டிப்ளமோ கெமிக்கல் இஞ்சினியரிங் முடித்தவர்கள் கெமிக்கல் சூப்பர்வைசர் வேலைக்கு தேவை.
இன்று சென்னையில் நேர்முகத்தேர்வு
சம்பளம் : 1400 சிங்கப்பூர் டாலர்
-----------------------
பட்டப்படிப்பு முடித்தவர்கள் சூப்பர்வைசர் வேலைக்குத் தேவை.
சம்பளம் : 1200 சிங்கப்பூர் டாலர்
உணவு தங்குமிடம் இலவசம்
----------------------
பட்டப்படிப்பு முடித்தவர்கள் டிரைவர் வேலைக்குத் தேவை.
லைட் டிரைவர் சம்பளம் : 1000 சிங்கப்பூர் டாலர்
ஹெவி டிரைவர் சம்பளம் : 1500 சிங்கப்பூர் டாலர்
தங்குமிடம் இலவசம்
-----------------------
வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை.
சம்பளம் : 400 சிங்கப்பூர் டாலர்
உணவு தங்குமிடம் இலவசம்
----------------------
விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள
தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com
ஆரூர் மூனா செந்தில்
வேலை வாய்ப்பு அலுவலகம் தொடங்கி விட்டிங்க போல////
ReplyDelete/// கோவை நேரம் said...
ReplyDeleteவேலை வாய்ப்பு அலுவலகம் தொடங்கி விட்டிங்க போல ////
கிடைத்த விவரங்களை நம்பிக்கைத்தன்மையுடன் அடுத்தவர்களுக்கு பகிர்கிறேன் ஜீவா.
வேலை நேரம் பற்றி ஒன்றும் இல்லை.
ReplyDeleteவாரம் 44 மணி மட்டுமே சட்டப்படி வேலை நேரம். அதிகம் வேலை செய்தால் ஓவர் டைம் சம்பளம் கொடுக்கவேன்டும்.
வேலை நேரம் எவ்வளவு என்று தெரியாமல் வெறும் சம்பளம் பற்றி கூறுவது சரியாக இருக்காது.