சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, August 16, 2012

என் விகடனில் நம்ம நாய் நக்ஸ் நக்கீரன்

எனதருமை மக்களே, நம்ம நக்கீரன் அவர்கள் என் விகடன் பாண்டி பகுதியிலிருந்து வெளியிடப்படும் முதல் இணைய என் விகடன் பகுதியில் வலையோசை பகுதியில் வந்திருக்கிறார். இந்த இணைப்பை சொடுக்கி அனைவரும் பார்த்து மகிழுங்கள்...
நக்கீரன் அவர்களின் பதிவு


அண்ணன் நாய் நக்ஸ் நக்கீரன் வாழ்க, வாழ்க.
(இத செய்யலைனா எனக்கு போன் போடுறதா சொல்லியிருக்காருங்க அதான்).


ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இந்த பதிவுக்கு ஒட்டு போடாமலும் மற்றும் பின்னூட்டமிடாமலும் இருக்கும் நம் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நக்கீரன் போன் செய்து பேசுவதாக சொல்லியிருக்கிறார்.


25 comments:

 1. Ada..
  Neeyum...
  Pathivai...
  Theyth tittiya...

  Nanri...nanri....
  Nanri...
  :)
  :)
  :)

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் சமூகத்துக்கு என்னால முடிஞ்ச தொண்டு

   Delete
 2. நாய்நக்கி மாமா வாழ்கோ....!

  ReplyDelete
  Replies
  1. வாழ்கோ, வாழ்கோ

   Delete
 3. தமிழ்மணத்தில் ஒரு வாக்கும்...உடான்ஸ்ல் ஒரு வாக்கும் செலுத்திவிட்டேன்! நக்கிமாமா..!தயவுசெய்து போனை போட்டுத் தொலைச்சிறாதே!

  ReplyDelete
  Replies
  1. நான் தப்பிச்சேன்டா சாமி

   Delete
 4. ஐயா ஆரூர் மூனா தமிழ்மணம், இன்டலி, தமிழ்10, யுடான்ஸ்ன்னு எல்லா ஓட்டு பட்டையிலும் ஓட்டு போட்டிருக்கேன் அந்த போனு நமக்கு வராம நீங்க தான் சிபாரிசு செய்யணும்! :) :)

  BTW, இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நாய் நக்ஸ் நக்கீரன் அவர்களுக்கு!

  ReplyDelete
  Replies
  1. பலமான சிபாரிசு செய்து மெயில் அனுப்பியிருக்கேன். போன் பண்ணா நான் மாட்டிக்குவேனே.

   Delete
 5. என்னப்பா இப்படி பயமுறுத்துகிறீர்..? நான் ஓட்டும் போட்டாச்சு கொமொன்சும் போட்டாச்சு நக்கீரனுக்கு சொல்லி வையுங்கோப்பா..!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா சொல்றோமப்பா

   Delete
 6. ஸலாம் சகோ.ஆரூர் மூனா செந்தில்,

  ஒரு டவுட்டு... கிளியர் பண்ணுங்க சகோ..!

  ஆக.... டைட்டிலில்... "நல்லவனா இருப்பதை விட வல்லவனா இருக்கணும்"னு சொல்றீங்க...!

  பொதுவா... ஒரு வல்லவன்தான் உலகில் அநியாயம் நடத்துவான்...
  அப்படிஇருக்க.....
  ஆனா... உங்க அடுத்த வரி...?

  ஒரு வல்லவன்... நல்லவனை தூக்கி போட்டு மிதித்து அநியாயம் நடத்தும்போது... "ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா" - சொல்றார்னு சொல்லிக்காட்டி.... "அவர் வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்"ன்னு இங்கே சொல்றீங்க..!

  செம்மை.... கண்பியுஷன்..!

  உங்க சகோதரன் நான் நல்லவனாகவே இருக்க விரும்புறேன்....
  சே குவாரா தோழராக..! அப்போ... நீங்க...?

  இப்போ சொல்லுங்க....
  நீங்க அமரிக்கா மாதிரி வல்லவனா...
  சே குவாரா மாதிரி நல்லவனா...?

  ReplyDelete
  Replies
  1. இந்த வெட்டி நியாயம் வெங்காயம் எல்லாம் பதிவில் நிறைய பேசியாச்சு. அதனால போதும். நேரமிருந்தால் சொல்லுங்கள் நேரில் நண்பர்களுடன் விவாதிப்போம்.

   Delete
 7. நக்கீரன்... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்து சொல்லி தப்பிய சதீஷ் அவர்கள் வாழ்க. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன். பதிவர் சந்திப்பிற்கு நீங்கள் வரும் அன்றே நம்ம நக்கீரனும் வர்றாராம்.

   Delete
 8. ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்டா.... அய்யோ நீங்களுமா தல? :(

  ReplyDelete
  Replies
  1. ஏங்க அந்த போட்டோவுல நான் தாங்க ஹாட், படம் வரையுற அந்தப் பொண்ண பாக்காதீங்க முத்துசிவா.

   Delete
 9. என் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. உங்களது போன் ஆன் செய்தவுடன் வருகிற மாதிரி நக்கீரன் போனிலிருந்து 1000 எஸ்எம்எஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது.

   Delete
 10. வணக்கம் நண்பா..நான் பிளாக்கருக்கு புதுசு...எனக்கும் இந்த மேட்டரையெல்லாம் சொல்லிக்குடுங்க...என்னோட இ-மெயில் seaekarur@gmail.com....cell-9843064700...ஒரு மிஸ்டு கால் கொடுங்க..நானே கூப்பிடுறேன்...நன்றி...

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக கூப்பிடுகிறேன் முருகேசன்.

   Delete
 11. வாழ்த்துக்கள் நண்பரே!

  இன்று என் தளத்தில்
  திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
  குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html
  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்

   Delete
 12. நான் மொபைல் பயன்படுத்துவதயே நிறுத்தி விட்டேன்.....!

  ReplyDelete
  Replies
  1. பண்ணி அண்ணே, மனுசன் காத்துல வந்தாவது தொல்லை பண்ணுவார்.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...