எனது வீடு ஆவடி நகராட்சி 9வது வார்டில் வருகிறது. ஆனால் எனக்கு ஒட்டு திருவாரூர் நகராட்சி 13வது வார்டில் இருக்கிறது. ஓட்டு போட நான் திருவாரூர் செல்ல வேண்டும். ஆனால் அதே தேதியில் எனக்கு ஆர்.ஆர்.பி சென்னை அலுவலகத்தில் சர்டிபிகேட் வெரிபிகேஷன் உள்ளது. எனவே இந்த தேர்தலில் என்னால் ஓட்டு போட முடியாது.

ஆரூர் முனா செந்திலு
எல்லோரும் படும் பாடு இதுதான்.ஊர்ப்புறங்களின் வேட்பாளர்கள் தொல்லை ரொம்ப தொல்லையாயிருக்கு சகோ.
ReplyDeleteதேர்தல் நா சும்மாவா, அதுக்கு அப்புறம் அஞ்சு வருஷம் நிம்மதியா இருக்கீங்க இல்ல..
ReplyDeleteபெரிசா வாசலில் ஒரு போடு எழுதி வைத்து விடுவதுதானே
ReplyDeleteபெரிசா வாசலில் ஒரு போடு எழுதி வைத்து விடுவதுதானே
ReplyDeleteவிருந்தினரா வந்து மனிசனா மாறி
ReplyDeleteஓட்டும் போட்டுட்டேன்.
இப்ப நான் யாரு?
வெட்டி கோபாலுவா...நீங்க
ReplyDelete