துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் BE (Civil) முடித்தவர்கள் தேவை. இந்த ஆண்டு முடித்தவர்களாக இருந்தாலும் கான்வகேஷன் சர்டிபிகேட் இருந்தால் விண்ணபிக்கலாம்.
சம்பளம் - 3000 திர்காம் (இந்திய ரூபாயில் 50000)
24.12.2013 செவ்வாய் அன்று சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - 8883072993, மெயில் ஐடி - senthilkkum@gmail.com
பயனுள்ள பதிவு
ReplyDeleteஎன்னோட நண்பர் ஒருவர் ECE முடிச்சிருக்கார். ரொம்ப நாளா நல்ல வேலை செட் ஆகாம இருக்கார். எதுவும் வாய்ப்பு இருந்தா சொல்லுங்களேன்.
ReplyDeleteதுபையில் திர்ஹாம் பணம் தான் உள்ளது தினார் இல்லை பிழையை சரி செய்யவும்
ReplyDelete3000 திர்ஹாம்? செலவை ஈடுகட்ட முடியுமா என்று சந்தேகமாக இருக்கு.
ReplyDelete
ReplyDeleteவணக்கம்
நல்ல தலைவன் நவின்ற நெறியேற்று
வல்ல செயலாற்றி வாழ்!
தமிழ்மணம் 3
வேலை தேடிக்கொண்டிருக்கும் இன்ஜினியர்களுக்குப் பயன்படும். எனக்குத் தெரிந்த BE (Civil) முடித்த நண்பர்களுக்கும் தகவலைப் பகிர்ந்திருக்கிறேன்.
ReplyDeleteதங்களுடைய அளப்பரிய சேவைக்கு வாழ்த்துதல்களும், நன்றிகளும்..!
மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
ReplyDeleteNice Post Wish you all the best by http://wintvindia.com/
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteWISH YOU HAPPY NEW YEAR
ReplyDelete