கலிபூர்னியா, பசிபிக் குரோவ்
பட்டாம் பூச்சியைக் கொல்வதோ, கொல்வதாக பயமுறுத்துவதோ சட்டப்படி குற்றம்
கலிபோர்னியா, வென்சுரா மாவட்டம்
நாய்களோ பூனைகளோ அனுமதி இன்றி பாலுறவு கொள்ளக்கூடாது.
ஃப்ளோரிடா, சரசோடா
பொது இடத்தில் நீச்சல் உடை உடுத்திக்கொண்டு பாடுவது குற்றம்
இல்லினாய், சிக்காகோ
தொப்பியில் இருக்கும் ஊசி, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதம்
மிச்சிகன் மாநிலம், அமெரிக்கா
தன் கணவனின் அனுமதி இன்றி ஒரு பெண் தன் முடியை வெட்டிக்கொள்வது சட்டப்படி குற்றம்
ப்ரெய்னெர்ட் மாவட்டம், மின்னசோடா மாநிலம், அமெரிக்கா
எல்லா ஆண்களும் தாடி வளர்க்கவேண்டும்
ஓஹையோ மாநிலம், அமெரிக்கா
நீங்கள் நாயாக இருந்தாலும், சாண்டா கிளாஸ் உடை உடுத்திக்கொண்டு பீர் விற்பது குற்றம்
கனடா டோரண்டோ மாநிலம்
ஞாயிற்றுக்கிழமையில் பூண்டு சாப்பிட்டதும் கார் ஓட்டுவது சட்டப்படி குற்றம்
க்ளீவ்லேண்ட், ஓஹையோ மாநிலம்
வேட்டையாடும் லைசன்ஸ் இன்றி எலிகளைப் பிடிப்பது சட்டப்படி குற்றம்
அரிசோனா மாநிலம், அமெரிக்கா
ஒட்டகங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம்
கெண்டகி மாநிலம், அமெரிக்கா
ஐஸ்கிரீம் கோனை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு செல்வது சட்டப்படி குற்றம்
கெண்டகி மாநிலம், அமெரிக்கா
வருடத்துக்கு குறைந்தது ஒரு தடவையாவது குளிக்காமல் இருப்பது சட்டப்படி குற்றம்
அர்கன்ஸாஸ் மாநிலம், அமெரிக்கா
ஒரு ஆண் தன் மனைவியை அடிக்கலாம். ஆனால், மாதத்துக்கு ஒருதடவைக்கு மேல் அடிப்பது சட்டப்படி குற்றம்
மெஸ்க்வேட், டெக்ஸாஸ், அமெரிக்கா
குழந்தைகள் வினோதமாக தலைமுடியை வெட்டிக்கொள்வது சட்டப்படி குற்றம்
கனக்டிகட் மாநிலம், அமெரிக்கா
கையாலேயே நடந்து தெருவைக் கடப்பது சட்டப்படி குற்றம்
அவினான், ஃப்ரான்ஸ்
சட்டப்படி, ஒரு பறக்கும் தட்டை நகரத்தில் இறக்குவது குற்றம்
ஹார்ட்போர்ட் கனக்டிகட் மாநிலம், அமெரிக்கா
தெருவில் மரத்தை நடுவது சட்டப்படி குற்றம்
விர்ஜினியா, கிரிஸ்டியன்பர்க், அமெரிக்கா
துப்புவது சட்டப்படிகுற்றம்

டிஸ்கி 1: இரண்டு வருடத்திற்கு முன்பு இதையெல்லாம் ஒரு பதிவுன்னு நானும் எழுதியிருக்கேன். எங்கோ ஆங்கிலத்தில் படித்ததை அப்படியே தமிழில் மாற்றி ஒரு பதிவு தேத்தியிருக்கிறேன். இன்று படித்துப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது நாம் எவ்வளவு மொக்கையாக இருந்திருக்கிறோம் என்று. பழகப் பழக எதுவும் வசமாகும் என்பது இன்று ஓரளவுக்கு உண்மை.
டிஸ்கி 2: இது ஒரு மீள் பதிவு
ஆரூர் மூனா செந்தில்
டிஸ்கி 2: இது ஒரு மீள் பதிவு
ஆரூர் மூனா செந்தில்
குழந்தைகளின் வினாத்தாளை (இனி) படிக்கும் போது... இவை மாதிரி இன்னும் தேட தோணும் போது... அந்த நேரத்தில் இன்னும் சிரிப்பு(ம் ) அதிகமாகலாம்...
ReplyDeleteபுரிதலுக்கு நன்றி...
நன்றி தனபாலன்
Delete//வருடத்துக்கு குறைந்தது ஒரு தடவையாவது குளிக்காமல் இருப்பது சட்டப்படி குற்றம்//
ReplyDeleteஉலகின் மிகக்கொடூரமான சட்டம். பட்டிக்ஸ் சார்பாக எனது மூர்க்கமான எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.
பட்டிக்ஸ் வாழ்க. இதுக்கு மேல இதுல என்ன சொல்றது, எதுனா சொன்னா அவரு பஞ்சாயத்துக்கு வருவாரோ
Delete//ஐஸ்கிரீம் கோனை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு செல்வது சட்டப்படி குற்றம்//
ReplyDeleteஅட டிங்கிரி ஜிக்கா. சட்டம் போட்டவன் எங்கிருந்தாலும் வாழ்க.
ஏன் சேம் பிளட்டா.
Deleteஅப்போ இந்தியாவுல ?
ReplyDeleteநம்ம இந்தியாவுல எல்லாத்துக்கும் சுதந்திரம்
Deleteஎனக்கு நினைவுக்கு தெரிந்தவரை இந்தியாவின் சட்டப்படி 150 அடி உயரத்திரு மேல் ஒரு பறக்கும் சாதனத்தை தனி மனிதன் உபயோக படுத்துவது தவறு. இந்த சட்டம் பட்டத்திற்கும் பொருந்தும். தமிழ்ழில் இந்தியா டுடே பத்த்ரிகை வந்த புத்தில் இந்தியவின் பழைமையான சட்டங்கள் பற்றி ஒரு கட்டுரையில் படித்தது.
ReplyDeleteமேலதிக தகவலுக்கு நன்றி ஹரி
Deleteநல்ல தகவல்...
ReplyDeleteஆமா பாஸ் இதெல்லாம் உண்மையா
ReplyDeleteநாய்களோ பூனைகளோ அனுமதி இன்றி பாலுறவு கொள்ளக்கூடாது.
இத எப்படி பாஸ் நாம தடுக்க முடியும்?