சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, June 26, 2012

ரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கு டெக்னீசியன் வேலை

நண்பர்களே, ரயில்வேயில் அகில இந்திய அளவில் B.Sc (Physics) மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் மொத்தம் 12000 டெக்னீசியன்கள் தேர்வு செய்கிறார்கள். நோட்டீஸ் மற்றும் விண்ணப்பங்கள் www.rrbchennai.net என்ற வலைத்தளத்தில் கிடைக்கிறது. சற்று முயற்சி செய்து படித்தால் என்னைப் போல் நீங்களும் ரயில்வேயில் டெக்னீசியன் வேலைக்கு சேரலாம்.

மேலும் விவரங்கள் அறிய என்னை தொடர்பு கொள்ளுங்கள். நான் உதவி செய்கிறேன். ஒரே தேர்வு, தேர்ச்சிப் பெற்றால் மத்திய அரசுப் பணி. தமிழர்களில் இந்த வேலைக்குரிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதனால் தான் வடநாட்டிலிருந்து ஏகப்பட்ட பேர் தேர்ச்சி பெற்று வேலையில் சேருகிறார்கள். தேர்வுக்கு படிக்க சென்னையில் பல இடங்களில் பயிற்சி வகுப்புகளும் நடக்கின்றன. எப்படியாவது தேர்வில் தேர்ச்சிப் பெற முயற்சி செய்யுங்கள், வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

என் மெயில் ஐடி senthilkkum@gmail.com

ஆரூர் மூனா செந்தில்


7 comments:

 1. செந்தில் Brother சொல்லுவது உண்மை தோழர்களே. தயவு செய்து இத்தேர்வில் அதிகபடியான தமிழர்கள் வெற்றி பெற்று தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள். இப்படிக்கு தமிழை இலக்கன பிழையுடன் எழுதினாலும் தமிழ்மண்னில் பிறந்த உங்கள் தோழன் சினேகன் அசோக்...

  ReplyDelete
 2. உருப்படியான் விஷயம் எல்லாம் செய்றீங்க தோழர்...

  அது சரி நீங்க ட்ரைனிங் கொடுத்தா...
  கொரட்டை நின்னுடுமா...????

  ReplyDelete
 3. நல்ல விஷயம் என்பதால்...வேற போஸ்ட்ல கும்மி அடிக்கிறேன்...

  ReplyDelete
 4. நல்ல விஷயத்தை பகிர்ந்துள்ளீர்கள் :)

  ReplyDelete
 5. பகிர்ந்த அன்பு நண்பனுக்கு நன்றி

  ReplyDelete
 6. நல்ல தகவல் சார் ! பலருக்கும் பயன் தரும்... நன்றி !

  ReplyDelete
 7. பயனுள்ள பதிவு..அப்ப்டியே காண்டேக்ட் செய்றவங்களுக்கு உதவி பண்ணுங்க...pls...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...