சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, October 7, 2011

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு


சிங்கப்பூர் டெக்ஸ்டைல்ஸ் கடையில் விற்பனையாளர் (கவுன்டர் சேல்ஸ்) வேலைக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் தேவை.
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு
வேலை நேரம் : தினம் 12 மணிநேரம்
சம்பளம் : 1200 சிங்கப்பூர் டாலர் (இந்திய ரூபாயில் 46000 (தோராயமாக))

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள : 8883072993
Email id : senthilkkum@gmail.com

மற்றும் சிங்கப்பூரில் வீட்டுவேலைக்கு பெண்கள் தேவை.
மாத சம்பளம் ரூபாய் : 12000
உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்
விசா இலவசம்

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள : 8883072993

2 comments:

  1. www.xe.com
    for currency conversion rates

    ReplyDelete
  2. வணக்கம்.... நலமா? மனமார்ந்த வாழ்த்துக்கள்...! சிங்கப்பூர் பயணம் விரைவில் ஏற்படும். கடல் கடந்து செல்கையில் தமிழ் தெரிந்தவர்களை பார்க்கும்போது ஏற்படும் மகிழ்வு சொல்ல முடியாத இனிய உணர்வுகளை உருவாக்கும். நீங்கள் மலேசியாவிலா? அல்லது சிங்கப்பூரிலா? நாங்கள் அங்கு வந்தால் எங்களுக்கு வழிகாட்டி உதவுவீர்களா? உங்களுக்கு தொல்லை தராத மனமுவந்த நட்பை விதைத்து விட்டு இந்தியா திரும்புவோம்...! ஒருவேளை தங்களின் பணிச்சுமை காரணமாக எங்களுடன் தொடர்பு கொள்ள இயலாவிட்டாலும் பரவாயில்லை, அலை பேசியில் உரையாடினால் கூட மகிழ்வோம்....! சொல்வதற்கு தயங்காதீர்கள்..இயலவில்லை என்று...! உங்களின் ஆறுதலான பதிலை எதிர்பார்க்கிறேன்..!
    09894056810

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...