சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, October 11, 2011

கேபிள் சங்கர் பிளாக்கர்களுக்கு உதவ வேண்டும்இன்னாது சம்பந்தமில்லாமல் பதிவு இருக்கேன்னு யோசிக்கிறீங்களா, கேபிள் அண்ணன் பதிவுலகில் சூப்பர் ஸ்டார் போல, சும்மா அவர் பேரைப் போட்டே அவரவர்கள் பதிவை ஓட்டுகிறார்கள். இன்று கூட ஒரு பதிவு வெறும் நாலு வரியில் கேபிள் அண்ணன் பெயரைப் போட்டு அமோக ஓட்டம். அதான் நானும் கேபிள் அண்ணனின் பெயரைப் போட்டு என் பதிவை ஓட்டி விட்டேன். வரும் ஹிட்கள் பிளாக்குக்கு. வராத திட்டுகள் நல்லதுக்கு.

சத்தியமா இன்னைக்கு தண்ணியடிக்கலப்பா.

ஆரூர் முனா செந்திலு
9 comments:

 1. :))

  கேபிள் சங்கர்.

  ReplyDelete
 2. தெரியாம உள்ள வந்துட்டேன், சாரி.

  ReplyDelete
 3. தொத்தவண்டா ன்னு உள்ள வந்துட்டேன், பார்த்தா ஜெயிக்கருதுக்கு என்ன என்ன ரூட்டு?

  ReplyDelete
 4. //
  சத்தியமா இன்னைக்கு தண்ணியடிக்கலப்பா.//

  தெளிஞ்சிடா ?

  ReplyDelete
 5. செந்திலண்ணா வெவரமா இருக்கீங்க.....

  ReplyDelete
 6. என்ன சித்து வேலையெல்லாம் பண்றாங்கப்பா கூட்டம் சேர்க்க ஹா ஹா ஹா #சும்மா சொன்னேன்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...