சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Wednesday, December 21, 2011

கண்டுபிடியுங்கள் பிரபல பதிவர்களை

இவர்களெல்லாம் பிரபல பதிவர்கள் என்று அவர்களே சொல்லிக்கொள்கின்றனர். பொது இடத்தில் அவர்களால் முகம் தெரியும்படி நடக்கமுடியவில்லையாம். எல்லோரும் மாறுவேடத்தில் செல்ல ஆரம்பித்தனர். அவர்கள் மாட்டினால் கண்டுபிடிக்க முடியுமா, கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
மற்றும்

நமது அகில உலக கில்மா ஸ்டார்


பதிவர்களில் சிலர் புகைப்படத்தில் மாட்டினர் அவர்களை கைமா செய்யலாம் என்று முடிவெடுத்து சிறிது முயற்சித்தேன். அதுவும் இதில் உள்ள இரு பிரபல பதிவர்கள் தங்கள் முகம் வெளி வருவதை விரும்பவில்லை, எனவே தான் இப்படி. சரியாக வந்துள்ளதாக தெரிகிறது. உங்களுக்கு யாரென்று தெரிகிறதா.

ஆரூர் முனா செந்திலு

33 comments:

 1. அலோ ஆறு பேரையும் கரக்டா கண்டுபிடிச்சாச்சு. உடனே சொன்னா சுவாரஸ்யம் போயிடும்னு ஜூட் விடுறேன்

  ReplyDelete
 2. 1. senthil
  2. sangavi
  3. theriyala
  4. prabakaran
  5. kannadi pottum yarunnu kandu pidikkalana kannadikke asingam ( adrachakka senthil annachi)
  6.theriyala

  ReplyDelete
 3. ப்ளூ டி சேர்ட் மட்டும் தான் கண்டு பிடிக்க முடிஞ்சுது...ஆத்தா நான் பெயில் ஆயிட்டேன்

  ReplyDelete
 4. சிபி அண்ணாச்சி மட்டும் பளிச்னு தெரியிறாரே..

  ReplyDelete
 5. மாப்ள இன்னைக்கு சிபி ப்ளாக்ல இந்த போட்டோ கிளியரா போட்டு இருக்கான்யா ஹேஹே!

  ReplyDelete
 6. தானை தலைவர் சிபி அண்ணனை கூட கண்டுபிடிக்க முடியாதவர்கள் தமிழர்களே இல்லையென பச்சை குத்த படுவார்கள்..

  ReplyDelete
 7. யாருய்யா அந்த இரண்டு பிரபல பதிவர்கள்...

  ReplyDelete
 8. முதல்ல இருக்கிற பதிவர் ஏன் மூக்குல பிளாஸ்த்திரி போட்டிருக்கிறாரு...மப்புல தூங்கயில நாய்(நாய்நக்ஸ்ன்னு கூட வெச்சிக்கலாம்)கடிச்சு வெச்சிட்டுதா!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  1.ரஜினி 2.கமல் 3.அஜித் 4.மாதவன்(தம்பி படம்) 5.பாக்கியராஜ் 6.கார்த்திக் ஹிஹி சரியா வடிவேல காணம் அதா..அவரு ..பிரபல பதிவர் ஆங்...அவரேதான்....

  ReplyDelete
 9. நேத்து நக்கீரன் சார்....
  இன்னக்கு சிபி அண்ணன் ........ ஸ்டார்ட் பண்ணுங்கோ ....................

  ReplyDelete
 10. இதுலாம் யாருங்க எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே..

  ஹி..ஹி..ஹி..

  கூட்டத்திர்க்கு போனதால் எல்லாரயும் தெரிஞ்சுகிட்டேன்

  சுவாரஸ்யங்கள் தொடரட்டும்..அடுத்த பதிவர் சந்திப்பு வரை..

  ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 11. என்னால கண்டு பிடிக்க முடியல!
  ஒன்று நீங்களா இருக்கலாம்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 12. /// மோகன் குமார் said...

  அலோ ஆறு பேரையும் கரக்டா கண்டுபிடிச்சாச்சு. உடனே சொன்னா சுவாரஸ்யம் போயிடும்னு ஜூட் விடுறேன் ///

  வணக்கம்ணே.

  ReplyDelete
 13. /// azhagesan jeyaseelan said...

  1. senthil
  2. sangavi
  3. theriyala
  4. prabakaran
  5. kannadi pottum yarunnu kandu pidikkalana kannadikke asingam ( adrachakka senthil annachi)
  6.theriyala ///

  கண்டுபிடிங்கப்பா அவங்க தான் பிரபல பதிவர்கள்.

  ReplyDelete
 14. /// முன்பனிக்காலம் said...

  ப்ளூ டி சேர்ட் மட்டும் தான் கண்டு பிடிக்க முடிஞ்சுது...ஆத்தா நான் பெயில் ஆயிட்டேன் ///

  அடி ஆத்தி, முதல்ல ஈரோடு பதிவர் சந்திப்பு பற்றி யார் யார் எல்லாம் பதிவு போட்டிருக்காங்களோ அவங்க பதிவை படிங்க. எல்லார் போட்டோவும் அதுல இருக்கு.

