சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, May 22, 2012

இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.

ஒரு இந்தியன் செத்து நரகத்துக்குப் போனான்

ஆச்சரியமாக அங்கு ஒவ்வொரு நாட்டினருக்கும் நரகம் இருப்பதைப் பார்த்தான்.

முதலில் ஜெர்மன் நரகம் இருந்தது. அங்கு வாசலில் இருப்பவனிடம் 'இங்கே என்ன பண்ணுவார்கள் ? ' என்று கேட்டான்.அதற்கு அவன் 'இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு ஜெர்மானியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத நாள் முழுவதும் அடிக்கும். ' என்றான்.

கேட்கவே நன்றாக இல்லை. ஆகவே அவன் அடுத்த நரகத்துக்குப் போனான். அடுத்தது அமெரிக்க நரகம். அடுத்தது ருஷ்ய நரகம்.. ஆக இப்படி. ஆனால் அவை எல்லாமே ஜெர்மானிய நரகத்தைப் போலத்தான் என்றும் தெரிந்தது.

இறுதியில் இந்திய நரகம் இருந்தது. அதன் வாசலில் நீண்ட வரிசை வேறு. சரி நம் ஆட்கள் தான் ஏராளமாயிற்றே அவர்கள் தான் நிற்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால், இந்தியர்களோடு ஜெர்மானியர்கள் அமெரிக்கர்கள் இன்னும் எல்லோரும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவனிடம் கேட்டான். 'இங்கே என்ன பண்ணுவார்கள் '

அதற்கு அவன் 'இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு இந்தியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத நாள் முழுவதும் அடிக்கும். ' என்றான்.

'இதுவும் மற்ற நரகங்களைப் போலத்தான். அப்புறம் ஏன் இவ்வளவு கூட்டம் இங்கு இருக்கிறது ? ' என்று கேட்டான்

'ஏனெனில், இங்கு மின்சாரம் கிடையாது. ஆகவே மின்சார நாற்காலி வேலை செய்யாது. முள்படுக்கையிலிருந்த முட்களை எல்லாம் யாரோ திருடிப்போய் விட்டார்கள். அப்புறம் இந்தியப்பேய் அரசாங்க குமாஸ்தா. ஆகவே, அது வரும், பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கேண்டீனுக்கு காப்பி குடிக்கப் போய்விடும் ' என்றான்

இது எப்படி இருக்கு

சூழ்நிலைக்கேற்ப மெயிலில் வந்த நகைச்சுவை இது.

ஆரூர் மூனா செந்தில்

33 comments:

 1. தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் தல...

  ReplyDelete
 2. /// சங்கவி said...

  தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் தல... ///

  நன்றி சதீஷ்.

  ReplyDelete
 3. கலக்கல்.

  :)

  நட்சத்திர வாழ்த்துகள் செந்தில்

  ReplyDelete
 4. தமிழ்மண இந்த வார நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள் தல ..!

  ReplyDelete
 5. /// கோவி.கண்ணன் said...

  கலக்கல்.

  :)

  நட்சத்திர வாழ்த்துகள் செந்தில் ///

  மிக்க நன்றி கோவி. கண்ணன்

  ReplyDelete
 6. /// வரலாற்று சுவடுகள் said...

  தமிழ்மண இந்த வார நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள் தல ..! ///

  மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

  ReplyDelete
 7. 'ஏனெனில், இங்கு மின்சாரம் கிடையாது. ஆகவே மின்சார நாற்காலி வேலை செய்யாது. முள்படுக்கையிலிருந்த முட்களை எல்லாம் யாரோ திருடிப்போய் விட்டார்கள். அப்புறம் இந்தியப்பேய் அரசாங்க குமாஸ்தா. ஆகவே, அது வரும், பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கேண்டீனுக்கு காப்பி குடிக்கப் போய்விடும் ' என்றான்

  அருமையான் நகைச்சுவை!

  தமிழ்மண இந்த வார நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள்!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. /// புலவர் சா இராமாநுசம் said...

  'ஏனெனில், இங்கு மின்சாரம் கிடையாது. ஆகவே மின்சார நாற்காலி வேலை செய்யாது. முள்படுக்கையிலிருந்த முட்களை எல்லாம் யாரோ திருடிப்போய் விட்டார்கள். அப்புறம் இந்தியப்பேய் அரசாங்க குமாஸ்தா. ஆகவே, அது வரும், பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கேண்டீனுக்கு காப்பி குடிக்கப் போய்விடும் ' என்றான்

  அருமையான் நகைச்சுவை!

