சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, May 25, 2012

த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் திறந்த பெரிசுகள்


மிக சமீபத்தில் எனது நண்பரின் லேப்டாப்பில் இந்த புகைப்படத்தை காணநேர்ந்தது. அடப்படுபாவிகளா இந்த வயசுல இதெல்லாம் தேவையா?இந்த லட்சணத்துல த்ரிஷாவின் சிரிப்பு , திகட்டாத இனிப்பு ன்னு பஞ்ச் டயலாக் வேற. எல்லாப் பெருசுகளுக்கும் குறைந்தது அறுபத்தஞ்சு வயசு இருக்கும். பேரன் பேத்தி எடுத்த வயசுல இதெல்லாம் தேவையா?

எல்லாம் கலிகாலம்டா சாமி.

ஒரு சந்தேகம், ஒருவேளை த்ரிஷாவுக்கு வயசானப்புறம் அமலா பால் க்கு புதிய ரசிகர் மன்றம் ஒப்பன் பண்ணுவானுங்களோ.


ஆரூர் மூனா செந்தில்


5 comments:

 1. அடிங்கோ!பொதுவா சாக்கடை பதிவர்கள்,கசுமால பதிவர்கள்,இப்படிப்பட்ட பதிவர்களைதான் ஸ்பூப் பண்ணுவாங்கோ.இந்த கசுமாலதையும்
  ஸ்பூப் பண்ணி சாக்கடையோட மானத்த கெடுத்துப்புடீங்களே.ஹே.ஹே.ஹே,

  ReplyDelete
 2. ஏதோ பதிவு போடணுமேன்னு போட்டமாதிரி இருக்கு. நட்சத்திர வாரத்தை நல்லா யூஸ் பண்ணிக்கோங்க பாஸ். நானெல்லாம் நட்சத்திரமா இருந்தப்போ ஒரு நாளைக்கு ரெண்டு, மூணு பதிவு போட்டேன்.

  ReplyDelete
 3. தம்பி! ஆ.மூனா....!அஞ்சலி ரசிகரா எங்க குரூப் இருப்பதை நீங்க கிண்டல் பண்ணலையே...!மாபெரும் போராட்டம் வெடிக்கும் ஜாக்கிரதை!

  ReplyDelete
 4. /// யுவகிருஷ்ணா said...

  ஏதோ பதிவு போடணுமேன்னு போட்டமாதிரி இருக்கு. நட்சத்திர வாரத்தை நல்லா யூஸ் பண்ணிக்கோங்க பாஸ். நானெல்லாம் நட்சத்திரமா இருந்தப்போ ஒரு நாளைக்கு ரெண்டு, மூணு பதிவு போட்டேன். ///

  நீங்கள் சொல்வது தான் உண்மையும் கூட. ஒரு வாரத்திற்கு முன்பு தான் ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தேன். தினமும் கடுமையான வேலை. 12 வருடங்களாக ஆபீஸில் வேலைப் பார்த்து விட்டு பாக்டரியில் வேலை செய்வதாலும், பேக்டரி உள்ளேயே சாப்பாட்டுக்கு கூட 2 கிமீ நடக்க வேண்டியிருப்பதாலும் தினமும் கடுமையான களைப்புடன் வந்து படுக்கிறேன். இன்று எழுவதற்கு லேட்டாகி விட்டதால் சும்மா எனக்கு கிடைத்த பார்வேர்டு மெயிலை பதிவாக்கி விட்டேன். நாளை கண்டிப்பாக நல்ல பதிவாக எழுத முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 5. /// வீடு சுரேஸ்குமார் said...

  தம்பி! ஆ.மூனா....!அஞ்சலி ரசிகரா எங்க குரூப் இருப்பதை நீங்க கிண்டல் பண்ணலையே...!மாபெரும் போராட்டம் வெடிக்கும் ஜாக்கிரதை! ///

  நம்ம தானைத்தலைவியை எப்படிங்க நான் கலாய்ப்பேன். ஹி ஹி

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...