ப்ளாக் எழுத ஆரம்பித்து இன்றுடன் 4 மாதமாகிறது . அதற்குள் ப்ளாக்ஐ பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை25000தை தொட்டு விட்டது. யாரும் நமக்கு பாராட்டு தெரிவிக்கவில்லை என்றாலும் நம்மளை நாமே பாராட்டுவது தான் சால சிறந்தது. (வேற யாருமே சொல்லலைனா நம்ம லட்சணம் அப்படி ).
என்னடா வெறும் 25000ஹிட்டுக்கெல்லாம் உனக்கு பாராட்டு கேக்குதா என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது. (நமக்கும் பூஸ்ட் தேவைப்படுதுல )
இருந்தாலும் நம்ம ப்ளாக் ஹிட்டு, ஹிட்டு, ஹிட்டு.
வாழ்க நம்ம ப்ளாக்
வளர்க விசிட்டர் எண்ணிக்கை.
ஆரூர் முனா செந்திலு (தோத்தவன்டா)
அப்பூ இப்பயாவது பாராட்டுங்க இல்லனா அழுதுடுவேன்.

விரைவில் சதமடிக்க வாழ்த்துகள்!
ReplyDeleteஅதாவது,நூறாயிரம்!
ReplyDeleteCongratulation
ReplyDeleteதங்களின் ஹிட்டுக்கள்...
ReplyDelete50,000
75,000
1,00,000
என பல்வேறு சாதனையை படைக்க
வாழ்த்துகிறேன்..
போதுங்களா..
congrats man
ReplyDeleteCongrats Friend...
ReplyDelete