சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Sunday, September 9, 2012

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்திற்கு அலுவலக உதவியாளர் வேலைக்கு பட்டப்படிப்பு முடித்து குறைந்தது 3 வருட முன்அனுபவம் உள்ளவர்கள் தேவை.

தங்குமிடம இலவசம்

சம்பளம் : 1300 சிங்கப்பூர் டாலர்

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 88830 72993 என்ற எண்ணிலும் senthilkkum@gmail.com என்ற மெயிலிலும் தொடர்பு கொள்ளவும்.

--------------------------

ரயில்வேயில் கலாசி வேலைக்கு ஆள் எடுக்கின்றார்கள். கல்வித்தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு. மத்திய அரசு வேலைக்கு அரிய வாய்ப்பு. மேலும் விவரங்கள் அறிய www.rrcchennai.org.in என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.

--------------------------

பத்தாம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு தெற்கு ரயில்வே பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்ஸில் அப்ரெண்டிஸ் படிப்பதற்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. விருப்பமுள்ளவர்கள் பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். மூன்று வருட அப்ரெண்டிஸ் முடித்தால் ரயில்வேயில் சீனியாரிட்டி முறையில் வேலை வழங்கப்படுகிறது. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆரூர் மூனா செந்தில்

9 comments:

 1. பயனுள்ள தகவல் பகிர்வு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
  நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


  ReplyDelete
 2. நல்ல தகவலுக்கு நன்றி பிரதர்!

  ReplyDelete
 3. நண்பரே சிங்கப்பூரில் நிரந்தவாசம் எப்படி பெறுவது என்பதை பற்றி கூறுங்களேன்

  ReplyDelete
  Replies
  1. //அன்பை தேடி,,அன்பு

   நண்பரே சிங்கப்பூரில் நிரந்தவாசம் எப்படி பெறுவது என்பதை பற்றி கூறுங்களேன்..//

   அன்பு... கடந்த இரண்டு வருடமாக நிரந்தர குடியுரிமையை நிறுத்தி வைத்திருந்தார்கள்.தற்போது நிரந்தவாசியின் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் கொடுக்கிறார்கள்.உங்களுக்கு திருமணம் ஆகியிருந்தால் மனைவியுடன் சேர்த்து apply செய்தால் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.தனியாக செய்ய வேண்டுமானால்(SPASS/EP யில் இருந்தால் ) சில மாதங்கள் கழித்து apply செய்யவும்.

   Delete
 4. ///அன்பை தேடி,,அன்புSeptember 9, 2012 6:55 PM

  நண்பரே சிங்கப்பூரில் நிரந்தவாசம் எப்படி பெறுவது என்பதை பற்றி கூறுங்களேன் ///

  ஆமா அது எப்படி?

  ReplyDelete
 5. //பத்தாம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு தெற்கு ரயில்வே பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்ஸில் அப்ரெண்டிஸ் படிப்பதற்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன//

  1.Age limit -how much

  2. if a candidate completes plus two , can he apply?

  ReplyDelete
  Replies
  1. வயது 15லிருந்து 22க்குள் டிகிரி முடித்தவர் கூட அப்ளை செய்யலாம்.

   Delete
 6. அருமையா அசத்திட்டிங்க நன்றி தோழரே

  ReplyDelete
 7. நான் சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பி, நான் இந்தியாவில் இருந்து வேலை தேடிக்கொண்டிருக்கிறேன் system administrator or Desktop administrator(IT) jobs
  can anyone guide me
  which website i register

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...