சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, July 13, 2012

பில்லா 2 - இது விமர்சனமல்ல


பில்லா 2 காலையில் 04.00 மணியிலிருந்தே காட்சிகள் அம்பத்தூர் ராக்கி மற்றும் முருகன் தியேட்டரில் ஆரம்பமாகி விட்டது. அது என்னவோ தெரியவில்லை. படத்தின் டிரைலர் என்னை கவரவேயில்லை. படம் பார்க்கும் ஆவலை தூண்டவில்லை.

அதனால் அறிவிப்பது என்னவென்றால் கண்டிப்பாக தோத்தவன்டா வலைப்பூவில் பில்லா 2 விமர்சனம் வரும் என்று எதிர்பார்ப்போரே மன்னிக்கவும். ரசிகர்களுக்கு வேண்டுமானால் எதிர்பார்ப்பாக இருக்கலாம். ஆனால் எனக்கு எதிர்பார்ப்பை தூண்ட தவறியதால் இந்த படத்திற்கு செல்லவில்லை. மற்றவர்களின் விமர்சனங்கள் நன்றாக இருந்தால் வாரஇறுதியில் ஏதேனும் மல்ட்டிப்ளக்ஸ் சென்று பார்க்கலாம் என்று இருக்கிறேன். இல்லையென்றால் விடுஜுட் தான்.

ஆரூர் மூனா செந்தில்

17 comments:

 1. எப்படியோ பில்லா வச்சி ஒரு பதிவு தேத்தி விடீர்.

  ReplyDelete
 2. என்னுடைய எதிர்ப்பார்ப்பு என் தல அஜித் படத்தின் விமர்சனம் தான். அதை எப்படி எழுதுறிங்க பாக்கலாம்னு இறுந்தேன் ஏமாற்றிவிட்டிர்

  ReplyDelete
 3. காலை நான்கு மணிக்கு சினிமாவா?

  ReplyDelete
 4. billa 2 entha ethipaarpum ennakku eearpatavillai.ungal naiyandi thanaththai vaasikkavee vantheen emaatri vettirgal.

  ReplyDelete
 5. நல்ல வேளை நீங்க முதல் நாள் பார்ககல...

  ReplyDelete
 6. போங்க பாஸ் இப்பிடி மொக்கையாகிட்டீங்களே..
  shwara.blogspot.com

  ReplyDelete
 7. anna nenga kattayam parkka vendiya padam , so patthutu vanthu solluga , pakkalama illa venama enru...

  ReplyDelete
 8. சரிதான்....தம்பி நீ நல்லா வருவே! வருன்தான் பாவம்!

  ReplyDelete
  Replies
  1. ஆமா சுரேஸ் எதிர்பார்த்து ஏமாந்தாச்சு

   காரணம் ஆரூர் எந்த படத்தயும் குறை சொல்லி ஒதுக்க மாட்டார். ஓரளவு சாந்தமாக நல்லதை மட்டும் சொல்லுவார்

   எ:கா : கலகலப்பு (கேபிளே க்யாராகிட்டாரு அவ்வ்வ்வ்வ்வ்)

   Delete
 9. munaa sir,kalainger tv ela 13/07/12 inndru iravu 10:30pm shaasung nu oru hollywood padam poduraanga .poi paarunga (ungal ennaththai poruththu)arumaiya irukkum.

  ReplyDelete
 10. செந்தில் பிரதர் ரயில்வேல் சனிக்கிழமை BEND நிமித்திட்டாங்களோ ஒருத்தருக்கும் REPLAY வரல இது எல்லா அஜித் ரசிகர்களின் சாபம் என்னையும் சேர்த்து சொல்கிறேன் . ஏன் தெரியுமா.........?????? தல ன் ரசிகர்களை ஏமாற்றியதுதான்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...