சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, February 17, 2012

சிங்கப்பூர் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு


1, ஜெனரல் ஒர்க்கர் (General Worker)
கல்வித்தகுதி முக்கியமில்லை, பாஸ்போர்ட் இருந்தால் போதும்.
தங்குமிடம் இலவசம்
விசா இரண்டு வருடம்.

2, வெல்டர் 6G (6G welder) (Singapore Experience, Freshers)
ITI Welder
தங்குமிடம் இலவசம்
விசா இரண்டு வருடம்.

3, வெல்டர் (3G welder) (Singapore Experience, Freshers)
ITI Welder
தங்குமிடம் இலவசம்
விசா இரண்டு வருடம்.

வரும் 24ம் தேதியன்று சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 8883072993


ஆரூர் மூனா செந்தில்

7 comments:

 1. ஜெனரல் ஒர்க்கர் (General Worker)-இதற்கு S$1000 டாலர் சம்பளம் கொடுக்கும் நிறுவனம் சிங்கப்பூரில் எங்கே உள்ளது?

  வேலை நேரம் 24 மணிநேரமா?

  6G வெல்டருக்குக் கூட 8 மணி நேரவேலைக்கு S$1000 டாலர் கொடுக்க இங்கே யாரும் இல்லை.$600 டாலர் கொடுத்தாலே அதிகம். தினமும் 12 மணி நேர வேலை என்று 30 நாளும் செய்தால் கிடைக்கலாம்.

  உங்களைப் போன்ற ஏஜெண்ட்டுகளின் ஏமாற்று செயலால் பலரும் இங்கே வந்து எப்படியெல்லாம் பாதிக்கப் படுகின்றார்கள் தெரியுமா?

  தங்குமிடம் இலவசமா?

  ஒரு கண்டெய்னரில் 30..40 பேரை அடைத்து வைப்பார்கள்.

  அதற்கு நம் ஊரில் ரோட்டோரம்...பிளாட்பார்மில் படுத்தால் கையை காலை நீட்டிப் படுக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. i want a job in singapore. how can i find that ? please contact me to banuhabi@gmail.com

   Delete
 2. /// ராவணன் said... ///

  தங்களின் தகவலுக்கு நன்றி, முதல் விஷயம் நான் புரோக்கரோ ஏஜெண்டோ கிடையாது. எனக்கு வேறு வேலை இருக்கிறது. வேலை கிடைக்காமல் இருக்கும் எவ்வளவோ பேருக்கு இந்த தகவல் உதவியாக இருக்கும் என்று தான் வெளியிடுகிறேன். அன்று நடக்கும் இன்டர்வியூவுக்கும் நான் போகப்போவதில்லை. இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்ட காரணத்தால் சம்பள விவரத்தை எடுத்து விடுகிறேன்.

  ReplyDelete
 3. எனது நன்றிகள் எப்போதும் உங்களுக்கு உண்டு.

  சிங்கப்பூர், மலேசியாவில் வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஆனால் சம்பளம் என்ன? வேலை நேரம் எவ்வளவு என்று தெரியாமல் இங்கே வந்து மாட்டிக்கொண்டு இருப்பவர்களை நான் அறிவேன்.

  ITI படித்த வேலை தெரிந்தவர்களுக்கு அதாவது வெல்டர்,
  Machinist போன்றவர்களுக்கு, 8 மணி நேர வேலைக்கு மாதம் $700 டாலர் கொடுப்பதே அதிகம். அதிலும் ஏமாற்றுபவர்கள் உள்ளார்கள்.

  ஏஜெண்டுகளுக்கு 2லட்சம் கொடுத்துவிட்டு அதை சம்பாரிக்கவே இங்கு 2 ஆண்டுகள் பணிபுரிபவர்கள் பலர்.

  கட்டுமானத் துறையில் பணிபுரிய வருபவர்களுக்கு தங்குமிடம் இலவசம். அந்த இடத்தில் நாம் இருக்கமுடியாது. அவர்களுக்கு தினமும் 8மணி நேரத்திற்கு $13 டாலர் கொடுப்பார்கள்.

  நம்மவர்களுக்கு சரியான தகவல் சென்று சேரவேண்டும் என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே நான் எழுதினேன்.

  உங்களை ஏஜெண்ட் என்று தவறாக நினைத்தமைக்கு என்னை மன்னித்துவிடுங்கள். நானும் சாதரணமானவனே.

  ReplyDelete
 4. /// ராவணன் said...

  எனது நன்றிகள் எப்போதும் உங்களுக்கு உண்டு.உங்களை ஏஜெண்ட் என்று தவறாக நினைத்தமைக்கு என்னை மன்னித்துவிடுங்கள். நானும் சாதரணமானவனே. ///

  அதெல்லாம் பெரிய வார்த்தை விடுங்கள் ராவணன். நாம் நண்பர்களே.

  ReplyDelete
 5. செந்தில்,
  நானும் D.E..E.E . ஆணா ஓரு 800 வெள்ளி சம்பாதிக்க பட்ட பாடு இருக்கே.
  சும்மா 10 பதிவு பொடலாம்

  அங்க general worker ஆ போவதுக்கு இங்கயெய்
  மாசம் 8000-10000 சம்பாதிக்க்லாம்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...