சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Wednesday, October 19, 2011

கண்டுபிடியுங்கள் இது என்ன திருவிழா


இது என்ன பண்டிகை கண்டு பிடியுங்கள். நாம் இது போல் ஒரு திருவிழாவை கிருஷ்ணஜெயந்தி அன்று கண்டிருப்போம். மும்பையில் இது மிகப்பெரிய திருவிழா ஆனால் இது என்ன.?

"

"

"

"

"

"

"

"

"

இது ரக்சா பந்தன்.

எப்பூடி


ஆரூர் முனா செந்திலு
8 comments:

 1. சாரே !!! எவ்வளவு காமெடி பண்றீங்க...நீங்க தஞ்சாவூர் காரா?????

  மேலும் தங்களின் தமிழ் தட்டச்சு லிங்கில் தமிழ் சரியாக வரவில்லை !!!

  குறிப்பு::::நான் இந்த கமெண்டை பின்வரும் இணையதளத்தில் www .onlinepj .com டைப் செய்தேன் !!!!!

  நன்றி !!!!!!!

  ReplyDelete
 2. தாலி கட்டி நொந்து போவதை விட, ராக்கி கட்டி வெந்து போவது நலம்...

  ReplyDelete
 3. /// Omar said...

  சாரே !!! எவ்வளவு காமெடி பண்றீங்க...நீங்க தஞ்சாவூர் காரா?????

  மேலும் தங்களின் தமிழ் தட்டச்சு லிங்கில் தமிழ் சரியாக வரவில்லை !!!

  குறிப்பு::::நான் இந்த கமெண்டை பின்வரும் இணையதளத்தில் www .onlinepj .com டைப் செய்தேன் !!!!!

  நன்றி !!!!!!! ///

  ஆமாம் நான் திருவாரூர்(தஞ்சாவூர்)க்காரன் தான் நண்பரே. ஆலோசனைக்கு நன்றி ஓமர்.

  ReplyDelete
 4. /// suryajeeva said...

  தாலி கட்டி நொந்து போவதை விட, ராக்கி கட்டி வெந்து போவது நலம்... ///

  அனுபவசாலி சூர்யஜீவாவின் ஆலோசனையை பிரம்மச்சாரிகள் கடைபிடியுங்கப்பா.

  ReplyDelete
 5. உங்களூக்கு யாரும் ராக்கி கட்டலை?!!

  ReplyDelete
 6. ஒரு பார்வர்ட் மெயில் பதிவா ஆயிருக்கு போல...

  ReplyDelete
 7. /// சி.பி.செந்தில்குமார் said...

  உங்களூக்கு யாரும் ராக்கி கட்டலை?!! ///

  அண்ணே நாங்க எஸ்கேப்புல

  ReplyDelete
 8. /// Philosophy Prabhakaran said...

  ஒரு பார்வர்ட் மெயில் பதிவா ஆயிருக்கு போல... ///

  ஹி ஹி ஹி, ரகசியத்தை நம்மோட வச்சிக்கணும். இப்படியா காத்துல விடுறது.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...