதி இன்றி ஒரு பெண் தன் முடியை வெட்டிக்கொள்வது சட்டப்படி குற்றம்

ப்ரெய்னெர்ட் மாவட்டம், மின்னசோடா மாநிலம், அமெரிக்கா

எல்லா ஆண்களும் தாடி வளர்க்கவேண்டும்

ஓஹையோ மாநிலம், அமெரிக்கா

நீங்கள் நாயாக இருந்தாலும், சாண்டா கிளாஸ் உடை உடுத்திக்கொண்டு பீர் விற்பது குற்றம்

கனடா டோரண்டோ மாநிலம்

ஞாயிற்றுக்கிழமையில் பூண்டு சாப்பிட்டதும் கார் ஓட்டுவது சட்டப்படி குற்றம்

க்ளீவ்லேண்ட், ஓஹையோ மாநிலம்

வேட்டையாடும் லைசன்ஸ் இன்றி எலிகளைப் பிடிப்பது சட்டப்படி குற்றம்

அரிசோனா மாநிலம், அமெரிக்கா

ஒட்டகங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம்

கெண்டகி மாநிலம், அமெரிக்கா

ஐஸ்கிரீம் கோனை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு செல்வது சட்டப்படி குற்றம்

கெண்டகி மாநிலம், அமெரிக்கா

வருடத்துக்கு குறைந்தது ஒரு தடவையாவது குளிக்காமல் இருப்பது சட்டப்படி குற்றம்

அர்கன்ஸாஸ் மாநிலம், அமெரிக்கா

ஒரு ஆண் தன் மனைவியை அடிக்கலாம். ஆனால், மாதத்துக்கு ஒருதடவைக்கு மேல் அடிப்பது சட்டப்படி குற்றம்

மெஸ்க்வேட், டெக்ஸாஸ், அமெரிக்கா

குழந்தைகள் வினோதமாக தலைமுடியை வெட்டிக்கொள்வது சட்டப்படி குற்றம்

கனக்டிகட் மாநிலம், அமெரிக்கா

கையாலேயே நடந்து தெருவைக் கடப்பது சட்டப்படி குற்றம்

அவினான், ஃப்ரான்ஸ்

சட்டப்படி, ஒரு பறக்கும் தட்டை நகரத்தில் இறக்குவது குற்றம்

ஹார்ட்போர்ட் கனக்டிகட் மாநிலம், அமெரிக்கா

தெருவில் மரத்தை நடுவது சட்டப்படி குற்றம்

விர்ஜினியா, கிரிஸ்டியன்பர்க், அமெரிக்கா

துப்புவது சட்டப்படிகுற்றம்

இணையத்தில் படித்தது

ஆரூர் மூனா செந்தில்29 comments:

 1. ///////////ஒரு ஆண் தன் மனைவியை அடிக்கலாம். ஆனால், மாதத்துக்கு ஒருதடவைக்கு மேல் அடிப்பது சட்டப்படி குற்றம்///////////


  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 2. நாய்களோ பூனைகளோ அனுமதி இன்றி பாலுறவு கொள்ளக்கூடாது.
  //////////////
  அட நாதாரி பயல்களா....!

  ReplyDelete
 3. //பொது இடத்தில் நீச்சல் உடை உடுத்திக்கொண்டு பாடுவது குற்றம்//
  பாடறதுதான் குற்றம் ஆடறது இல்லையே.

  ReplyDelete
 4. யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
  எக்ஸாம் தான் எழுதிடீல்ல....
  அப்புறம் என்னத்துக்கு....
  அதுல உள்ளதை போடுற......??????????

  ReplyDelete
 5. யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
  எக்ஸாம் தான் எழுதிடீல்ல....
  அப்புறம் என்னத்துக்கு....
  அதுல உள்ளதை போடுற......??????????

  ReplyDelete
 6. தன் கணவனின் அனுமதி இன்றி ஒரு பெண் தன் முடியை வெட்டிக்கொள்வது சட்டப்படி குற்றம்

  //

  அப்டியே மேக்அப்பும் போட்டுக்கக்கூடாதுன்னு எங்கயாவது சட்டம் இருக்குங்களா?

  ReplyDelete
 7. /// வரலாற்று சுவடுகள் said...

  ///////////ஒரு ஆண் தன் மனைவியை அடிக்கலாம். ஆனால், மாதத்துக்கு ஒருதடவைக்கு மேல் அடிப்பது சட்டப்படி குற்றம்///////////

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ///

  பேசாம அந்த ஊர்ல பிறந்திருக்கலாம்னு தோணுதா உங்களுக்கு

  ReplyDelete
 8. /// வீடு சுரேஸ்குமார் said...

  நாய்களோ பூனைகளோ அனுமதி இன்றி பாலுறவு கொள்ளக்கூடாது.
  //////////////
  அட நாதாரி பயல்களா....! ///

  அதுல என்னய்யா வருத்தம் உங்களுக்கு.

