சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, November 3, 2011

த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் திறந்த பெரிசுகளின் லட்சணம்

த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் திறந்த பெரிசுகளின் லட்சணம்Justify Fullமிக சமீபத்தில் தூத்துக்குடியில் உள்ள எனது நண்பரின் லேப்டாப்பில் இந்த புகைப்படத்தை காணநேர்ந்தது. அடப்படுபாவிகளா இந்த வயசுல இதெல்லாம் தேவையா?

இந்த லட்சணத்துல த்ரிஷாவின் சிரிப்பு , திகட்டாத இனிப்பு ன்னு பஞ்ச் டயலாக் வேற. எல்லாப் பெருசுகளுக்கும் குறைந்தது அறுபத்தஞ்சு வயசு இருக்கும். பேரன் பேத்தி எடுத்த வயசுல இதெல்லாம் தேவையா?

எல்லாம் கலிகாலம்டா சாமி.

ஒரு சந்தேகம், ஒருவேளை த்ரிஷாவுக்கு வயசானப்புறம் அமலா பால் க்கு புதிய ரசிகர் மன்றம் ஒப்பன் பண்ணுவானுங்களோ.


ஆரூர் முனா செந்திலு


10 comments:

 1. //
  த்ரிஷாவின் சிரிப்பு , திகட்டாத இனிப்பு //
  super punch

  ReplyDelete
 2. எங்க தலைவி வாழ்க ..

  ReplyDelete
 3. குஷ்புவுக்கு கோயில் கட்டும் பொழுது, பெருசுங்க ரசிகர் மன்றம் வைக்க கூடாதா, தமிழனடா...

  ReplyDelete
 4. த்ரிஷாவுக்கு வயசானப்புறம்....அப்ப இன்னும் ஆவலியா...

  ReplyDelete
 5. /// "என் ராஜபாட்டை"- ராஜா said...

  எங்க தலைவி வாழ்க .. ///

  அப்ப நீங்களும் அந்த மன்றத்துல உறுப்பினரா சொல்லவேயில்லையே.

  ReplyDelete
 6. /// suryajeeva said...

  குஷ்புவுக்கு கோயில் கட்டும் பொழுது, பெருசுங்க ரசிகர் மன்றம் வைக்க கூடாதா, தமிழனடா... ///

  ஆமா, அடுத்தது நாங்க ஹன்சிகாவுக்கு தேர் இழுப்போம்ல.

  ReplyDelete
 7. /// YESRAMESH said...

  த்ரிஷாவுக்கு வயசானப்புறம்....அப்ப இன்னும் ஆவலியா... ///

  அண்ணே உங்களுக்கும் அந்த போர்டுல இருக்குற பெரிசுங்க வயசா, சொல்லவேயில்லையே?

  ReplyDelete
 8. /// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

  மெய் சிலிற்கிறது. ///

  சிலிர்க்கும், சிலிர்க்கும், அய்யா அவ அரைக்கிழவியய்யா.

  ReplyDelete
 9. எங்களைபோல் பல்”ஆண்டு’ஆடி’ வாழ்கனு போட்டிருக்குதுகளே,வெவகாரமான பெரிசுங்கப்பா!!!!!!!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...