சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Saturday, August 25, 2012

குடிக்கணுமா. ஒரு மெயில், அனைத்தும் ரெடி.
மக்களே சென்னையில் பதிவர்கள் யாருக்காவது இன்றிரவு குடிக்க வேண்டுமென்றால் என்னை மெயிலில் தொடர்பு கொள்க. இலவசமாக ஊத்தித் தரப்படும். மு...........கா பயலுகளுக்கும் உண்டு. பாகுபாடு கிடையாது. ஒரு மெயில், ஓஹோன்னு குடி.


ஆரூர் மூனா செந்தில்

48 comments:

 1. ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல! ஹா! ஹா! ஹா!

  இன்று என் தளத்தில்
  சித்துண்ணி கதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
  பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. உனக்கு இருக்குயா ஒரு நாள் சங்கு. இரண்டு இடத்திலும் தூண்டிவிடுற வேலய நீதான் பாக்குற.

   Delete
  2. நானும் பார்கிறேன், ரொம்ப நாளா இவரு வெறும் விளம்பரம் மட்டும் தான் பண்ணிக்கிட்டு இருக்காரு.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. பதிவுலக மாமா ஜாதிவெறியன் அருள் பதிவுகளை புறக்கணிக்கவும்,பின்னூட்டங்களை உடனடியாக டெலீட் பண்ணனும்

   ஜாதி மதத்தை விடக்கொடியது

   Delete
 3. நக்கீரன் என்ற புயல் மதியம் சிதம்பரத்தில் இருந்து புறப்பட்டு விட்டது .. என்ஜாய் .... விழா சிறக்க வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. நக்கீரன் வேற கிளம்பிட்டாறா ...

   கிழிஞ்சது லம்பாடி லுங்கி..

   Delete
 4. என்ன அருள் உங்களுக்கு வேற வேலை இல்லையா? ஒரே விளம்பரம் தான். என்ன செய்யிறது நீங்கள் தான் விளம்பர பிரியர் ராமதாசின் பக்தர் ஆயிட்டே.

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்றது சரிதான் நண்பா.

   Delete
 5. Yoooowwwwwww...
  Senthilu....
  Ennaathu...
  Ithu.....

  Ennudaiya...
  Kandanangal......

  ReplyDelete
  Replies
  1. கண்டனத்திற்கு நன்றி நண்பா.

   Delete
  2. பார்ரா.. ஒண்ணும் தெரியாத பச்ச புள்ள கண்டனம் சொல்லுது...

   Delete
 6. மக்களே, சம்பந்தப்பட்ட நண்பரிடம் இருந்து வேண்டிய விளக்கம் வந்து விட்டது. இனி இந்த பதிவில் நான் ஆதரவு பின்னூட்டமிட மாட்டேன். இந்தப் பதிவையும் நகைச்சுவைக்காக என்றே எடுத்துக் கொள்ளுங்கள். சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி.

  ReplyDelete
 7. ஓய் மூனா,

  இது என்ன கலாட்டா ? நான் எப்படியும் வர்ர மாட்டேன்னு தைரியத்தில சரக்கு உண்டுன்னு சொல்லுரீர் ,இதை நேத்தே சொல்லியிருந்தா சரக்குக்காவது வந்திருப்பேன். எமக்கு மட்டுமே ஒரு ஃபுல் தேவைப்படுமே ,என்னை விட பெரிய தண்ணி டாங்கி எல்லாம் வந்தா தாங்குவீரா?

  வடைப்போச்சே:-((

  இந்த வெளிப்படையான அறிவிப்புக்காகவே உமக்கு பீச்சுல சிலை வைக்கலாம் :-))

  ச்சிய்யர்ஸ் !!!

  தீர்த்தயாத்திரையை நல்லா படம் பிடிச்சு வைக்கவும் ,வரலாறு முக்கியம் அமைச்சரே!

  ReplyDelete
  Replies
  1. இதுமாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே இவரை நல்ல வாங்க வைக்கிறீங்க...

   தண்ணியை தாங்க..

   Delete
 8. ஆருர்மூனா சுவரில் முட்டியற்காக யாரும் தலையால் சுவரை முட்டி உடைக்கமாட்டார்கள்....!நீங்கள் அதைச் செய்கின்றீர்கள்..!
  வெறும் மது மட்டுமா...? ஹூக்கா, பெல்லி டேன்ஸ், ஓபியம், ஹெராயின்,பிரவுன்சுகர் மேற்படி இதெல்லாம் கிடையாதா..? வௌங்கிரும்..!

  ReplyDelete
 9. யோவ்... நீங்க அடங்க மாட்டீங்களா...?

  ReplyDelete
  Replies
  1. நாங்க அடங்கினால் உமக்கு சம்பளம் கரீக்கிட்டா வராது மச்சி! பீகேர்புல்!