  ReplyDelete
 15. /// மதுரன் said...

  சிபி அண்ணாச்சி மட்டும் பளிச்னு தெரியிறாரே.. ///

  அவர் பதிவுலகில் பளிச் சூரியன்ப்பா, மற்ற விளக்குகளை கண்டுபிடியுங்க.

  ReplyDelete
 16. /// விக்கியுலகம் said...

  மாப்ள இன்னைக்கு சிபி ப்ளாக்ல இந்த போட்டோ கிளியரா போட்டு இருக்கான்யா ஹேஹே! ///

  மாமா, அவருக்கு வேற வேலையே இல்ல.

  ReplyDelete
 17. /// சங்கவி said...

  யாருய்யா அந்த இரண்டு பிரபல பதிவர்கள்... ///

  இந்த குரூப்லேயே அவங்க ரெண்டு பேரும் மட்டும் தான் தன்னுடைய புரொபைல்ல தன்னுடைய போட்டோவை போட்டிருக்க மாட்டாங்க.

  ReplyDelete
 18. /// veedu said...

  முதல்ல இருக்கிற பதிவர் ஏன் மூக்குல பிளாஸ்த்திரி போட்டிருக்கிறாரு...மப்புல தூங்கயில நாய்(நாய்நக்ஸ்ன்னு கூட வெச்சிக்கலாம்)கடிச்சு வெச்சிட்டுதா!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  1.ரஜினி 2.கமல் 3.அஜித் 4.மாதவன்(தம்பி படம்) 5.பாக்கியராஜ் 6.கார்த்திக் ஹிஹி சரியா வடிவேல காணம் அதா..அவரு ..பிரபல பதிவர் ஆங்...அவரேதான்.... ///

  மூக்கை நாய் கடிச்சிடுச்சிப்பா.

  ReplyDelete
 19. /// சம்பத் குமார் said...

  இதுலாம் யாருங்க எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே..

  ஹி..ஹி..ஹி..

  கூட்டத்திர்க்கு போனதால் எல்லாரயும் தெரிஞ்சுகிட்டேன்

  சுவாரஸ்யங்கள் தொடரட்டும்..அடுத்த பதிவர் சந்திப்பு வரை..

  ஹி..ஹி..ஹி.. ///

  கண்டிப்பா, நன்றி சம்பத்.

  ReplyDelete
 20. /// புலவர் சா இராமாநுசம் said...

  என்னால கண்டு பிடிக்க முடியல!
  ஒன்று நீங்களா இருக்கலாம்!

  புலவர் சா இராமாநுசம் ///

  அய்யா, இதே போட்டோவ வேறொரு ஆங்கிளில் சிபி செந்தில் குமார் அவர்கள் அவரது பிளாக்கில் வெளியிட்டு இருக்கிறார்.

  ReplyDelete
 21. மாப்ள மீண்டும் நக்ஸ்!

  ReplyDelete
 22. GILMA STAAR NAAI NAKS MEESAI ARUMAI..!!

  ReplyDelete
 23. கில்மா ஸ்டார் நாய்னக்ஸ் வாழ்க...
  யாருப்பா அங்க கட்சி தொடங்க்றது?????ஹி..ஹி... ஹி..ஹி... ஹி..ஹி...  வாசிக்க:
  ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...

  ReplyDelete
 24. எல்லாரையும் கண்டுபிடிச்சுட்டேன்.. (உபயம் : சிபி சார் )


  வாங்க வாழ்த்துங்க

  செல்லக் குட்டி பிறந்தநாள்

  ReplyDelete
 25. அதே....அதே...வடிவேலு வந்தாத்தா....களை கட்டும்
  செந்தில் செமசெம காமடிய்யா....கொய்யால கில்மா ஸ்டாரை சின்ன புள்ளைக பார்த்தா பயந்திரும்யா...

  ReplyDelete
 26. all kongu nattu people will talk nice :)

  ReplyDelete
 27. /// veedu said...

  அதே....அதே...வடிவேலு வந்தாத்தா....களை கட்டும்
  செந்தில் செமசெம காமடிய்யா....கொய்யால கில்மா ஸ்டாரை சின்ன புள்ளைக பார்த்தா பயந்திரும்யா... ///

  Photo Modify பண்ணதுக்கு அப்புறம் எனக்கே கொஞ்சம் பயமாத்தான்யா இருந்தது.

  ReplyDelete
 28. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 29. /// ஷர்புதீன் said...

  ya ha ha ha ///

  நம்ம நாய் நக்ஸ் நக்கீரருக்கு பத்தாதாம், இன்னும் பெரிசா சிரிங்கண்ணே.

  ReplyDelete
 30. /// NAAI-NAKKS said...

  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ///


  லொள் லொள்ன்னு சந்தோஷமா சொல்லுங்கப்பா. நான் எவ்வளவு கஷடப்பட்டு உங்களை பிரபலமாக்குறேன். இந்த பிரபலம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா.

  ReplyDelete
 31. அந்த பச்சை கலர் சட்டை நானா? அடி ஆத்தி இம்புட்டு அழகாவா இருக்கேன். போனவுடனே அம்மாக்கிட்ட சொல்லி சுத்திப்போட சொல்லனும்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...