சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Sunday, November 6, 2011

ஒரு லட்சம் ஹிட்டடித்த நம்ம வலைப்பூ - வாசகர்களுக்கு நன்றி

ப்ளாக் எழுத ஆரம்பித்து இன்றுடன் 10 மாதமாகிறது . இதிலும் இடையில் 3 மாதங்கள் சென்னைக்கு மாற்றலாகி வந்ததால் எழுதவில்லை. இந்த காலக்கட்டத்த்தில் ப்ளாக்ஐ பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை 100000 தை தொட்டு விட்டது. வலைப்பூ ரசிகர்களின் பேராதரவோடு ஹிட்களின் எண்ணிக்கை ஐந்திலக்கத்தை தொட்டு விட்டது. இது வரை வலைப்பூ பதிவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நம்ம பிளாக்கை இப்பொழுது தான் உறவினர்கள், பள்ளி, கல்லூரி நண்பர்கள் மத்தியில் பிரபலமாகி படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

நண்பர்கள் ஆதரவுடன் நம்ம ப்ளாக் ஹிட்டு.

ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றிஆரூர் முனா செந்திலு (தோத்தவன்டா)19 comments:

  1. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. லட்சமெல்லாம் உங்களுக்குத் துச்சமுங்க! லட்சம் கோடியாக எனது நல்வாழ்த்துகள்! தூள் கிளப்புங்க! :-)

    ReplyDelete
  4. /// Minmalar said...

    வாழ்த்துக்கள். ///

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. /// தமிழ்வாசி - Prakash said...

    ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள் ///

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  6. /// சேட்டைக்காரன் said...

    லட்சமெல்லாம் உங்களுக்குத் துச்சமுங்க! லட்சம் கோடியாக எனது நல்வாழ்த்துகள்! தூள் கிளப்புங்க! :-) ///

    ஆசீர்வாதத்திற்கு நன்றி சேட்டைக்காரன் அவர்களே

    ReplyDelete
  7. /// !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    வாழ்த்துக்கள்.. ///

    நன்றி கருண்.

    ReplyDelete
  8. Copy paste pathuvugal vendaam boss. Hit adichathukku vaazhthukkal

    ReplyDelete
  9. தொத்தவண்டா அப்படின்னு பேர் வச்சுகிட்டு ஜெயிச்சுட்டேன் அப்படின்னு சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  10. தங்களின் சேவை தொடரட்டும்....

    ReplyDelete
  11. /// கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

    Copy paste pathuvugal vendaam boss. Hit adichathukku vaazhthukkal ///

    வாழ்த்துக்கு நன்றி, அதிரி புதிரி தமிழராயிருந்தாலும் கேரளாக்காரரே.

    ReplyDelete
  12. /// suryajeeva said...

    தொத்தவண்டா அப்படின்னு பேர் வச்சுகிட்டு ஜெயிச்சுட்டேன் அப்படின்னு சொல்லி இருக்கீங்க ///

    அதெல்லாம் உங்களைப் போன்றவர்களால் தான் சாத்தியமாச்சு. மிகவும் நன்றி சூர்யஜீவா.

    ReplyDelete
  13. /// R.CHINNAMALAI said...

    தங்களின் சேவை தொடரட்டும்.... ///

    மிகவும் நன்றி சின்னமலை.

    ReplyDelete
  14. வணக்கம்! தங்கள் சாதனை தொடர வாழ்த்துக்கள். வலைப் பதிவின் வடிவத்தையும் மாற்றி
    அமைத்துள்ளது போல தெரிகிறது.
    நன்றாக உள்ளது.

    ReplyDelete
  15. /// தி.தமிழ் இளங்கோ said...

    வணக்கம்! தங்கள் சாதனை தொடர வாழ்த்துக்கள். வலைப் பதிவின் வடிவத்தையும் மாற்றி
    அமைத்துள்ளது போல தெரிகிறது.
    நன்றாக உள்ளது. ///

    வாழ்த்துக்கு நன்றி திரு. தமிழ் இயங்கோ.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் தல... ஆனால் உங்கள் பதிவுலக நடவடிக்கைகளில் கொஞ்சம் மாற்றங்கள் தேவைப்படுகின்றன... நேரில் சந்திக்கும்போது பேசலாம் என்று நினைத்தால் சிக்க மாட்டேங்குறீங்க...

    ReplyDelete
  17. /// Philosophy Prabhakaran said...

    வாழ்த்துக்கள் தல... ஆனால் உங்கள் பதிவுலக நடவடிக்கைகளில் கொஞ்சம் மாற்றங்கள் தேவைப்படுகின்றன... நேரில் சந்திக்கும்போது பேசலாம் என்று நினைத்தால் சிக்க மாட்டேங்குறீங்க... ///

    ஒரு நாள் நானே போன் செய்து விட்டு திருவொற்றியூர் வருகிறேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...