சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Sunday, December 16, 2012

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு விவரங்கள்

பட்டப்படிப்பு முடித்தவர்கள் சூப்பர்வைசர் வேலைக்குத் தேவை.

சம்பளம் : 2000 சிங்கப்பூர் டாலர்

உணவு தங்குமிடம் இலவசம்

----------------------

பட்டப்படிப்பு முடித்தவர்கள் அலுவலக உதவியாளர் வேலைக்குத் தேவை.

சம்பளம் : 1800 சிங்கப்பூர் டாலர்

உணவு தங்குமிடம் இலவசம்

----------------------

பட்டப்படிப்பு முடித்தவர்கள் செல்கடையில் சேல்ஸ்மேன் வேலைக்குத் தேவை.

சம்பளம் : 2000 சிங்கப்பூர் டாலர்

உணவு தங்குமிடம் இலவசம்

----------------------
பட்டப்படிப்பு முடித்தவர்கள் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் வேலைக்குத் தேவை.

சம்பளம் : 2000 சிங்கப்பூர் டாலர்

உணவு தங்குமிடம் இலவசம்

----------------------
விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள
தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

5 comments:

 1. தினமும் 8 மணி நேர வேலைக்கு இந்த சம்பளம் இங்கே கிடைக்காது. தினமும் 12 மணி நேரம் மாதம் முழுதும் வேலை செய்தால் கிடைக்கலாம்.லீவு என்பது இருக்காது.

  உணவு இங்கே யாரும் இலவசமாகக் கொடுப்பதில்லை. சாப்பாட்டுக்கடைகளில் வேலை செய்பவர்களுக்குக் கொடுக்கலாம்.

  தங்குமிடம் இலவசமா? அதைவிட கூவம் கரையில் வெறும் தரையில் படுக்கலாம்.

  ReplyDelete
 2. நீங்கள் ஒரு ஏஜெண்ட் என்றால் வருந்துகின்றேன்.

  ReplyDelete
 3. குவாட்டர் அடித்து விட்டு வருந்தவும், அப்பொழுது தான் எனக்காக வருந்தும் போது பொருத்தமாகஇருக்கும்

  ReplyDelete
 4. உங்க பதிலுக்கு நான் குவார்டர் அடிக்காமலே வருந்துகிறேன் செந்தில்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...