   Delete
 10. பகார்டியா அடித்தும் மப்பில்லை என்றாலும் பியர்
  மிக்ஸ் செய்து மப்பேற்றி ஆப்பாயில் போடாமல்
  இருந்தால் நீயும் என் நண்பனே...!

  சியர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ஸ்.!!!!!!!!!!!!!

  ReplyDelete
 11. மச்சி! பாண்டியன் ஊறுகாய் ஒரு பெட்டி நிறைய கொண்டு வரும் மாப்ள ஜீவாவுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓ.........போடு.....!

  ReplyDelete
 12. அடங்க கொக்க மக்கா
  நடத்துங்க அண்ணே நடத்துங்க

  ReplyDelete
 13. த.ம.-1
  கொய்யால....!எவனாவது பதிவு போட்டு ஓட்டுப்போட்டவர்கள் இவர்கள் என்று பதிவு போட்டிங்க....ஆருர்மூனாவை விட மோசமா வாழ்த்து கிடைக்கும்

  ReplyDelete
  Replies
  1. வீடுஜி,

   என்ன செம ஃபார்ம்ல இருக்கிங்க போல...ஓ இன்னிகு சனியல்லவா,(முகாமுக்கு வந்துட்டிங்க போல)

   Delete
 14. //குறித்து ஒரு நடுநிலை ஆய்வு!//

  ஆய் - வைப் படித்தேன், முட்ட முட்ட குடித்தாலும் குடிகாரன் என்பாதல் மரம் வெட்டினவன் இல்லை, மரம் வெட்டிட்டு குடிக்கிறவங்க இருக்காங்க, இதைப் பற்றியெல்லாம் நடுநிலை ஆய்-வில் இல்லையே

  ReplyDelete
 15. // ஹூக்கா, பெல்லி டேன்ஸ், ஓபியம், ஹெராயின்,பிரவுன்சுகர் மேற்படி இதெல்லாம் கிடையாதா..? //

  அதெல்லாம் மது எதிர்பாரளர்கள் வழங்குவாங்களோ என்னவோ, விக்கிறதும் சிக்கிறதும் 90 விழுக்காட்டு ஆளுங்க......வேணாம் வேணாம், திருவள்ளுவர் இதுபற்றி ஏதேனும் சொல்லி இருக்காரான்னு பார்ப்போம்

  ReplyDelete
 16. அனைவரும் ஆனந்தமாய் இருங்க அதுதான் வாழ்வின் ஆதாரம் இப்பொழுது நான் பார்த்துக்கொண்டிருப்பது கமலின் தசாவதாரம்.

  ReplyDelete
 17. உங்க நேர்மையும் தைரியமும் ரொம்ப புடுச்சுருக்கு செந்தில்,

  ReplyDelete
 18. வட போச்சே. நான் எப்பவும் சைட் டிஸ் மட்டும் தான் சாப்பிடுவேன்.

  ReplyDelete
 19. I started my first -ve vote as I dont find this funny!!

  ***மு...........கா பயலுகளுக்கும் உண்டு.***

  What the FUCK is this, honorabale blogger?

  ReplyDelete
  Replies
  1. வருண் பரதேசி, பாப்பான நீ திட்டும் போது நீ மட்டும் ரொம்ப டீஜன்டான ப்ளாக்கரோ? பொத்திகிட்டு போடா நாயே.

   Delete
 20. ****பொத்திகிட்டு போடா நாயே.****

  செந்திக்குமாரு..உன்னமாரி அனானி நாய் கொரைக்கிறதையெல்லாம் நான் சட்டை செய்றதில்லை.

  யாராவது பெரியவா அந்த கோடிட்ட இடத்தை நிரப்பினால் என்னை மாரி அறிவுகெட்ட முண்டத்துக்கெல்லாம் "தல" என்ன சொல்ல வர்ராகனு புரியும் பாருங்கனு சொல்ல வந்தேன். நான் ஒரு மைனஸ் மதிப்பெண் போட்டதும்தான் எல்லாருக்கும் அப்படியும் ஒரு "ஆப்சன்" இருக்குனே தெரிஞ்சிருக்கு பாருங்க.

  செந்திக்குமாரு..என்னை நல்லா வாழ்த்தாமல் என்னப்போயி இப்படியெல்லாம் கூற்கெட்டதனமா திட்டிக்கிட்டு..:)

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. நல்லவேளை மனிதாபிமானி பதிவர் சந்திப்புல மது வேண்டாம் என மட்டும் நிறுத்திக்கொண்டார் ஒருவேளை விபச்சாரம் செய்யாதீங்கன்னு போட்டுருந்தா உங்க பதிவோட தலைப்பு
  நினைத்து பாக்கவே கூசுது அப்பம் உங்க புழப்பு இன்னும் ரொம்ப
  நாறிருக்கும்
  வாழ்க பொறுப்பான பதிவர்கள் ........
  தொடரட்டும் அவர்களின் சேவை .........

