த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் திறந்த பெரிசுகளின் லட்சணம்

மிக சமீபத்தில் தூத்துக்குடியில் உள்ள எனது நண்பரின் லேப்டாப்பில் இந்த புகைப்படத்தை காணநேர்ந்தது. அடப்படுபாவிகளா இந்த வயசுல இதெல்லாம் தேவையா?
இந்த லட்சணத்துல த்ரிஷாவின் சிரிப்பு , திகட்டாத இனிப்பு ன்னு பஞ்ச் டயலாக் வேற. எல்லாப் பெருசுகளுக்கும் குறைந்தது அறுபத்தஞ்சு வயசு இருக்கும். பேரன் பேத்தி எடுத்த வயசுல இதெல்லாம் தேவையா?
எல்லாம் கலிகாலம்டா சாமி.
ஒரு சந்தேகம், ஒருவேளை த்ரிஷாவுக்கு வயசானப்புறம் அமலா பால் க்கு புதிய ரசிகர் மன்றம் ஒப்பன் பண்ணுவானுங்களோ.
ஆரூர் முனா செந்திலு