சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Saturday, October 22, 2011

இந்த அப்பாக்களுக்கும் பசங்களுக்கும் ஏன்டா ஒத்துக்க மாட்டேங்குது?


அப்பனுங்க எப்பப் பார்த்தாலும் நம்மள ஒரு மனுஷனாவே மதிக்க மாட்டேனுங்குறானுங்க. ஏன்டா என்ன பிரச்சனைனு கேட்டா இந்த மாதிரி எல்லாம் காரியம் பண்ணா மதிப்பானுங்களா இல்ல மிதிப்பானுங்களா

இந்த மாதிரி டி ஷர்ட் போட்டா அப்பாக்களுக்கு பிடிக்குமா?இந்த மாதிரி நாய்குட்டி வளர்த்தா பிடிக்குமா.

விடுங்கப்பா இந்த அப்பனுங்களே இப்படித்தான். நம்மளையும் புரிஞ்சிக்க மாட்டானுங்க. நம்ம அறிவையும் புரிஞ்சிக்க மாட்டானுங்க.


ஆரூர் முனா செந்திலு
6 comments:

 1. sigmund freud படிச்சுட்டு நேரா இங்க வந்துட்டீங்கள?

  ReplyDelete
 2. குழந்தைகள் படங்கள் அருமை..அப்படியே அப்பாக்களையும் சொன்னதும் பிடிச்சிருக்கு.. நீங்களும் அப்பாதானே?

  ReplyDelete
 3. இன்னமும் மனசில "சின்ன பயல்" அப்டீன்னு நினைப்போ ஆரூர்காரே !
  உங்கள் பிள்ளை எப்பவாவது உங்க கன்னத்தை கடித்ததுண்டா ?
  நான் நிறைய "கடி " வாங்கியதுண்டு

  ReplyDelete
 4. அப்படியே நம்ம வலைக்கும் வாங்க..

  தங்கம்பழனி

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...