  தமிழ்மண இந்த வார நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள்!

  சா இராமாநுசம் ///

  தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி புலவர் அய்யா,

  ReplyDelete
 10. /// mrrao said...

  வாழ்த்துக்கள் ///

  நன்றி ராவ்.

  ReplyDelete
 11. நட்சத்திர வாழ்த்து(க்)கள் செந்தில்.

  ReplyDelete
 12. /// chicha.in said...

  hii.. Nice Post

  Thanks for sharing ///

  நன்றி chicha

  ReplyDelete
 13. /// துளசி கோபால் said...

  நட்சத்திர வாழ்த்து(க்)கள் செந்தில். ///

  நன்றி துளசிகோபால்

  ReplyDelete
 14. நம் அவலத்தைச் அருமையாகச் சொல்லும்
  அழகான கதை
  ரசித்துப் படித்தேன்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. தோத்தவண்டா.....


  ஜெயித்தவண்டா....


  ஆகியதற்கு


  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. /// Ramani said...

  நம் அவலத்தைச் அருமையாகச் சொல்லும்
  அழகான கதை
  ரசித்துப் படித்தேன்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ///

  நன்றி ரமணி அய்யா

  ReplyDelete
 17. /// ArjunaSamy said...

  தோத்தவண்டா.....
  ஜெயித்தவண்டா....
  ஆகியதற்கு
  வாழ்த்துக்கள் ///

  நன்றி அர்ஜூனசாமி

  ReplyDelete
 18. /// saaral.in said...

  சிறப்பான பதிவை படைத்தமைக்கு மிக்க நன்றி. தங்களுடைய வலைப்பதிவு(ப்ளாக்) சிறப்பாக இருப்பதால்,
  தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற நாங்கள் விரும்புகின்றோம் . ///

  நன்றி சாரல்

  ReplyDelete
 19. Itha nan shre panikalama.............?

  ReplyDelete
 20. நட்சத்திர வாழ்த்துகள்.
  சூப்பர் பகிர்வு.ரசித்தேன்.

  ReplyDelete
 21. நட்சத்திர வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 22. தமிழ்மண இந்த வார நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள் என் பெயரை கொண்ட அண்ணனே

  ReplyDelete
 23. நீங்க கலக்குங்க செந்தில்.....

  ReplyDelete
 24. அண்ணா நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்...பதிவு சூப்பர்

  ReplyDelete
 25. /// Vijayakumar A said...

  Itha nan shre panikalama.............? ///

  கண்டிப்பாக செய்யுங்கள் விஜயகுமார்

  ReplyDelete
 26. /// சென்னை பித்தன் said...

  நட்சத்திர வாழ்த்துகள்.
  சூப்பர் பகிர்வு.ரசித்தேன். ///

  நன்றி சென்னைப் பித்தன் அய்யா.

  ReplyDelete
 27. /// நண்டு @நொரண்டு -ஈரோடு said...

  நட்சத்திர வாழ்த்துக்கள் சகோ. ///

  நன்றி சகோ

  ReplyDelete
 28. /// அன்பை தேடி,,அன்பு said...

  தமிழ்மண இந்த வார நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துக்கள் என் பெயரை கொண்ட அண்ணனே ///

  நன்றி செந்தில்.

  ReplyDelete
 29. /// NAAI-NAKKS said...

  நீங்க கலக்குங்க செந்தில்..... ///

  நன்றி தலைவா

  ReplyDelete
 30. /// chinna malai said...

  அண்ணா நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்...பதிவு சூப்பர் ///

  நன்றி சின்னமலை

  ReplyDelete
 31. நிர்வாககோளாறால் தப்பு பண்றவன் தான் ஜாலியாக இருக்கிறான் என்று இந்த பதிவில் உள்ள செய்தி தெரிவிக்கிறது

  நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துக்கள்...

  (சற்று தாமதமான வாழ்த்துக்கு வருந்த வேண்டாம்.)

  ReplyDelete
 32. /// திருவாரூர் சரவணன் said...

  நிர்வாககோளாறால் தப்பு பண்றவன் தான் ஜாலியாக இருக்கிறான் என்று இந்த பதிவில் உள்ள செய்தி தெரிவிக்கிறது

  நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துக்கள்...

  (சற்று தாமதமான வாழ்த்துக்கு வருந்த வேண்டாம்.) ///

  நன்றி சரவணன்

  ReplyDelete
 33. தங்கள் பகிர்வு அருமை மற்றவர்களின் மனதை காயப்படுத்தாதவரை. நட்ச்சத்ர பதிவரானதிற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...