  ReplyDelete
 23. @ Rabbani... நீங்க ரொம்ப கருத்தா பேசுறீங்க

  ReplyDelete
 24. குடிக்கிறதுக்கு ஒரு மெயில் அனுப்ப தானே சொன்னீங்க...!!
  ஒண்ணு வர்றேன்னு சொல்லணும், இல்ல கம்முன்னு உட்ரனும்...
  போற போக்க பாத்தா வெட்டு குத்து ஆயிரும் போலிருக்கே...
  பத்த வெச்சுட்டியே பரட்டை..!!

  ReplyDelete
 25. ***குடிக்கிறதுக்கு ஒரு மெயில் அனுப்ப தானே சொன்னீங்க...!!
  ஒண்ணு வர்றேன்னு சொல்லணும், இல்ல கம்முன்னு உட்ரனும்..
  பத்த வெச்சுட்டியே பரட்டை..!!***

  என்ன மலரு நீங்க.. பிரச்சினை அம்புட்டுத்தான் என்றால், இந்தப் பதிவுக்கு நம்ம "தல" என்னத்துக்கு "பின்னூட்டப்ப் பெட்டியை" திறந்து வைக்கனும்?

  பின்னூட்டமே தேவை இல்லையே இந்தப் பதிவுக்கு? மூடி வச்சிருக்கக்கலாமே, பின்னூட்டப் பெட்டியை?

  உங்க லாஜிக் சகிக்கலை பாருங்க, மலரு! இதெப்படி இருக்கு? :))))

  ReplyDelete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. நெறையா எழுத்துப்பிழை. அதையெல்லாம் எடிட் பண்ண முடியாததாலே அழிச்சுட்டு இப்போ கொஞ்ச பிழையோட...
  -----------

  அப்புறம், மலரு...

  நம்ம பசங்களுக்கு "மெயில்"க்கும் "பின்னூட்டத்துக்கும்" வித்தியாசம் தெரியாததுதான் இந்த "எழவு" "ஒப்பாரி" எல்லாத்துக்குமே காரணம்.

  உங்க மெயில ஊருப்பயலுவ எல்லாம் வாசிக்க மாட்டானுக. அதனால நீங்க எதை வேணா பேசலாம், எழுதிக்கலாம். ஆனால் பின்னூட்டத்திலே நான், நீங்க, நம்ம தல எல்லாரும் ஒளறுவதை எல்லாம் ஊரே வாசிக்கும். நாளைக்கு எவனாவது உலகறிய "நீ இப்படி சொன்னீயே?" னு மேற்கோள் காட்டும்போது "நான் பெரியாளககும், என்னை எப்படி இப்படி சொல்லப்போச்சு னு ஆச்சா பூச்சானு "சலம்பல்" எல்லாம் பண்ணப்படாது! தனிப்பட்ட பிரச்சினையை உலகறிய ஒளறுனது யாரு தப்பு? சொல்லுங்க, தப்பு யாரு மேலே?

  மலருக்கு மெயிலுக்கும், பின்னூட்டத்துக்கும் வித்தியாசம் தெரியாதது யாரு தப்பு? "மலரோட" தப்பு!

  என்ன புரியுதா? நீங்க பத்த வச்சதுல இப்போ என்னவெல்லாமோ எரியுது! அதான் நெருப்போட வெளையாடக்கூடாது பெரியவா சொல்றாளோ, மலரு? :)))

  ReplyDelete
 28. ***"தனிப்பட்ட பிரச்சினையை உலகறிய ஒளறுனது யாரு தப்பு? சொல்லுங்க, தப்பு யாரு மேலே?"***


  வருணு,
  நம்ம செந்தில் மீசை வளத்தாரு, தாடி வளத்தாரு, ஆனா, சூதுவாது வளத்துக்கலியே!!

  ReplyDelete
 29. சரி, விடுங்க, மலரு..

  இப்போ என்ன ஆயிப்போச்சு? ஊர் உலகத்துல நடக்காதது?

  நம்ம "மயிலு" மாரி சமர்த்தா, அழகா, மூக்கும் முழியுமா ஒரு ஆத்துக்காரி அமஞ்சா எல்லாம் சரியாயிடும்! (I believe he is still a bachelor :) ) :=)))

  அப்புறம் அவரைப் பார்த்து, "ஒரு காலத்துல புட்டியும் கையுமா அலஞ்சவரு, இப்போப் பாரு, பொட்டிப் பாம்பா அடங்கி அம்மணி சொல்றதுக்கெல்லாம் கோயில்மாடு மாரி தலயாட்டாரு!! "இவரல்லாவா பெரிய மனுஷன்" னு "கோகிலாபுரமே" கையெடுத்து வணங்கினாலும் வணங்கும்!

  வாழ்க வளமுடன்! :)

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...