  ReplyDelete
 9. /// T.N.MURALIDHARAN said...

  //பொது இடத்தில் நீச்சல் உடை உடுத்திக்கொண்டு பாடுவது குற்றம்//
  பாடறதுதான் குற்றம் ஆடறது இல்லையே. ///

  அத பாக்குறது கூட குற்றமில்லீங்கண்ணா.

  ReplyDelete
 10. /// NAAI-NAKKS said...

  யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
  எக்ஸாம் தான் எழுதிடீல்ல....
  அப்புறம் என்னத்துக்கு....
  அதுல உள்ளதை போடுற......?????????? ///

  என்ன தலைவரே இன்னும் தெளியலையா? இது பள்ளிக்கூடத்துல படிச்சதுன்னு நான் சொல்லவேயில்லையே?

  ReplyDelete
 11. /// கோகுல் said...

  தன் கணவனின் அனுமதி இன்றி ஒரு பெண் தன் முடியை வெட்டிக்கொள்வது சட்டப்படி குற்றம்
  //

  அப்டியே மேக்அப்பும் போட்டுக்கக்கூடாதுன்னு எங்கயாவது சட்டம் இருக்குங்களா? ///

  ஆசை தோசை அப்பளம் வடை.

  ReplyDelete
 12. நல்ல வேளை...நம்ம நாட்டுல இந்த மாதிரி சட்டம் லாம் இல்லை..எப்போதும் போல ஜாலியா இருக்கலாம்

  ReplyDelete
 13. /// கோவை நேரம் said...

  நல்ல வேளை...நம்ம நாட்டுல இந்த மாதிரி சட்டம் லாம் இல்லை..எப்போதும் போல ஜாலியா இருக்கலாம் ///

  ஐ ஐ ஜீவாவுக்கு ஜாலிதான்.

  ReplyDelete
 14. //ஃப்ளோரிடா, சரசோடா

  பொது இடத்தில் நீச்சல் உடை உடுத்திக்கொண்டு பாடுவது குற்றம்
  //

  இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் .. ஹீ .. ஹீ

  ReplyDelete
 15. /// mask said...

  மொக்கை ///

  சூப்பர் கமெண்ட்

  ReplyDelete
 16. /// "என் ராஜபாட்டை"- ராஜா said...
  //ஃப்ளோரிடா, சரசோடா
  பொது இடத்தில் நீச்சல் உடை உடுத்திக்கொண்டு பாடுவது குற்றம்
  //
  இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் .. ஹீ .. ஹீ ///

  நான் அதை வழிமொழிகிறேன் ஹி ஹி ஹி.

  ReplyDelete
 17. /// ♔ம.தி.சுதா♔ said...

  அடடா எல்லாம் புதுமை தகவல் நன்றி சகோ...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா ///

  மிக்க நன்றி அன்பு சகோ ம தி சுதா.

  ReplyDelete
 18. நாய்களோ பூனைகளோ அனுமதி இன்றி பாலுறவு கொள்ளக்கூடாது. என்ன கொடுமை நம்ம நாட்டில் இந்த சட்டம் இருந்தால் ஊரில் உள்ள அனைத்து நாய்களும் தற்கொலை செய்து கொள்ளும்...

  ReplyDelete
 19. ஒரு ஆண் தன் மனைவியை அடிக்கலாம். ஆனால், மாதத்துக்கு ஒருதடவைக்கு மேல் அடிப்பது சட்டப்படி குற்றம் நம்ம ஊருக்கு இந்த சட்டம் வரணும் ஒரு முறை கூட அடிக்க முடியாமல் கஷ்டபடுவோர் பலர் உள்ளனர் அண்ணா உங்களுக்கு எப்படி...

  ReplyDelete
 20. http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=70209021&edition_id=20020902&format=html

  copycat

  ReplyDelete
 21. //உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்

  இந்த வார்த்தைகளை நீக்கிவிடுங்கள் நண்பா ..இல்லையென்றால் நேர்மையாக நீங்கள் எந்த தளத்தில் இருந்து பதிவுகளை எடுக்கிறீர்களோ அந்த தளத்தின் லிங்க் கொடுங்கள்..

  ReplyDelete
 22. நண்பரே வணக்கம். நான் பதிவுலகில் புதியவன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து உங்களுக்கு அவார்டு, பட்டம் முதலியவை வழங்குவேன்.
  நன்றி
  "ஆறாம் அறிவு நிறைந்த"ராஜேஷ்

  ReplyDelete
 23. அடடா இப்படியெல்லாம் சட்டமா!?

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 24. வித்தியாசமான தொகுப்பு அண்ணா

  ReplyDelete
 25. ஹ்ம்ம்ம்ம் கலக்கல் தகவல்கள்

  ReplyDelete
 26. பதிவுலகில் சினிமாஸ்கோப் தலைப்பாளர் நீங்கதானோ!

  தமிழ்மணம் நட்சத்திர வாழ்த்துக்கள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...